கேள்வி 95
*அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ* || *கேள்வி 95* || *அத்தியாயம் 9 * 1) *திருப்திப்படுத்துவதற்கு மிகத் தகுதியுடையோர்கள்* யார்? (9:62) *அல்லாஹ்வும் அவனது தூதருமே மிகத் தகுதியானவர்கள்.* 2) *முனாஃபிக்குகள் எதற்கு அஞ்சினார்கள்?* (9:64) *இறைநம்பிக்கையாளர்கள்…