Category: ஜனாஸா தொழுகை

கஃபனிடுதல்

கஃபனிடுதல் குளிப்பாட்டிய பின் துணியால் உடலை மறைக்க வேண்டும். ‎இதை கஃபன் என்று மார்க்கம் கூறுகிறது.‎ கஃபன் என்றால் அதற்கென குறிப்பிட்ட சில வகைகள் உள்ளதாக ‎மக்கள் நம்புகின்றனர்.‎ சட்டை, உள்ளாடை, வேட்டி, மேல்சட்டை, தலைப்பாகை, பின்னர் ‎முழு உடலையும் மறைக்கும்…

குளிப்பாட்ட இயலாத நிலையில்…‎

குளிப்பாட்ட இயலாத நிலையில்…‎ இறந்தவரின் உடல் சிதைக்கப்படாமல் இருந்தால் தான் ‎குளிப்பாட்டுவது சாத்தியமாகும்.‎ குண்டு வெடிப்பில் இறந்தவர்கள், வாகன விபத்தில் இறந்தவர்கள், ‎துண்டு துண்டாக வெட்டிக் கொல்லப்பட்டவர்கள், தீயில் எரிந்து ‎கருகிப் போனவர்கள் ஆகியோரின் உடல்களைக் குளிப்பாட்ட ‎இயலாத நிலை ஏற்படுவதுண்டு.‎…

குளிப்பாட்டியவர் குளிக்க வேண்டுமா?‎

குளிப்பாட்டியவர் குளிக்க வேண்டுமா?‎ குளிப்பாட்டியவர் குளிக்க வேண்டுமா? என்பதில் மாறுபட்ட ‎கருத்துள்ள ஹதீஸ்கள் உள்ளன.‎ நாங்கள் இறந்தவரைக் குளிப்பாட்டி விட்டு சிலர் ‎குளிப்பவர்களாகவும், மற்றும் சிலர் குளிக்காதவர்களாகவும் ‎இருந்தோம் அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி)‎; நூல்: தாரகுத்னீ 1820 நபிகள்…

ஒற்றை எண்ணிக்கையில் தண்ணீர் ஊற்றுதல்

ஒற்றை எண்ணிக்கையில் தண்ணீர் ஊற்றுதல் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மகள் மரணித்த போது ‎‎ மூன்று அல்லது ஐந்து அல்லது அதை விட அதிகமாக இவரைக் ‎கழுவுங்கள்! ஒற்றைப் படையாகக் கழுவுங்கள்! என்று எங்களிடம் ‎கூறினார்கள்.‎ அறிவிப்பவர்: உம்மு அதிய்யா…

இறந்தவரைக் குளிப்பாட்டுதல்

இறந்தவரைக் குளிப்பாட்டுதல் ஒருவர் இறந்து விட்டால் அடக்கம் செய்வதற்கு முன் அவரது ‎உடலைக் குளிப்பாட்டுவது அவசியம்.‎ இறந்தவுடன் கசப் மாற்றுவது என்ற பெயரில் ஒரு தடவை ‎குளிப்பாட்டுகின்றனர்.‎ பின்னர் அடக்கம் செய்தவற்கு முன் ஒரு தடவை ‎குளிப்பாட்டுகின்றனர்.‎ சில ஊர்களில் இதை…

அடக்கம் செய்வதைத் தாமதப்படுத்துதல்

அடக்கம் செய்வதைத் தாமதப்படுத்துதல் ஒருவர் இறந்து விட்டால் அவசரமாக உடனேயே அடக்கம் ‎செய்து விடுவது தான் நல்லது என்ற நம்பிக்கை பலரிடமும் ‎உள்ளது.‎ தல்ஹா பின் அல்பரா (ரலி) அவர்கள் நோயுற்றார்கள். அவரை ‎நோய் விசாரிக்க நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்…

உடலை கிப்லா திசை நோக்கி வைக்க வேண்டுமா?‎

உடலை கிப்லா திசை நோக்கி வைக்க வேண்டுமா?‎ இறந்தவர் உடலை கிப்லா திசை நோக்கித் திருப்பி வைக்க ‎வேண்டும் என்ற கருத்தில் சில ஹதீஸ்கள் உள்ளன. அவை ‎பலவீனமாக உள்ளன.‎ பெரும் பாவங்கள் யாவை? என்று ஒரு மனிதர் நபிகள் நாயகம்…

மரணித்த உடலுக்குச் செய்ய வேண்டியவை

மரணித்த உடலுக்குச் செய்ய வேண்டியவை கண்களை மூடுதல் ஒருவர் மரணித்தவுடன் அவரது கண்கள் நிலை குத்தியதாகக் ‎காணப்படும். உடனடியாக இறந்தவரின் கண்களை மூட ‎வேண்டும்.‎ அபூ ஸலமா மரணித்தவுடன் அவரருகே நபிகள் நாயகம் (ஸல்) ‎அவர்கள் வந்தனர். அவரது கண்கள் நிலைகுத்திக்…

கப்ருகளை ஸியாரத் செய்யும் போது ஓதும் துஆ

கப்ருகளை ஸியாரத் செய்யும் போது ஓதும் துஆ اَلسَّلاَمُ عَلَيْكُمْ دَارَ قَوْمٍ مُؤْمِنِيْنَ وَإِنَّا إِنْ شَاءَ اللهُ بِكُمْ لاَحِقُوْنَ அஸ்ஸலாமு அலை(க்)கும் தாரகவ்மின் மூமினீன் வஇன்னா இன்ஷா அல்லாஹு பி(B]கும் லாஹி(க்)கூன். இதன் பொருள் : இறை…

