தொழுகையின் போது தோள் புஜங்களை மறைக்க வேண்டுமா❓

தொழுகையின் போது தோள் புஜங்களை மறைக்க வேண்டுமா

ஆம். மறைக்க வேண்டும்

உங்களில் எவரும் தமது தோள் புஜத்தின் மீது ஆடையில்லாது ஓர் ஆடை மட்டும் அணிந்த நிலையில் தொழ வேண்டாம் என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி)
நூல்கள்: அபூதாவூத் 807

ஒரு ஆடை அணிந்து தொழுபவர்கள் தமது தோள் புஜங்கள் மீது (ஆடை) ஏதும் இல்லாமல் தொழக் கூடாது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கட்டளையிட்டனர்.

நூல்: புகாரி 346


ஏகத்துவம்