Category: பயனுள்ள கட்டுரைகள்

மாலையில் சிறுவர்களை வெளியே விடக் கூடாது என்பது ஏன்*

மாலையில் சிறுவர்களை வெளியே விடக் கூடாது என்பது ஏன்* அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : இரவின் முற்பகுதி வந்து விட்டால் அல்லது நீங்கள் மாலை நேரத்தை அடைந்தால்- உங்கள் குழந்தைகளை (வெளியே அனுப்பாமல்) தடுத்து விடுங்கள். ஏனெனில், அப்போது…

நோயும் மருந்தும் ஈயில் இருக்கு

*நோயும், மருந்தும் ஈயில் இருக்கு!* ————————————————— ஈயைப்பற்றிய அடுத்த அறிவியல் உண்மையையை நபி (ஸல்) அவர்கள் அறிவித்த ஒரு ஹதீஸின் மூலம் அறிந்து கொள்ளலாம். “ உங்களில் ஒருவரது பாத்திரத்தில் ஈ விழுந்து விட்டால் (முதலில்) அதை அவர் (அதிலேயே) முக்கி…

ஐவேளைத் தொழுகையின் நேரங்கள்

ஐவேளைத் தொழுகையின் நேரங்கள் இஸ்லாத்தின் முக்கியக் கடமைகளில் ஒன்றான ஐவேளைத் தொழுகையை அதற்கென குறிப்பிட்ட நேரத்தில் நிறைவேற்றுவது கடமையாகும். நம்பிக்கை கொண்டோர் மீது தொழுகை நேரம் குறிக்கப்பட்ட ஐவேளைத் தொழுகையின் நேரங்கள். சுப்ஹுத் தொழுகையின் நேரம் ‘சுப்ஹுத் தொழுகையின் நேரம் வைகறை…

தாயம் லூடோ விளையாட மார்க்கத்தில் தடையா ?

தாயம் லூடோ விளையாட மார்க்கத்தில் தடையா ? மனித உணர்வுகளை மதிக்க தெரிந்த மார்க்கம் இஸ்லாம் மட்டுமே. ஏனென்றால் இஸ்லாமிய மார்க்கம் மனிதர்களையும் அகில உலகத்தையும் படைத்த இறைவனின் மார்க்கம். இறைவனுக்குத்தான் படைத்த மனிதனின் உணர்வுகள் பற்றி தெரியும். இஸ்லாம் விளையாட்டுகளை…

வெட்கம்-ஈமானின் ஒரு பகுதி

—————————————வெட்கம்-ஈமானின் ஒரு பகுதி—————————————-அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:ஈமான் என்பது அறுபதுக்கும் மேற்பட்ட கிளைகளாகும். வெட்கம் ஈமானுடைய கிளைகளில் ஒன்றாகும். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)நூல்: புகாரி 9 அன்சாரிகளைச் சேர்ந்த ஒரு மனிதர் தமது சகோதரர் (அதிகம்) வெட்கப்படுவதைக் கண்டித்துக் கொண்டிருந்த…

பைத்துல்மால்-بيت المال

பைத்துல்மால்-بيت المال———————-பைத் என்ற அரபி வார்த்தைக்கு அர்த்தம் வீடு, மால் என்ற அரபி வார்த்தைக்கு அர்த்தம் பொருள். இந்த இரண்டுவார்த்தையின் கூட்டையும் சேர்த்து பொருளகம் என்று சொல்லலாம். பொருளகம் என்றால் என்ன? பொருட்களை சேர்த்துவைத்து அதை தேவையுடையோருக்கு பங்கிட்டுக் கொடுப்பது. எல்லாமும்…

நபி (ஸல்) அவர்கள் இஹ்ராமின் போது திருமணம் செய்தார்களா?

