Month: April 2022

நாரே தக்பீர் பொருள் என்ன???

நாரே தக்பீர் பொருள் என்ன❓ ‘நஅர’ (நூன் ஐன் ரா) என்ற அரபுச் சொல்லிலிருந்து பிறந்தது தான் ‘நஃரதுன்’ என்ற சொல். நஅர என்றால் உரத்து சப்த மிட்டான் என்பது பொருள். ‘நஃரதுன்’ என்றால் உரத்துச் சப்தமிடுதல் எனப் பொருள் வரும்.…

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பின்வருமாறு பிரார்த்திப்பது வழக்கம்:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பின்வருமாறு பிரார்த்திப்பது வழக்கம்: ‎اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْعَجْزِ وَالْكَسَلِ، وَالْبُخْلِ، وَالْجُبْنِ، وَالْهَرَمِ، وَعَذَابِ الْقَبْرِ அல்லாஹும்ம! இன்னீ அஊது பிக்க மினல் அஜ்ஸி, வல்கசலி, வல்ஜுப்னி, வல் புக்லி, வல்ஹரமி,…

ஸகாத் கொடுக்காமல்) பொருளைப் பதுக்கி வைப்பவர்களுக்காக, நரக நெருப்பில் சூடாக்கப்பட்ட ஒரு கல் உண்டு. அக்கல் அவர்களின் மார்புக் காம்பில் வைக்கப்படும். உடனே அக்கல் புஜத்தின் மேற்பகுதி எலும்பின் வழியாக வெளியாகும். பிறகு அது புஜத்தின் மேற்பகுதி எலும்பில் வைக்கப்படும். உடனே அது மார்புக் காம்பின் வழியாக வெளியாகி உருண்டோடும்”

சூனியம் – ஆய்வு தொகுப்பு

சூனியம் – ஆய்வு தொகுப்பு https://youtu.be/V1x_v6UdLegசூனியம் என்பது வெறும் தந்திர வித்தை தானே தவிர அது புற சாதனங்கள் ஏதும் இன்றி நிகழ்த்தப்படும் அற்புதம் கிடையாது என்கிற உண்மையை நாம் பிரசாரம் செய்து வருகிறோம். சில ஹதீஸ்கள் இந்த கருத்துக்கு மாற்றமாக…

அல்லாஹ்வையே சார்ந்து விட்டோம். எங்கள் இறைவா! அநீதி இழைத்த கூட்டத்தின் கொடுமைக்கு எங்களை ஆளாக்கி விடாதே! (உன்னை) மறுக்கும் கூட்டத்திடமிருந்து உனது அருளால் எங்களைக் காப்பாற்றுவாயாக!

வட்டி வாங்குபவரின் நோன்புக்கஞ்சி ஹலாலா

வட்டி வாங்குபவரின் நோன்புக்கஞ்சி ஹலாலா பள்ளிவாசலில் நோன்பு திறக்க தரும் உணவுகளை உண்ணலாமா❓காரணம் வட்டி வாங்குபவர் கூட அதை வழங்கி இருக்கலாமே❓ இது விரிவாக விளக்கப்பட வேண்டிய விஷயமாகும். இஸ்லாம் கூறும் பொருளியல் என்ற நூலில் இது குறித்து நாம் விரிவாக…

ஜின்கள் பற்றி..

ஜின்கள் பற்றி.. அல்ஜின்னு என்ற அரபு வார்த்தை குர்ஆனிலும் ஹதீஸ்களிலும் பரவலாக பயன்படுத்தப்பட்டுள்ளது. ஜின்கள் என்பது மனிதர்களைப் போன்று பகுத்தறிவு வழங்கப்பட்டு இறைக்கோட்பாடுகளை கடைபிடிக்குமாறு வலியுறுத்தப்பட்ட உயிரினமாகும். மனிதர்களுக்கும் ஜின்களுக்கும் பல ஒற்றுமைகள் இருப்பது போல் சில வேற்றுமைகளும் உள்ளது. மனிதர்களை…

ஜின்களுக்கு அஞ்சுவது அறியாமையாகும்

ஜின்களுக்கு அஞ்சுவது அறியாமையாகும் எந்த ஒரு தீங்கும் இறைவனுடைய நாட்டம் இல்லாமல் நமக்கு ஏற்படாது. இதை ஒவ்வொரு முஸ்லிமும் மனதில் பதிய வைத்துக்கொண்டால் கோழையாக மாட்டான். அஞ்சக்கூடாத படைப்புகளுக்கு அஞ்சமாட்டான். ஜின்களுக்கு வழங்கப்படாத அதிகாரங்கள் இருப்பதாக நினைத்து ஒருவன் ஜின்களுக்கு பயப்படுவது…