Category: குர்ஆன் இறங்கப்பட்ட பின்னனி

நீங்கள் நேசிக்கும் பொருட்களிலிருந்து தர்மம் செய்யாதவரை நீங்கள் நன்மையைப் பெறவே மாட்டீர்கள்

நீங்கள் நேசிக்கும் பொருட்களிலிருந்து தர்மம் செய்யாதவரை நீங்கள் நன்மையைப் பெறவே மாட்டீர்கள் அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார். அபூ தல்ஹா(ரலி) அதிக வசதி படைத்தவராக இருந்தார். அவருக்குப் பேரீச்ச மரங்கள் அதிகம் இருந்தன. அவரின் செல்வங்களில் பைருஹா என்ற தோட்டமே அவருக்கு…

தங்களின் மார்புகள் மேல் துப்பட்டாவைப் போட்டுக் கொள்ளட்டும்

தங்களின் மார்புகள் மேல் துப்பட்டாவைப் போட்டுக் கொள்ளட்டும் ஸஃபிய்யா பின்த் ஷைபா(ரஹ்) கூறினார்: ”(நபியே! இறைநம்பிக்கை கொண்ட பெண்களிடம் கூறுக:) அவர்கள் தங்களின் மார்புகள் மேல் தங்களின் துப்பட்டாவைப் போட்டு (மறைத்து)க் கொள்ளட்டும்” எனும் (திருக்குர்ஆன் 24:31 வது) வசனம் அருளப்பட்டபோது…

வளர்ப்பு பிள்ளைகளை அழைக்கும் முறை

வளர்ப்பு பிள்ளைகளை அழைக்கும் முறை வளர்ப்புப் புதல்வர்களை அவர்களின் சொந்தத் தந்தையுடன் சேர்த்தே அழையுங்கள். இதுவே அல்லாஹ்விடம் நீதியாகும் (எனும் 33:5ஆவது வசனத் தொடர்). அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார் ‘வளர்ப்புப் புதல்வர்களை அவர்களின் சொந்தத் தந்தையுடன் சேர்த்தே அழையுங்கள். இதுவே,…

மதுவை தடை செய்தப்பின் நபித்தோழர்களிடையே ஏற்பட்ட மாற்றங்கள்

மதுவை தடை செய்தப்பின் நபித்தோழர்களிடையே ஏற்பட்ட மாற்றங்கள் அல்லாஹ் மதுவைத் தடை செய்தவுடன் நபித்தோழர்கள் மதுவை வீதியில் கொட்டி இறைக் கட்டளையை உடனடியாக அமலுக்குக் கொண்டு வந்தார்கள். ”அபூஉபைதா (ரலி), அபூதல்ஹா (ரலி) மற்றும் உபை பின் கஅப் (ரலி) ஆகியோருக்கு…

அல்பகரா-வின் இறுதி வசனங்கள் இறங்கிய வசனம்_நன்மைகளை வாரிவழங்கும் அற்புத ஒளி

அல்பகரா-வின் இறுதி வசனங்கள் இறங்கிய வசனம்_நன்மைகளை வாரிவழங்கும் அற்புத ஒளி இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் : (ஒரு முறை) நபி (ஸல்) அவர்களிடம் (வானவர்) ஜிப்ரீல் (அலை) அவர்கள் அமர்ந்திருந்தபோது தமக்கு மேலிருந்து ஒரு சப்தம் வருவதைக் கேட்டார்.…

நயவஞ்சகர்கள் போரில் பின்வாங்கிய போது இறங்கிய வசனம்

நயவஞ்சகர்கள் போரில் பின்வாங்கிய போது இறங்கிய வசனம் ஸைத் இப்னு ஸாபித்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் உஹதுப் போருக்குப் புறப்பட்டபோது அவர்களின் தோழர்களிடையே கலந்துவிட்டிருந்த (நயவஞ்சகர்கள்) சிலர் (போரில் பங்கெடுக்காமல்) திரும்பலானார்கள். அப்போது (போரில் பங்கெடுத்தவர்களில்) ஒரு பிரிவினர் ‘இவர்களைக் கொல்வோம்!’…

