Month: November 2025

சொர்க்கத்தை உறுதியாக்கும் ஸய்யிதுல் இஸ்திஃபார்” (سَيِّدُ الاِسْتِغْفَار) – *பாவமன்னிப்புக் கோருவதில் மிகச் சிறந்த துஆ

சொர்க்கத்தை உறுதியாக்கும் ஸய்யிதுல் இஸ்திஃபார்” (سَيِّدُ الاِسْتِغْفَار) – *பாவமன்னிப்புக் கோருவதில் மிகச் சிறந்த துஆ* மனிதன் என்ற ரீதியில், நாம் அனைவரும் தவறு செய்பவர்களே. அறிந்தோ, அறியாமலோ பாவங்கள் செய்வது மனித இயல்பு. ஆனால், செய்த தவறுக்காக வருந்தி, *அல்லாஹ்விடம்…

*சைத்தானின் தந்திரம்-பாவத்தை அழகாக்குதல்*

*சைத்தானின் தந்திரம் – பாவத்தை அழகாக்குதல்* *சைத்தான் அவர்களின் தீய செயல்களை அவர்களுக்கு அழகாக்கிக் காட்டினான்* (6:43, 8:48, 9:37, 16:63, 29:38, 47:25) என்று அல்லாஹ் பல இடங்களில் கூறுகிறான். மனிதனை வழிகெடுக்கும் சைத்தானின் மிக ஆபத்தான மற்றும் நுட்பமான…

பயண துஆ – அல்லாஹ்வின் மீதான முழுமையான நம்பிக்கை

*பயண துஆ – அல்லாஹ்வின் மீதான முழுமையான நம்பிக்கை* பயணம் என்பது மனித வாழ்வின் ஒரு அங்கமாகும். நாம் பயணம் செய்யும்போது பயன்படுத்தும் வாகனங்கள்முற்காலத்தில் ஒட்டகங்கள், கப்பல்கள், இன்று டுவீலர்கள் கார்கள், ரயில்கள், விமானங்கள் யாவும் *அல்லாஹ்வின் மாபெரும் அருட்கொடைகளாகும்*. இதைத்தான்…

இஸ்லாத்தின் பார்வையில் ‘நைட் ஸ்டே’ (Night Stay) கலாச்சாரம்*

*இஸ்லாத்தின் பார்வையில் ‘நைட் ஸ்டே’ (Night Stay) கலாச்சாரம்* நம் சமூகத்தைச் சேர்ந்த சிலர் குறிப்பாக இளைஞர்கள் மத்தியில், ‘Night Stay’ (இரவு தங்குதல்) என்ற பெயரில் ஒரு கலாச்சாரம் பரவி வருவதை கவனிக்க முடிகிறது. வார இறுதி நாட்களிலோ அல்லது…

ஹராமான வட்டிப் பணம் தர்மமாக ஆகுமா?* ஒரு விரிவான பார்வை

*ஹராமான வட்டிப் பணம் தர்மமாக ஆகுமா?* ஒரு விரிவான பார்வை இன்றைய நவீன பொருளாதாரச் சூழலில், நம்மில் பலர் வங்கிக் கணக்குகளைப் பயன்படுத்துகிறோம். நமது சேமிப்புக் கணக்குகளில் (Savings Account) இருக்கும் பணத்திற்காக, வங்கிகள் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு தொகையை…

நம் உறுப்புகளே நமக்கு எதிரான சாட்சிகள்

|| *நம் உறுப்புகளே நமக்கு எதிரான சாட்சிகள்* || திருக்குர்ஆனின் 41:20 மற்றும் 41:21 ஆகிய வசனங்களில் அல்லாஹ் மறுமை நாளில் (நியாயத் தீர்ப்பு நாளில்) நடக்கவிருக்கும் ஒரு அதிர்ச்சிகரமான நிகழ்வை நமக்கு விளக்குகிறான். அதாவது இவ்வுலகில் மனிதர்களாகிய நம்ம செய்யும்…

தீய பண்புகள்

தீய பண்புகள் இஸ்லாம் என்பது நற்குணங்களின் மார்க்கமாகும். ஒரு முஸ்லிமின் ஈமான் அவனது குணாதிசயங்கள் மூலம் வெளிப்படுகிறது. தனிமனிதனையும் சமூகத்தையும் சீரழிக்கும் தீய குணங்களை இஸ்லாம் வன்மையாகக் கண்டிக்கிறது. குர்ஆன் மற்றும் ஹதீஸின் ஒளியில் அத்தகைய சில தீய குணங்களைப் பற்றிய…

சகோதரத்துவத்தின் ஆணிவே

|| *சகோதரத்துவத்தின் ஆணிவேர்* || இஸ்லாமிய வாழ்வியல் நெறி என்பது, அல்லாஹ்வுடனான தனிப்பட்ட உறவோடு மட்டும் நின்றுவிடுவதில்லை, அது சக மனிதர்களுடன், குறிப்பாக *சக முஸ்லிமுடன் பேணப்படும் உறவின் ஆழத்திலும் தங்கியுள்ளது*. ஈமான் என்பது வெறுமனே நாவால் மொழியப்படும் வார்த்தைகளின் தொகுப்பல்ல,…

சச்சரவைத் தவிர்ப்போம், இறைஅன்பைப் பெறுவோம்

*சச்சரவைத் தவிர்ப்போம், இறைஅன்பைப் பெறுவோம்* இறைத்தூதர் (ஸல்) அவர்கள் ஒரு மிக முக்கியமான வழிகாட்டுதலை நமக்கு வழங்கியுள்ளார்கள். அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: *அல்லாஹ்விடம் மனிதர்களிலேயே மிகவும் வெறுப்புக்குரியவன், எப்போது பார்த்தாலும் கடுமையாகச் சச்சரவு செய்து கொண்டிருப்பவனேயாவான்.* (புகாரி 2457)…