Category: இஸ்லாத்தின் பார்வையில் அற்புதங்கள் 

அவ்லியாக்களுக்கு  ஆற்றல் உண்டா ?

அவ்லியாக்களுக்கு ஆற்றல் உண்டா ? மகான்கள் அற்புதம் செய்ய வல்லவர்கள் என்றும், நினைத்ததைச் செய்து முடிப்பவர்கள் என்றும் கருதக் கூடியவர்கள் அதற்கு ஆதாரமாகப் பின்வரும் ஹதீஸை எடுத்துக் காட்டுகின்றனர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ் கூறினான்: எவன் என்…

தர்காக்களில் அற்புதம் நடக்கிறதா ?

தர்காக்களில் அற்புதம் நடக்கிறதா ? கராமத் எனும் கட்டுக்கதையை நம்பக்கூடியவர்கள் ஏற்கத்தக்க எந்த ஆதாரத்தையும் காட்டாமல் தர்காக்களில் எத்தனையோ பேருக்கு அற்புதங்கள் நடக்கின்றன என்ற பொய்யான தத்துவத்தைத் தான் ஆதாரமாகக் காட்டுகின்றனர். எந்த மகானாக இருந்தாலும் உயிருடன் இருக்கும் போது கூட…

இறைத்தூதர்கள் அல்லாதவர்களுக்கு அற்புதம் வழங்கப்படுமா?

இறைத்தூதர்கள் அல்லாதவர்களுக்கு அற்புதம் வழங்கப்படுமா? நபிமார்கள் அல்லாஹ்வின் அனுமதியோடு சில அற்புதங்களைச் செய்து காட்டியதற்கு ஆதாரம் உள்ளது. இப்லீஸ், தஜ்ஜால் ஆகியோர் அல்லாஹ்வின் அனுமதியுடன் சில அற்புதங்களைச் செய்து காட்டுவார்கள் என்பதற்கும் ஆதாரம் உள்ளது. இப்படி யாருக்கு அல்லாஹ் அனுமதி அளித்ததாக…

இப்லீஸ், தஜ்ஜால் செய்யும் அற்புதங்கள்

இப்லீஸ், தஜ்ஜால் செய்யும் அற்புதங்கள் அல்லாஹ்வைப் போல் யாரும் செயல்பட முடியாது என்றால் இப்லீஸ் எப்படி நமது உள்ளங்களுக்குள் புகுந்து நம்மை வழிகெடுக்கிறான்? இது அல்லாஹ்வின் செயல்பாடு போல் தானே உள்ளது என்று சிலர் கேட்கின்றனர். தஜ்ஜால் என்பவனும் இறந்த ஒரு…

அற்புதங்கள் இரு வகை

அற்புதங்கள் இரு வகை அற்புதங்கள் இரு வகைகளில் உள்ளன. அல்லாஹ் அனுமதி அளித்து அதன்படி செய்யப்படும் அற்புதங்கள் முதல் வகை. யாரிடம் அற்புதம் நிகழ்த்தப்படுகிறதோ அவருக்கே தெரியாமல் நிகழும் அற்புதங்கள் இரண்டாவது வகை. இந்த இரண்டாம் வகை அற்புதங்கள் மனிதர்களில் பலருக்கு…

நபிமார்கள் வழியாக அல்லாஹ்வே அற்புதங்களை செய்தான்!

நபிமார்கள் வழியாக அல்லாஹ்வே அற்புதங்களை செய்தான்! நபிமார்கள் செய்ததாகச் சொல்லப்படும் அற்புதங்கள் எதுவும் அவர்களால் செய்யப்பட்டவை அல்ல. அற்புதங்கள் செய்யும் ஆற்றல் அவர்களுக்கு இயல்பாக வழங்கப்படவும் இல்லை. மக்கள் முன்னிலையில் அற்புதம் செய்துகாட்ட அல்லாஹ் நாடும் போது நபிமார்கள் வழியாக நிகழ்த்திக்…

இறைத்தூதர்களுக்கு அற்புதங்கள் வழங்கப்பட்டது ஏன்?