நபி (ஸல்) அவர்கள் இஹ்ராமின் போது திருமணம் செய்தார்களா? இஹ்ராம் கட்டியவர் திருமணம் செய்யக் கூடாது; திருமணப் பேச்சும் பேசக் கூடாது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள். அறிவிப்பவர் : உஸ்மான் (ரலி)நூல் : முஸ்லிம் 2522,…

அல்லாஹ்

அல்லாஹ்——————-அல்லாஹ்வுக்குத் தூக்கம் தேவையில்லை, அல்லாஹ்வுக்குச் சோர்வு இல்லை, அல்லாஹ்வுக்கு மரணமில்லை, அல்லாஹ்வுக்கு மறதி இல்லை, அல்லாஹ்வுக்குப் பசி, தாகம் இல்லை, அல்லாஹ்வுக்கு உதவியாளன் இல்லை, அல்லாஹ்வுக்கு மனைவி, மகன் போன்ற தேவைகள் இல்லை, அல்லாஹ்வுக்குப் பெண் மக்கள் தேவையில்லை, அல்லாஹ்வுக்குப் பெற்றோர்…

இறந்தவரின் மறுமை நன்மைக்காக மற்றவர்கள் செய்ய வேண்டியவை

*இறந்தவரின் மறுமை நன்மைக்காக மற்றவர்கள் செய்ய வேண்டியவை* எந்த ஒரு மனிதரும் தமது மறுமைக்கான தயாரிப்புகளைத் தாமே செய்து கொள்ள வேண்டும் என்பது தான் இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கை. ஒருவர் நன்மை செய்து அதை மற்றவர் கணக்கில் சேர்க்க முடியாது என்பதை…

மோசடி

*மோசடி* —————- ஒரு மனிதன் தனது மரணத்திற்கு முன்பாக தவிர்ந்திருக்க வேண்டும் என்று நபிகள் நாயகம் குறிப்பிடும் *மூன்று பண்புகளில் இரண்டாவது பண்பு மோசடியாகும்.* இன்றைய உலகமே மோசடிகளால் நிரம்பி வழிகின்றது. எதில் தான் மோசடி செய்ய வேண்டும் என்ற வரையறையே…

பெருமை

பெருமை—————-ஒருவர் சொர்க்கம் செல்ல விரும்பினால் முக்கியமான மூன்று பண்புகளுக்குத் தமது வாழ்க்கையில் இடமளித்து விடக்கூடாது என்ற அறிவுரையை வழங்கி அதில் முதலாவதாக பெருமை கூடாது’ என்ற நபிமொழி எடுத்துரைக்கின்றது. பெருமை என்பது மனிதனுக்குத் தகுதியானதல்ல. அது முழுக்க முழுக்க இறைவனுக்கு உரிய…

தடம்புரளாத உள்ளத்தை வேண்டுவோம்

தடம்புரளாத உள்ளத்தை வேண்டுவோம். உள்ளம் என்பது உறுதித் தன்மை அற்றதாக, தவறைத் தூண்டக்கூடியதாகவே இருக்கின்றது. எனது உள்ளம் தூய்மையானது என்று நான் சாதிக்கவில்லை. எனது இறைவன் அருள் புரிந்ததைத் தவிர உள்ளம் தீமையைத்தான் அதிகம் தூண்டுகிறது. என் இறைவன் மன்னிப்பவன்; நிகரற்ற…

செய்யாததை சொல்பவனுக்குரிய தண்டனை*

*செய்யாததை சொல்பவனுக்குரிய தண்டனை* நாம் ஐவேளை கடமையான தொழுகைகளை தொழுவதில்லை. ஆனால் பிறரை தொழுமாறு கட்டளையிடுவோம், அல்லது *தீமையான காரியங்களில் மூழ்கியிருப்போம். ஆனால் தீமையை விட்டு பிறரை தடுப்போம்.* இதுப் போன்ற செயல்களை செய்பவர் மிகக் கடுமையான வேதனை செய்யப்படுவார். அதாவது…

அல்லாஹ் அனைத்தையும் கண்காணிக்கின்றான்

*அல்லாஹ் அனைத்தையும் கண்காணிக்கின்றான்* ———————————————————————— *உங்கள் செவியும், பார்வைகளும், உங்கள் தோல்களும் உங்களுக்கு எதிராக சாட்சியம் அளிக்காமலிருக்க (அவற்றுக்குத் தெரியாமல்) நீங்கள் மறைத்ததில்லை. நீங்கள் செய்தவற்றில் அதிகமானவற்றை அல்லாஹ் அறிய மாட்டான் என்று நினைத்தீர்கள்.* இதுவே உங்கள் இறைவனைப் பற்றி உங்களது…