அஷ்அஸ்(ரலி) அவர்களின் கிணறு வழக்கின் போது இறங்கிய வசனம்

அஷ்அஸ்(ரலி) அவர்களின் கிணறு வழக்கின் போது இறங்கிய வசனம் அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார். ‘ஒரு முஸ்லிமின் செல்வத்தை அபகரித்துக் கொள்வதற்காகப் பொய் சத்தியம் செய்பவன் (மறுமையில்) தன் மீது இறைவன் கோபம் கொண்டிருக்கும் நிலையில் அவனைச் சந்திப்பான்’ என்று இறைத்தூதர்(ஸல்)…

ஒரு படைப் பிரிவினருக்கு தளபதி ஏற்படுத்திய போது இறங்கிய வசனம்

ஒரு படைப் பிரிவினருக்கு தளபதி ஏற்படுத்திய போது இறங்கிய வசனம் இறை நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வுக்குக் கீழ்ப்படிந்து நடப்பீராக! (அவ்வாறே) அவனுடைய தூதருக்கும், உங்களில் பொறுப்பு உள்ளோருக்கும் கீழ்ப்படிந்து நடப்பீராக! (எனும் 4:59ஆவது வசனத் தொடர். 4584 இப்னு அப்பாஸ் (ரலி)…

ஹிஜ்ரத் செய்யாமல் தங்கிவிட்ட போது இறங்கிய வசனம் 

ஹிஜ்ரத் செய்யாமல் தங்கிவிட்ட போது இறங்கிய வசனம் 4596 முஹம்மத் பின் அப்திர் ரஹ்மான் அபுல் அஸ்வத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: மதீனாவாசிகள் ஒரு படைப் பிரிவை அனுப்பிடவேண்டும் எனக் கட்டாயப்படுத்தப்பட்டனர். அந்தப் படைப் பிரிவில் என் பெயரும் பதிவுசெய்யப்பட்டது. அப்போது…

அப்துர்ரஹ்மான் பின் அவ்ஃப் அவர்கள் காயமுற்ற போது இறங்கிய வசனம் 

அப்துர்ரஹ்மான் பின் அவ்ஃப் அவர்கள் காயமுற்ற போது இறங்கிய வசனம் (ஆயினும்,) மழையின் காரணமாக உங்களுக்குச் சிரமம் ஏற்பட்டால், அல்லது நீங்கள் நோயுற்றவர்களாயிருந்தால் ஆயுதங்களைக் கீழே வைத்து விடுவதில் உங்கள் மீது தவறேதுமில்லை. ஆனாலும் எச்சரிக்கை யாகவே இருங்கள் எனும் (4:102ஆவது)…

விவாகரத்துச் செய்யாமல் இருக்க விரும்பிய போது இறங்கிய வசனம் 

விவாகரத்துச் செய்யாமல் இருக்க விரும்பிய போது இறங்கிய வசனம் 4601 ஸுபைர் பின் அவ்வாம் (ரலி) அவர்கள் கூறியதாவது: ஆயிஷா (ரலி) அவர்கள், ஒரு பெண் தன்னிடம் கணவன் நல்ல முறையில் நடந்து கொள்ள மாட்டான் என்றோ, புறக்கணித்து விடுவான் என்றோ…

மிகப்பெரிய பாவம் எது என்று வினவிய போது இறங்கிய வசனம் 

மிகப்பெரிய பாவம் எது என்று வினவிய போது இறங்கிய வசனம் 4761 அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்விடம் எந்தப் பாவம் மிகப் பெரியது? என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் நான் கேட்டேன். அல்லது அல்லாஹ்வின் தூதர்…

ஆயிஷா (ரலி) அவர்கள் ரோஷம் கொண்ட போது இறங்கிய வசனம் 

ஆயிஷா (ரலி) அவர்கள் ரோஷம் கொண்ட போது இறங்கிய வசனம் 4788 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்குத் தங்களையே கொடையாக வழங்க முன்வந்த பெண்களைப் பற்றி நான் ரோஷம் கொண்டி ருந்தேன். மேலும் நான், ஒரு…