இறைத்தூதர்களுக்கு அற்புதங்கள் வழங்கப்பட்டது ஏன்? இறைத்தூதர்களாக அனுப்பப்படுவோர் மனிதர்களிலிருந்து தான் தேர்வு செய்யப்பட்டனர். எல்லா வகையிலும் அவர்கள் மனிதர்களாகவே இருந்தார்கள். எல்லா வகையிலும் தங்களைப் போலவே இருக்கும் ஒருவர் தன்னை இறைவனின் தூதர் என்று வாதிடுவதை மக்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.…

இரத்தூதர்களுக்கு எவ்வாறு அற்புதம் வழங்கப்பட்டது?

இரத்தூதர்களுக்கு எவ்வாறு அற்புதம் வழங்கப்பட்டது? நபிமார்கள் தாம் நினைத்த அற்புதங்களைச் செய்ய அதிகாரம் கொடுக்கப்பட்டிருந்தால் அவர்கள் இறைவனைப் போல் செயல்படுகிறார்கள் என்று சொல்லலாம். ஆனால் எந்த அற்புதம் அவர்களுக்கு அல்லாஹ்வால் வழங்கப்பட்டதோ அந்த அற்புதங்களை மட்டும் தான் அவர்கள் நிகழ்த்த முடியும்.…

மூஸா நபி வாழ்வில் நடந்த மற்றொரு சம்பவத்தைப் பாருங்கள்!

மூஸா நபி வாழ்வில் நடந்த மற்றொரு சம்பவத்தைப் பாருங்கள்! மூஸா நபியின் சமுதாயத்துக்குத் தாகம் ஏற்பட்ட போது மூஸா நபியிடம் அவர்கள் முறையிட்டார்கள். கையில் கைத்தடி இருந்தும் தேவையான நேரத்தில் அடித்து நீரூற்றை அவர்கள் உருவாக்கவில்லை. மாறாக மக்களின் தாகத்தை அல்லாஹ்விடம்…

இறைத்தூதர்கள்  கொல்லப்பட்டது ஏன்?

இறைத்தூதர்கள் கொல்லப்பட்டது ஏன்? நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு முன் எண்ணற்ற நபிமார்கள் அனுப்பப்பட்டனர். அவர்களில் ஏராளமான நபிமார்களை அவர்களின் எதிரிகள் கொன்று விட்டனர். இதைப் பின்வரும் வசனங்களில் காணலாம். அல்லாஹ்வின் உடன்படிக்கையும், மனிதர்களின் உடன்படிக்கையும் இருந்தால் தவிர அவர்கள் எங்கிருந்த…

இறைத்தூதர்கள்  துன்பப்பட்டது ஏன்?

இறைத்தூதர்கள் துன்பப்பட்டது ஏன்? நபிமார்கள் பட்ட துன்பங்களை திருக்குர்ஆன் பல இடங்களில் கூறுகிறது. நபிமார்கள் வறுமையில் வாடியுள்ளனர். சமுதாயத்திலிருந்து நீக்கி வைக்கப்பட்டனர். அடித்துச் சித்திரவதை செய்யப்பட்டனர். நாட்டை விட்டு விரட்டப்பட்டனர். திருக்குர்ஆனில் ஏராளமான இடங்களில் இது பற்றிக் கூறப்பட்டுள்ளது. உங்களுக்கு முன்…

நபிமார்கள் தமக்கே உதவிக் கொள்ள முடியவில்லை

நபிமார்கள் தமக்கே உதவிக் கொள்ள முடியவில்லை யூசுப் நபி அவர்களை அவர்களின் சகோதரர்கள் கிணற்றில் வீசிய போதும், அவர் அடிமையாக விற்கப்பட்ட போதும் அதை யாகூப் நபியால் அறியவும் முடியவில்லை; தடுக்கவும் முடியவில்லை. பல்லாண்டுகள் மகனின் பிரிவை எண்ணி கவலைப்படத்தான் முடிந்தது.…

இஸ்லாத்தின் பார்வையில் அற்புதங்கள் 

இஸ்லாத்தின் பார்வையில் அற்புதங்கள் எந்த மனிதனாலும், எவ்வளவு முயற்சித்தாலும் செய்ய முடியாத – அல்லாஹ்வுக்கு மட்டுமே செய்ய முடிந்த காரியங்களை மகான்களால் செய்ய முடியும் என்று அதிகமான மக்கள் நம்புகின்றனர். இதைத் தான் அற்புதம் என்று கூறுகின்றனர். இறைத்தூதர்கள் எனும் நபிமார்கள்…