பாதிக்கப்பட்டோர், சிரமப்படுவோர், பலவீனமானவர்களுக்கு உதவுதல்

பாதிக்கப்பட்டோர், சிரமப்படுவோர், பலவீனமானவர்களுக்கு உதவுதல் நாம் நலமாக இருக்கிறோம்; நமக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை என்பதால் சமுதாயத்தைப் பற்றிக் கொஞ்சமும் கவலை இல்லாமல் இருந்துவிடக் கூடாது. பாதிக்கப்பட்டோர், சிரமப்படுவோர், பலவீனமானவர்கள் போன்று பல்வேறு மக்கள் நமக்கு மத்தியில் இருக்கிறார்கள். அவர்களின் துயர்…

நற்கூலியில் ஆண், பெண் பேதமில்லை

நற்கூலியில் ஆண், பெண் பேதமில்லை முஸ்லிமான ஆண்களும், பெண்களும், நம்பிக்கை கொண்ட ஆண்களும், பெண்களும், கட்டுப்படும் ஆண்களும், பெண்களும், உண்மை பேசும் ஆண்களும், பெண்களும், பொறுமையை மேற்கொள்ளும் ஆண்களும், பெண்களும், அடக்கமாக நடக்கும் ஆண்களும், பெண்களும், தர்மம் செய்யும் ஆண்களும், பெண்களும்,…

Whatsapp,facebookயில்📲 இருக்கும் பெண்களுக்கு👩 இந்த பதிவு!!!

Whatsapp,facebookயில்📲 இருக்கும் பெண்களுக்கு👩 இந்த பதிவு!!! இது ஒரு இஸ்லாமிய சகோதரியின்👰 பதிவு!!! 👥👥👥👥👥👥👥👥👥👥🙅‍♂🙅‍♂🙅‍♂🙅‍♂🙅‍♂🙅‍♂🙅‍♂🙅‍♂🙅‍♂🙅‍♂ 😡நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்ச மாட்டீர்களா…??? 📵whatsapp,facebook -ல் தங்கள் சொந்த photo க்களை வைக்கும் சகோதரிகளே…!!நீங்கள் எதற்காக ? யாருக்காக ? உங்கள் அழகை யார்…

ஸலஃப் -سلف

ஸலஃப் -سلف———————————ஸலபி என்னும் வார்த்தை மூலம் மக்களைப் பலர் நிறையவே குழப்பி வருகிறார்கள். அகராதியில் ஸலஃபு எனும் சொல்லுக்கு முன்னோர்கள் என்பது பொருள். நம்முடைய தந்தையின் காலத்தைச் சேர்ந்தவர்கள் முதல் ஆதல் (அலை) அவர்கள் வரை வாழ்ந்த அனைவருமே அகராதிப்படி ஸலஃபுகள்…

சுவனத்தில் கிடைக்கும் மாளிகைகள்

சுவனத்தில் கிடைக்கும் மாளிகைகள் அவன் பாக்கியமிக்கவன். அவன் விரும்பினால் இதை விடச் சிறந்த சோலைகளை உமக்காக எற்படுத்துவான். அவற்றின் கீழ் இப்பகுதியில் ஆறுகள் ஓடும். உமக்காக மளிகைகளையும் எற்படுத்துவான். அல்குர்ஆன் 25:10 சுவனத்தில் ஒவ்வொருவருக்கும் கிடைக்கப் பெறும் ஒரு கூடாரத்தின் நிலையைக்…

திருக்குர்ஆனில் இடம்பெறும் மக்கீ, மதனீ அத்தியாயங்கள்-விளக்கம்

திருக்குர்ஆனில் இடம்பெறும் மக்கீ, மதனீ அத்தியாயங்கள் திருக்குர்ஆன் அத்தியாயங்களின் முகப்பில் சில அத்தியாயங்கள் மக்கீ என்றும் சில அத்தியாயங்கள் மதனீ என்றும் குறிப்பிடப்பட்டுள்ளன. இவ்வாறு நபிகளார் குறிப்பிடவில்லை. பிற்காலத்தில் வந்த அறிஞர்கள் குறிப்பிட்டுள்ளனர். இதன் கருத்து என்ன? எதன் அடிப்படையில் இவ்வாறு…