Month: October 2021

குர்ஆன் ரமளான் மாதத்தில் அருளப்பட்டது. (இது) மனிதர்களுக்கு நேர்வழி காட்டும். நேர்வழியைத் தெளிவாகக் கூறும். (பொய்யை விட்டு உண்மையை) பிரித்துக் காட்டும்*

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய *அல்லாஹ்வின் பெயரால்…* —————————————————- இந்தக் *குர்ஆன் ரமளான் மாதத்தில் அருளப்பட்டது. (இது) மனிதர்களுக்கு நேர்வழி காட்டும். நேர்வழியைத் தெளிவாகக் கூறும். (பொய்யை விட்டு உண்மையை) பிரித்துக் காட்டும்*. உங்களில் அம்மாதத்தை அடைபவர் அதில் நோன்பு நோற்கட்டும்.…

நபி (ஸல்) அவர்களின் சளியை நபித்தோழர்கள் தங்கள் உடம்பில் பூசிக் கொண்டார்கள் என்று கூறும் பின்வரும் ஹதீஸ் ஆதாரப்பூர்வமானதா❓

நபி (ஸல்) அவர்களின் சளியை நபித்தோழர்கள் தங்கள் உடம்பில் பூசிக் கொண்டார்கள் என்று கூறும் பின்வரும் ஹதீஸ் ஆதாரப்பூர்வமானதா❓ அல்லாஹ்வின் மீதாணையாக! அவர் சளியைத் துப்பினால் அதை அவரின் தோழர்களில் ஒருவர் தம் கையில் ஏந்திக் கொள்கிறார். அதை அவர் தம்…

The Prophet (ﷺ) said, “For every betrayer (perfidious person), a flag will be raised on the Day of Resurrection, and it will be announced (publicly) ‘This is the betrayal (perfidy) of so-and-so, the son of so-and-so.’ “
‎الْغَادِرُ يُرْفَعُ لَهُ لِوَاءٌ يَوْمَ الْقِيَامَةِ، يُقَالُ هَذِهِ غَدْرَةُ فُلاَنِ بْنِ فُلاَنٍ ‏”‏‏.‏
இaறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’
மோசடி செய்பவனுக்கு மறுமை நாளில் (அவனுடைய மோசடியை வெளிச்சமிட்டுக் காட்டும் முகமாக அடையாளக்) கொடி ஒன்று நட்டப்பட்டு ‘இது இன்னாருடைய மகன் இன்னாரின் மோசடி (யைக் குறிக்கும் கொடி)’ என்று கூறப்படும்.
Narrated Ibn `Umar: Sahih al-Bukhari 6177

உள்ளங்கள் எவ்வாறு அமைதி பெறுகிறது என அல்லாஹ் குர்ஆனில் கூறுகிறான்❓

1. *உள்ளங்கள் எவ்வாறு அமைதி பெறுகிறது* என அல்லாஹ் குர்ஆனில் கூறுகிறான்❓ *அல்லாஹ்வை நினைவு கூறுவதன்* முலம் உள்ளங்கள் அமைதி பெறுகின்றன. (அல்குர்ஆன் 13:28) 2. * உறுதிமிக்க காரியங்களில் ஒன்று* என குர்ஆன் எதைக் கூறுகிறது❓ *யார் பொறுமையை மேற்கொண்டு…

40.Surah Al Ghafir 47
As they quarrel in the Fire, the weak will say to those who were arrogant, “We were followers of yours; will you then spare us a portion of the Fire?”
‎وَإِذْ يَتَحَاجُّونَ فِي النَّارِ فَيَقُولُ الضُّعَفَاءُ لِلَّذِينَ اسْتَكْبَرُوا إِنَّا كُنَّا لَكُمْ تَبَعًا فَهَلْ أَنْتُمْ مُغْنُونَ عَنَّا نَصِيبًا مِنَ النَّارِ
நரகத்தில் அவர்கள் தர்க்கம் செய்து கொள்ளும்போது “உங்களைத் தானே நாங்கள் பின்பற்றிக் கொண்டிருந்தோம். எனவே நரகத்திலிருந்து சிறிதளவை எங்களை விட்டும் தடுப்பவர்களாக இருக்கிறீர்களா?” என்று பலவீனர்கள் பெருமையடித்தோரை நோக்கிக் கேட்பார்கள்.

உங்களில் நோயாளியாகவோ, பயணத்திலோ இருப்பவர் வேறு நாட்களில் கணக்கிட்டுக் கொள்ளலாம்.

