Category: மவ்லித்-ஷிர்க்கான கவிதை

மீலாதும் மவ்லூதும் கூடாது* – தேவ்பந்த்மதரஸா ஃபத்வாவின் தமிழாக்கம்:

மீலாதும் மவ்லூதும் கூடாது* – தேவ் பந்த் மதரஸா ஃபத்வாவின் தமிழாக்கம்: உலக அளவில் ஹனபி மத்ஹபை பின்பற்றும் மக்களின் தலைமைக் கல்விக்கூடமாக தாருல் உலூம் தேவ்பந்த் மதரஸா அமைந்துள்ளது. பல்லாயிரம் மாணவர்கள் ஒரே நேரத்தில் படித்து வரும் இம்மாபெரும் ஹனபி…

மவ்லிது விருந்து*

*மவ்லிது விருந்து* மவ்லூது ஹத்தம் ஃபாத்திஹா ஆகிய அநாச்சாரங்கள் அரேங்கற்றப்பட்டு தரப்படும் உணவு நம் வீட்டிற்கு வந்தாலும் அதை நாம் உண்ணக்கூடாது. *மார்க்கத்திற்கு மாற்றமான சபையை புறக்கணிக்க வேண்டும் என்பதற்காக இதை உண்ணக்கூடாது என்று நாம் கூறவில்லை.* மாறாக *இவ்வாறு தரப்படும்…

மாநபியை அவமதிக்கும் மவ்லித் வரிகள்

மாநபியை அவமதிக்கும் மவ்லித் வரிகள் தமிழ் பேசும் முஸ்லிம்களிடம் பெரிய அபிமானத்தைப் பெற்று அமர்க்களப்படும் மவ்லித் கிதாபுகள் இஸ்லாத்தின் அடிப்படை கோட்பாட்டிற்கும் குர்ஆனில் உள்ள கருத்துக்களுக்கும் நேரடியாக மோதக் கூடியவை. நபியவர்களின் சொற்கள் மற்றும் நடவடிக்கைகளுக்கும் நேர் மாற்றமானவைகள். இது மட்டுமின்றி…

—————————————மீலாது விழா ஒரு வழிகேடு..!

———————————————மீலாது விழா ஒரு வழிகேடு..!———————————————https://youtu.be/rsh7_zzWXFc https://youtu.be/014r8Uxv284 நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை மதிப்பதாகக் கூறிக் கொண்டு மீலாது விழா மார்க்கம் அறியாதவர்களால் கொண்டாடப்பட்டு வருகின்றது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை மதிக்க வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால்…

நோய் நிவாரணம் தருவது நபிகள் நாயகமா?

நோய் நிவாரணம் தருவது நபிகள் நாயகமா? اَلسَّلاَمُ عَلَيْكَ يَا مُبْرِى السَّقَامِ ‘நோய் நீக்குபவரே! உங்களுக்கு ஸலாம் உண்டாகட்டும்’ وَلَوْ تَكُوْنُ سَقِيْمًا لَدَيْهِ بُرْءُ السَّقَامِ நீ நோயாளியாக இருந்தால் அதற்கான நிவாரணம் அவரிடமே (நபியிடமே உள்ளது’ وَمَرِيْضًا…

மவ்லிது ஏற்படுத்திய தீய விளைவுகள்

மவ்லிது ஏற்படுத்திய தீய விளைவுகள் இனி மவ்லிது ஏற்படுத்திய தீய விளைவுகள் சிலவற்றைக் காண்போம். குர்ஆனை இழிவுபடுத்தும் போக்கு மவ்லிதுகள் வணக்கமாக மாறிவிட்ட பின் ஏற்பட்ட தீய விளைவுகளில் முக்கியமானது அதைக் குர்ஆனுக்குச் சமமாக சில சமயம் குர்ஆனுக்கும் மேலாகக் கருதும்…

நபி வழி நடப்போம் புது வழி தவிர்ப்போம்.

நபி வழி நடப்போம் புது வழி தவிர்ப்போம். ”நீங்கள் அல்லாஹ்வை விரும்பினால் என்னைப் பின்பற்றுங்கள்! அல்லாஹ் உங்களை விரும்புவான். உங்கள் பாவங்களை மன்னிப்பான். அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்” என்று கூறுவீராக! ”அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் கட்டுப்படுங்கள்! நீங்கள் புறக்கணித் தால் அல்லாஹ்…

மவ்லிதும் சீழ் நிரம்பிய உள்ளமும்! ஷைத்தானே மவ்லித் ஓதுகிறான்! மவ்லித்கள் தீனுக்காக அல்ல! தீனிக்காக!

