Category: ஸகாத் (கேள்வி & பதில்)

ஜகத்தின் சட்டத்தை அறிந்துக் கொள்வோம்

ஜகத்தின் சட்டத்தை அறிந்துக் கொள்வோம் ஸகாத்தை முறையாக நிறைவேற்றாமல் இருப்பது பெரும் பாவம் என்று தெரியும் நம்மில் பலர், ஜகாத்தை எப்படி கொடுப்பது? யாருக்கு கொடுப்பது என்பது போன்ற தகவல்களை பெரும்பாலும் அறியாமல் உள்ளோம். (திருக்குர்ஆன் 9:60) வசனத்தில் ஸகாத் வழங்கப்படுவதற்குத்…

ஜகாத் கொடுத்த பணத்தில் வாங்கும் நகைக்கு, ஜகாத் உண்டா❓

ஜகாத் கொடுத்த பணத்தில் வாங்கும் நகைக்கு, ஜகாத் உண்டா❓ *நகைக்கு ஜகாத் கொடுத்த பின் அந்த நகையை நான் விற்று விட்ட பின் அந்தப் பணத்திற்கு வேறு பொருள் வாங்குகின்றேன். இப்பொழுது இந்த பொருளுக்கு ஜகாத் கொடுக்க வேண்டுமா❓* பதில் :…

பெண்ணின் நகைகளுக்கு அப்பெண் ஜகாத் கொடுக்க வேண்டுமா❓ கணவன் கொடுக்க வேண்டுமா❓

*பெண்ணின் நகைகளுக்கு அப்பெண் ஜகாத் கொடுக்க வேண்டுமா❓ கணவன் கொடுக்க வேண்டுமா❓* *திருமணத்தின் போது ஒரு பெண்ணின் பெற்றோர் அன்பளிப்பாக நகை செய்து போட்டார்கள். அதற்கு ஜகாத் கடமையாகி விட்டது. அதற்குரிய ஜகாத்தை அப்பெண் செலுத்த வேண்டுமா? அல்லது அப்பெண்ணின் கணவர்…

முஸ்லிமல்லாதவருக்கு ஜகாத் தொகையை கொடுக்கலாமா ❓

முஸ்லிமல்லாதவருக்கு ஜகாத் தொகையை கொடுக்கலாமா ❓ என் பெயர் ஆறுமுகம். நான் ஒரு முஸ்லிம் கடையில் வேலை பார்த்து வருகிறேன். என்னுடைய முதலாளி, எல்லோரும் ஒன்று என்று தான் கூறுவார். ஆனால் ரமளான் மாதத்தில் ஜகாத் பணம் கொடுத்தால் அதை முஸ்லிம்களுக்கு…

செலவை கழித்த பிறகா, ஜகாத்?

செலவை கழித்த பிறகா, ஜகாத்? விவசாயத்தில் கிடைத்த வருமானத்தில் பயிர்களுக்குச் செலவிட்ட தொகையைக் கழித்துவிட்டு ஸகாத் கொடுக்க வேண்டுமா? அல்லது கழிக்காமல் மொத்த வருமானத்திலிருந்து ஸகாத்தை கணக்கிட்டு கொடுக்க வேண்டுமா? இன்றைய நவீன காலத்தில் விவசாயத்துக்காக கணிசமான தொகை செலவாகுவதைப் போன்று…

கடனாளிக்கு ஸகாத் கடமையா❓

கடனாளிக்கு ஸகாத் கடமையா❓ ❌ இல்லை. ❌ கடன் இருந்து அதை நிறைவேற்றும் அளவுக்குப் பொருளாதாரமோ அல்லது இதர சொத்துக்களோ இல்லை என்றால் அவருக்கு ஸகாத் கடமையில்லை. ஏனென்றால் கடன்பட்டவர் ஸகாத்தை வாங்கும் நிலையில் இருக்கின்றார். ஸகாத்தைப் பெறும் நிலையில் இருப்பவர்…

தாயின் கடனை அடைக்க ஜகாத் பணத்தைச் செலவிடலாமா❓

தாயின் கடனை அடைக்க ஜகாத் பணத்தைச் செலவிடலாமா❓ பெற்றோரைக் கவனிக்கும் பொறுப்பை இஸ்லாம் பிள்ளைகளின் மீது சுமத்தியுள்ளது. பெற்றோர்கள் பட்ட கடனை அடைப்பது பிள்ளைகளின் கடமையாகும். எனவே உங்களுடைய தாயின் மீதுள்ள கடன் உங்கள் மீதுள்ள கடனாகும். அதை நிறைவேற்றுவது உங்கள்…

ஜகாத்தை உறவினர்களுக்கு வழங்கலாமா❓

ஜகாத்தை உறவினர்களுக்கு வழங்கலாமா❓ உறவினர்கள் தேவையுள்ளவர்களாக இருக்கின்றார்கள். ஆனல் சிலர் அவர்களுக்கு வழங்கக் கூடாது என்று கூறுகின்றார்கள். விளக்கவும். இஸ்லாமிய அரசாக இருந்தால் அரசாங்கமே ஜகாத்தை வசூலித்து விநியோகிக்கும் என்பதால் அப்போது இந்தக் கேள்விகள் எழுவதற்கு வாய்ப்பில்லை. ஆனால் இஸ்லாமிய அரசு…

நல்லறங்களுக்காக மூன்றில் ஒருபகுதி செலவிட வேண்டுமா?