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய *அல்லாஹ்வின் பெயரால்…* —————————————————- உங்களில் நோயாளியாகவோ, பயணத்திலோ இருப்பவர் வேறு நாட்களில் கணக்கிட்டுக் கொள்ளலாம். *அதற்குச் சக்தியுள்ளவர்கள் ஓர் ஏழைக்கு உணவளிப்பது பரிகாரமாகும்.* நன்மைகளை மேலதிகமாகச் செய்வோருக்கு அது நல்லது. *நீங்கள் அறிந்தால் நோன்பு நோற்பதே…

நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் (இறைவனை) அஞ்சுவதற்காக

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய *அல்லாஹ்வின் பெயரால்…* —————————————————- நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் *(இறைவனை) அஞ்சுவதற்காக* உங்களுக்கு முன்சென்றோர் மீது கடமையாக்கப்பட்டது போல் *உங்களுக்கும் குறிப்பிட்ட நாட்களில் நோன்பு கடமையாக்கப்பட்டுள்ளது.* ‎يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا كُتِبَ عَلَيْكُمُ الصِّيَامُ كَمَا…

மனைவியை அடிப்பதற்கு மார்க்கத்தில் அனுமதியுள்ளதா❓

மனைவியை அடிப்பதற்கு மார்க்கத்தில் அனுமதியுள்ளதா❓ எனது கணவர் சிறு பிரச்சனைக்கு என்னை அடிக்கிறார். இஸ்லாத்தில் கணவன் மனைவியை அடிக்க அனுமதி உண்டா❓ மனைவியிடம் கணவனுக்குப் பிடிக்காத செயல்பாடுகளைக் காணும் போது விவாகரத்து வரை சென்று விடக் கூடாது என்பதற்காக சில வழிமுறைகளை…

நன்மைகளை வாரி வழங்கும் தொழுகை

நன்மைகளை வாரி வழங்கும் தொழுகை ருகூவின் சிறப்புகள் தொழுகை என்ற வணக்கம் அதனை முறையாகப் பேணி நிறைவேற்றுபவர்களுக்கு எவ்வளவு பெரிய பாக்கியங்களை வாரி வழங்குகிறது என்பதை நாம் தொடராகப் பார்த்து வருகின்றோம். அதன் வரிசையில் நாம் தற்போது தொழுகையின் மிக முக்கியமான…

நெருங்காதீர்!

நெருங்காதீர்! இன்று நம் குடும்பங்களிலுள்ள நிலையை ஆராய்ந்தால், எல்லோருமே விபச்சாரம் எனும் அசிங்கத்தில் சர்வ சாதரணமாக ஈடுபடுவதைப் பார்க்க முடிகிறது. குடும்பத்தில் இருக்கிற எல்லாருமே சினிமாக்களை (சின்னத்திரை, பெரியதிரை) பார்க்கிறோம். இப்படிப் பார்ப்பது விபச்சாரம் செய்த குற்றத்தில் வராவிட்டாலும், விபச்சாரத்தைச் செய்வதற்கு…

மார்க்கத்தை மறந்த மங்கையர்

மார்க்கத்தை மறந்த மங்கையர் அல்லாஹ் ஆண்களையும் பெண்களையும் படைத்து அவர்களுக்குக் கடமைகளையும் உரிமைகளையும் வழங்கியிருக்கின்றான். அவர்களுக்கு உணர்வுகளையும் அதனால் ஏற்படும் நன்மை, தீமைகளையும் பிரித்து அறிவித்து இருக்கின்றான். மேலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நமக்கு வாழ்க்கை வழிமுறைகளை இலகுவாகவும் எளிமையாகவும்…

ஆண்களே! அஞ்சிக் கொள்ளுங்கள்!

ஆண்களே! அஞ்சிக் கொள்ளுங்கள்! மனித இனத்தை ஜோடியாகப் படைத்திருக்கும் இறைவன், அந்த ஆண், பெண் எனும் ஜோடிக்கு இடையே பல்வேறு வேறுபாடுகளை வைத்திருக்கிறான். இருவருக்கும் மத்தியில் ஒருவருக்கொருவர் கவரப்படுவதிலும் வித்தியாசத்தை வைத்துள்ளான். ஆண் மூலம் பெண் ஈர்க்கப்படுவதற்கும் பெண் மூலம் ஆண்…

அழிக்கப்பட்ட சமுதாயங்களும் நாம் பெறவேண்டிய படிப்பினைகளும்

அழிக்கப்பட்ட சமுதாயங்களும் நாம் பெறவேண்டிய படிப்பினைகளும் அன்பிற்குரிய எல்லாம் வல்ல ஏக இறைவனின் நல்லடியார்களே! நமக்கு முன்னால் வாழ்ந்து சென்ற சமுதாய மக்கள் சம்பந்தமான செய்திகளை திருமறையில் இறைவன் தெரிவித்திருக்கிறான். முன்சென்றவர்களின் வாழ்க்கை முறையைப் பற்றி முழுமையாக இல்லாவிட்டாலும், அவர்களின் காரியங்களில்…

(மரண சாசனத்துக்குச் சாட்சியாக இருந்தோர்) அதைச் செவிமடுத்த பின் மாற்றிக் கூறினால் அதற்கான குற்றம், மாற்றிக் கூறியோரையே சேரும். அல்லாஹ் செவியுறுபவன்; அறிந்தவன்.