மவ்லிதும் சீழ் நிரம்பிய உள்ளமும் மவ்லிதில் கேடுகெட்ட கவிதை வரிகள்தான் நிரம்பிக் கிடக்கின்றன என்பதற்குச் சில சான்றுகளைப் பார்த்தோம். இந்த கேடுகெட்ட கவிதை வரிகள் நிறைந்த உள்ளத்தைப் பற்றி நபியவர்கள் கூறுவதைப் பாருங்கள். : அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:…

பள்ளிவாசலா? பாடல் அரங்கமா?சாபத்தை பெற்றுத் தரும் மவ்­தும் ஷஃபாஅத்தைப் பெற்றுத் தரும் ஸலவாத்தும்

பள்ளிவாசலா? பாடல் அரங்கமா? பள்ளிவாசல்கள் அல்லாஹ்வுக்கே உரியன. எனவே அல்லாஹ்வுடன் வேறு எவரையும் அழைக்காதீர்கள்! அல்குர்ஆன் 72:18 ஆனால் மேற்கண்ட இறைக்கட்டளையை மீறி இறைவனைப் போன்று நபிகள் நாயகத்தையும் அழைக்கும் மௌ­துகளைப் பாரீர். وَاعْطِفْ عَلَىَّ بِعَفْوِ مِنْكَ يَشْمَلُنِيْ فَاِنَّنِيْ…

மவ்லித்கள் புகழ் மாலைகளல்ல, பொய் மாலைகள் தான்! நபியவர்களை இழிவுபடுத்திய மவ்லித்

மவ்லித்கள் புகழ் மாலைகளல்ல, பொய் மாலைகள் தான்! நபிகள் நயகம் (ஸல்) அவர்கள் பிறந்ததும் மலக்குகள் கெண்டியில் தண்ணீர், மாணிக்கங்கள், மரகதங்கள், முத்துக்களால் பதிக்கப் பட்ட தட்டுகளையும் தாம்பூலங்களையும் சுமந்து வந்து நபி (ஸல்) அவர்களின் பளிங்கு போன்ற இதயத்தைக் கழுவி…

நபியைக் கடவுளாக்கும் மவ்லித்! முஹம்மத் (ஸல்) அவர்களைக் கடவுளாக்கும் இந்தக் கவிதை வரிகளைப் படிப்பவருக்கு மறுமையில் என்ன நிலை?

நபியைக் கடவுளாக்கும் மவ்லித்! وَالَّذِيْنَ اِذَا فَعَلُوْا فَاحِشَةً اَوْ ظَلَمُوْۤا اَنْفُسَهُمْ ذَكَرُوا اللّٰهَ فَاسْتَغْفَرُوْا لِذُنُوْبِهِمْ وَمَنْ يَّغْفِرُ الذُّنُوْبَ اِلَّا اللّٰهُ وَلَمْ يُصِرُّوْا عَلٰى مَا فَعَلُوْا وَهُمْ يَعْلَمُوْنَ‏ மவ்லித் பாடல்களில் நபி (ஸல்)…

மவ்லித் நபியவர்களுக்குத் தேவையில்லை! மவ்லித் வழிபாடல்ல! வழிகேடே! மவ்லித் ஓதுபவர்கள் வழிகேடர்கள்! மவ்லித் ஓதுபவனின் மறுமை நிலை

மவ்லித் நபியவர்களுக்குத் தேவையில்லை! ”இவருக்கு (முஹம்மதுக்கு) கவிதையை நாம் கற்றுத் தரவில்லை. (அது) அவருக்குத் தேவையுமில்லை” (அல்குர்ஆன் 36:69) என்ற திருமறை வசனத்தின் பிரகாரம், நல்ல கவிதையாக இருந்தால் அதை ஒரு பொழுது போக்கிற்காக ரசிக்கலாமே தவிர அது ஒரு போதும்…

மவ்லித் – யூத கிறிஸ்தவக் கலாச்சாரம்! நபியவர்கள் வெறுத்த மவ்லித்

மவ்லித் – யூத கிறிஸ்தவக் கலாச்சாரம்! உங்களுக்கு முன்னிருந்த (யூதர்கள் மற்றும் கிறிஸ்த)வர்களின் வழிமுறைகளை நீங்கள் அங்குலம் அங்குலமாக, முழம் முழமாகப் பின்பற்றுவீர்கள். எந்த அளவிற்கு என்றால் அவர்கள் ஓர் உடும்பின் பொந்துக்குள் புகுந்திருந்தால் கூட நீங்கள் அதிலும் புகுவீர்கள்” என்று…

மவ்லிதை எழுதியவர் யார்? மவ்லித் என்பதின் பொருள் என்ன? மவ்லித் கூடாது என்பதற்கான ஆதாரங்கள் உள்ளனவா?

மவ்லித் என்பதின் பொருள் என்ன? மவ்­லிது எனும் அரபிச் சொல்லி­ன் அகராதிப் பொருள் ‘பிறந்த நேரம்’ அல்லது ‘பிறந்த இடம்’ என்பதாகும். (ஆதாரம்: சுந்தரத் தமிழில் சுப்ஹான மவ்லித், பக்கம்: 8) ஆனால் பிற்காலத்தில் இஸ்லாத்தில் நபியவர்கள் காட்டாத பித்அத்தான, அனாச்சாரமான…