நல்லறங்களுக்காக மூன்றில் ஒருபகுதி செலவிட வேண்டுமா? மொத்த வருமானத்தில் செலவு போக மார்க்கப் பணிக்காக மூன்றில் ஒரு பங்கு செலவு பண்ண வேண்டுமா? அல்லது மொத்த வருமானத்தில் மூன்றில் ஒரு பங்கு செலவு பண்ண வேண்டுமா? முஸ்லிம்கள் தங்கள் செல்வங்களை மார்க்கப்பணி…

ஸகாத் வருமானத்துக்கா? எஞ்சியதற்கா?

ஸகாத் வருமானத்துக்கா? எஞ்சியதற்கா? வருமானத்தில் 2.5 ஜகாத் கொடுக்க வேண்டுமா? அல்லது செலவு போக மீதமுள்ளதில் 2.5 கொடுக்க வேண்டுமா? திருக்குர்ஆன் 9:103, 51:19, 70:24 ஆகிய வசனங்களில் சொத்துக்களுக்கு ஜகாத் வழங்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. தேவைக்கு மேல் மீதமுள்ளதற்குத்…

ஸகாத் என்று சொல்லித் தான் ஜகாத் கொடுக்க வேண்டுமா?

ஸகாத் என்று சொல்லித் தான் ஜகாத் கொடுக்க வேண்டுமா? எவ்வளவு பணம் இருந்தால் ஜகாத் கடமையாகும்? ஜகாத் என்று சொன்னால் அதை என் உறவினவர் வாங்க மாட்டார். எனவே இது ஜகாத் என்று சொல்லாமல் ஜகாத் கொடுக்கலாமா? இது ஜகாத் பணம்…

ஒரு பொருளுக்கு ஒரு தடவை தான் ஜகாத் என்று யாராவது கூறியுள்ளார்களா?

ஒரு பொருளுக்கு ஒரு தடவை தான் ஜகாத் என்று யாராவது கூறியுள்ளார்களா? ஜகாத் கொடுக்கப்பட்ட பொருளுக்கு மீண்டும் ஜகாத் கொடுக்கத் தேவை இல்லை என்று எந்த அறிஞராவது கூறி இருக்கிறாரா? இந்தக் கேள்விக்கு இஸ்லாத்தில் எந்த முக்கியத்துவமும் இல்லை. கடந்த காலத்தில்…

விவசாயத்துக்காக செலவிட்டதைக் கழித்துவிட்டு விளைச்சலுக்கு ஜகாத் கொடுத்தால் போதுமா?

விவசாயத்துக்காக செலவிட்டதைக் கழித்துவிட்டு விளைச்சலுக்கு ஜகாத் கொடுத்தால் போதுமா? விவசாயத்தில் கிடைத்த வருமானத்தில் பயிர்களுக்குச் செலவிட்ட தொகையைக் கழித்துவிட்டு ஸகாத் கொடுக்க வேண்டுமா? அல்லது கழிக்காமல் மொத்த வருமானத்திலிருந்து ஸகாத்தைக் கணக்கிட்டு கொடுக்க வேண்டுமா? இன்றைய நவீன காலத்தில் விவசாயத்துக்காக கணிசமான…

நெல்லுக்கு ஸகாத் உண்டா?

நெல்லுக்கு ஸகாத் உண்டா? குறிப்பிட்ட தானியங்களைத் தவிர மற்ற தானியங்களுக்கு ஸகாத் இல்லை என்ற கருத்தில் சில ஹதீஸ்கள் உள்ளன. இவற்றை அடிப்படையாகக் கொண்டு நெல்லுக்கு ஸகாத் இல்லை எனச் சிலர் கூறுகின்றனர். அந்தச் செய்திகள் ஆதாரப்பூர்வமானவை அல்ல. அப்துல்லாஹ் பின்…

ஒரு பொருளுக்கு ஒருதடவை தான் ஜகாத் என்பதற்கு அரபு மூலத்துடன் ஆதாரம் தர முடியுமா?

ஒரு பொருளுக்கு ஒருதடவை தான் ஜகாத் என்பதற்கு அரபு மூலத்துடன் ஆதாரம் தர முடியுமா? ஜகாத் கொடுக்கப்பட்ட பொருளுக்கு மீண்டும் ஜகாத் கொடுக்கத் தேவை இல்லை என்பதற்கு அரபியில் ஆதாரம் தரமுடியுமா? ஜக்காத் கொடுக்கப்பட்ட பொருளுக்கு மீண்டும் மீண்டும் ஜக்காத் கொடுக்க…