நபியின் மனைவிக்கான பர்தா தொடர்பாக இறங்கிய  வசனம்

நபியின் மனைவிக்கான பர்தா தொடர்பாக இறங்கிய வசனம் 4790 உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: நான், அல்லாஹ்வின் தூதரே! தங்களிடம் நல்லவரும் கெட்டவரும் வருகின்றனர். ஆகவே, தாங்கள் (தங்களுடைய துணைவியரான) இறை நம்பிக்கையாளர்களின் அன்னையரை பர்தா அணியும்படி கட்டளையிட்டால் நன்றாயிருக்குமே! என்று…

வாரிசுரிமை சட்ட வசனம் இறக்கப்படல் இறங்கிய போது 

வாரிசுரிமை சட்ட வசனம் இறக்கப்படல் இறங்கிய போது ஜாபிர்( ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்களும் அபூபக்ர் அவர்களும் (எனது) பனூசலமா குலத்தாரிடையே நான் (நோயுற்றுத்) தங்கியிருந்த போது நடந்தே வந்து என்னை நலம் விசாரித்தார்கள். நபி (ஸல்) அவர்கள்…

நபியின் மனைவியர் வைராக்கியமாக நடந்து கொண்ட போது இறங்கிய வசனம் 

நபியின் மனைவியர் வைராக்கியமாக நடந்து கொண்ட போது இறங்கிய வசனம் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்களுடைய துணைவியர் அனைவரும் சேர்ந்து கொண்டு நபி (ஸல்) அவர்களிடம் வைராக்கியமாக நடந்து கொண்ட போது, நபி (ஸல்) அவர்கள் உங்களை…

ஹஜ்ஜில் ஏற்படும் குறைகளுக்குப் பரிகாரம் கேட்ட போது இறங்கிய வசனம் 

ஹஜ்ஜில் ஏற்படும் குறைகளுக்குப் பரிகாரம் கேட்ட போது இறங்கிய வசனம் 4517 அப்துல்லாஹ் பின் மஅகில் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் இந்தப் பள்ளிவாசல் அதாவது, கூஃபா நகரின் பள்ளிவாசல் கஅப் பின் உஜ்ரா (ரலி) அவர்கள் அருகே அமர்ந்தேன். அவர்களிடம்…

போருக்கு செல்லாத நயவஞ்சகர்கள் குறித்து இறங்கிய வசனம் 

போருக்கு செல்லாத நயவஞ்சகர்கள் குறித்து இறங்கிய வசனம் அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களின் காலத்தில் நயவஞ்சகர்கள் சிலர், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் புனிதப் போருக்குப் புறப்பட்டுச் சென்றால், அவர்களுடன் செல்லாமல் ஊரிலேயே தங்கி விடுவார்கள்.…

தொழுகையில் பேசிக் கொண்டிருந்த போது இறங்கிய வசனம் 

தொழுகையில் பேசிக் கொண்டிருந்த போது இறங்கிய வசனம் ஸைத் இப்னு அர்கம்(ரலி) அறிவித்தார். (ஆரம்பக் காலத்தில்) நாங்கள் தொழுகையில் பேசிக்கொண்டிருந்தோம். எங்களில் ஒருவர் தம் தோழரிடம் (சொந்தத்) தேவை குறித்துப் பேசுவார். ‘அனைத்துத் தொழுகைகளையும் (குறிப்பாக) நடுத் தொழுகைகயையும் பேணி(த் தொழுது)…

தவறுக்கு பரிகாரம் கேட்ட போது இறங்கிய வசனம் 

தவறுக்கு பரிகாரம் கேட்ட போது இறங்கிய வசனம் இப்னு மஸ்ஊத்(ரலி) கூறினார். ஒருவர் (அன்னியப்) பெண் ஒருத்தியை முத்தமிட்டு விட்டார். இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் அந்த மனிதர் வந்து (பரிகாரம் கேட்டு), இந்த விவரத்தைக் கூறினார். அப்போது ‘பகலின் இரண்டு ஓரங்களிலும் இரவின்…