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய *அல்லாஹ்வின் பெயரால்…* ——————————————————- (*மரண சாசனத்துக்குச் சாட்சியாக இருந்தோர்) அதைச் செவிமடுத்த பின் மாற்றிக் கூறினால் அதற்கான குற்றம், மாற்றிக் கூறியோரையே சேரும்*. அல்லாஹ் செவியுறுபவன்; அறிந்தவன். فَمَنْ بَدَّلَهُ بَعْدَمَا سَمِعَهُ فَإِنَّمَا إِثْمُهُ…

இறைவா! எனது நடத்தைக்குப் பாதுகாப்பாக உள்ள எனது மார்க்கத்தை எனக்குச் சீர்படுத்துவாயாக!

அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பின்வருமாறு பிரார்த்தித்துவந்தார்கள்:அல்லாஹும்ம! அஸ்லிஹ் லீ தீனியல்லதீ ஹுவ இஸ்மத்து அம்ரீ. வ அஸ்லிஹ் லீ துன்யாயல்லத்தீ ஃபீஹா மஆஷீ. வ அஸ்லிஹ் லீ ஆகிரத்தியல்லத்தீ ஃபீஹா மஆதீ. வஜ்அலில் ஹயாத்த…

ஸலஃபியிசத்தை சுருக்கமாக புரிந்து கொள்ள

ஸலஃபியிசத்தை சுருக்கமாக புரிந்து கொள்ள நாம் – குர் ஆனுக்கு முரணாக ஒரு கருத்தை ஒரு அறிவிப்பாளர் சொன்னால் அதை மறுக்க வேண்டும். சலஃபி – நம்பகமான அறிவிப்பாளர் என்றால் மறுக்கவே கூடாது. நாம் – அறிவிப்பாளர் நம்பகமானவர் என்றால் அந்த…

ஹதீஸ்கள் விஷயத்தில் TNTJ அறிவுக்கு முன்னுரிமை கொடுக்கிறதா❓

ஹதீஸ்கள் விஷயத்தில் TNTJ அறிவுக்கு முன்னுரிமை கொடுக்கிறதா❓ மார்க்கத்தைப் பொறுத்தவரை இரண்டு துருவங்களைக் கொண்டது. அறிவுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டிய இடங்களில் கொடுக்க வேண்டும். அறிவை பயன்படுத்தாமல் அப்படியே நம்ப வேண்டிய விஷயங்களை அப்படியே நம்ப வேண்டும். மறுமை, மலக்குமார்கள், ஜின்கள்,…

முஹம்மது நபி ஸல் அவர்கள்…

முஹம்மது நபி ஸல் அவர்கள் பற்றி … ▪︎ தாயின் வயிற்றில் இருக்கும்போதே தந்தையை இழந்தவர். ▪︎ தனது ஆறு வயதில் தாயை இழந்தவர், முழு அனாதையாக வளர்ந்தவர். ▪︎ உறவினர்களின் ஆதரவில் வளர்ந்தவர், நற்குணமிக்க சிறுவர். ▪︎ தீய குணங்களில்…

ஆல்கஹால் கலக்கப்பட்ட அத்தர், செண்ட் போன்ற வாசனை திரவியங்களான பயன்படுத்தலாமா.❓

ஆல்கஹால் கலக்கப்பட்ட அத்தர், செண்ட் போன்ற வாசனை திரவியங்களான பயன்படுத்தலாமா.❓ மதுபானம் இஸ்லாத்தில் தடுக்கப்பட்ட ஒன்று. அந்த மதுபானத்தில் கலக்கப்படும் ஆல்கஹால் திரவம் சென்ட், அத்தர், ஸ்பிரே போன்றவற்றில் கலக்கப்படிகிறதே, மதுபானம் இஸ்லாத்தில் தடுக்கப்பட்ட ஒன்று எனும் போது ஆல்கஹால் கலக்கப்பட்ட…

உங்களில் ஒருவர் செல்வத்தை விட்டுச் சென்றால் அவருக்கு மரணம் நெருங்கும்போது பெற்றோருக்காகவும், உறவினருக்காகவும் சிறந்த முறையில் மரணசாசனம் செய்வது கடமையாக்கப்பட்டுள்ளது. (இறைவனை) அஞ்சுவோருக்கு இது கடமை.

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய *அல்லாஹ்வின் பெயரால்…* ——————————————————- *உங்களில் ஒருவர் செல்வத்தை விட்டுச் சென்றால் அவருக்கு மரணம் நெருங்கும்போது பெற்றோருக்காகவும், உறவினருக்காகவும் சிறந்த முறையில் மரணசாசனம் செய்வது கடமையாக்கப்பட்டுள்ளது. (இறைவனை) அஞ்சுவோருக்கு இது கடமை.* كُتِبَ عَلَيْكُمْ إِذَا حَضَرَ…