ஜனாஸா தொழுகையில் இறந்தவருக்காக ஓதும் துஆ

ஜனாஸா தொழுகையில் இறந்தவருக்காக ஓதும் துஆ اَللّهُمَّ اغْفِرْ لَهُ وَارْحَمْهُ وَعَافِهِ وَاعْفُ عَنْهُ وَأَكْرِمْ نُزُلَهُ وَوَسِّعْ مُدْخَلَهُ وَاغْسِلْهُ بِالْمَاءِ وَالثَّلْجِ وَالْبَرَدِ وَنَقِّهِ مِنْ الْخَطَايَا كَمَا نَقَّيْتَ الثَّوْبَ الأَبْيَضَ مِنَ الدَّنَسِ وَأَبْدِلْهُ…

இறந்தவருக்காகச் செய்யும் துஆ

இறந்தவருக்காகச் செய்யும் துஆ இறந்தவரின் இல்லம் சென்றால் பின்வரும் துஆவை செய்ய வேண்டும்…………….. இட்ட இடத்தில் இறந்தவரின் பெயரைச் சேர்த்துக் கொள்ள வேண்டும். اَللّهُمَّ اغْفِرْ لِ ………..وَارْفَعْ دَرَجَتَهُ فِي الْمَهْدِيّيْنَ وَاخْلُفْهُ فِيْ عَقِبِهِ فِي الْغَابِرِيْنَ وَاغْفِرْ…

ஜனாஸா- பித்அத்கள்

ஜனாஸா– பித்அத்கள் மய்யித்துக்கு நகம் வெட்டுதல்; பல் துலக்குதல்; அக்குள் மற்றும் மர்மஸ்தான முடிகளை நீக்குதல் மய்யித்தின் பின் துவாரத்திலும் மூக்கிலும் பஞ்சு வைத்து அடைத்தல் மய்யித்தின் வயிற்றை அழுத்தி உடலில் உள்ள அசுத்தங்களை வெளியேற்றுதல் நி ஜனாஸாவைக் குளிப்பாட்டும் போது…

இறந்தவருக்காக நாம் என்ன செய்ய வேண்டும்?

இறந்தவருக்காக நாம் என்ன செய்ய வேண்டும்? இறந்தவர்களுக்காக குர்ஆன் ஓதி அவர்கள் பெயரில் நன்மையைச் சேர்க்கலாமா? வீட்டில் ஒரு நபர் இறந்தால் அவருக்காக ஸபுர் செய்யுங்கள் என்று கூறுகின்றார்கள். ஸபுர் என்றால் என்ன? இறந்தவருக்குக் குர்ஆன் ஓதலாமா? இறந்தவருக்காக வீட்டில் உள்ளவர்கள்…

முஸ்லிம்களின் அடக்கத்தலத்தில் தான் அடக்கம் செய்ய வேண்டுமா?

முஸ்லிம்களின் அடக்கத்தலத்தில் தான் அடக்கம் செய்ய வேண்டுமா? ஒரு முஸ்லிம் இறந்து விட்டால் அவரை மற்ற மனிதர்கள் அடக்கம் செய்யும் இடத்தில் அடக்கம் செய்யலாமா? அல்லது முஸ்லிம்களின் தனி அடக்கத்தலத்தில் தான் அடக்கம் செய்ய வேண்டுமா? நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின்…

மையவாடியில் (கப்ர்) ஜனாஸா தொழுகை நடத்தலாமா❓

மையவாடியில் (கப்ர்) ஜனாஸா தொழுகை நடத்தலாமா❓ நபி (ஸல்) அவர்கள் தனியாக இருந்த ஒரு கப்ருக்கருகே சென்று (ஜனாஸாவுக்காகத்) தொழுகை நடத்தினார்கள். மக்களும் அணி வகுத்து நின்றனர். அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி) நூல்: புஹாரி : 857 பள்ளிவாசலைப் பெருக்குபவராக…

குளிப்பு கடமையானவர் ஜனாஸாவைக் குளிப்பாட்டலாமா❓

குளிப்பு கடமையானவர் ஜனாஸாவைக் குளிப்பாட்டலாமா❓ குளிப்பு கடமையானவர் என்ன செய்யக் கூடாது என்று அல்லாஹ்வும், அவனது தூதரும் விளக்கியுள்ளனர். அவர்கள் தொழக்கூடாது; பள்ளிவாசலில் நுழையக்கூடாது; தவாப் செய்யக் கூடாது என்று நபியவர்கள் விளக்கியுள்ளனர். ஜனாஸாவைக் குளிப்பாட்டக் கூடாது என்று அல்லாஹ்வும், அவனது…

*பெண்கள் ஜனாஸாவை ஆண்கள் பார்க்கலாமா?*

*பெண்கள் ஜனாஸாவை ஆண்கள் பார்க்கலாமா?* https://youtu.be/HoiXBIeQXyc இறந்த பெண்ணின் முகத்தை ஆண் பார்ப்பதற்கும் இறந்துவிட்ட ஆணின் முகத்தை பெண் பார்ப்பதற்கும் மார்க்கத்தில் எந்தத் தடையும் இல்லை. மற்றவர்களை ஆசை உணர்வுடனும் தவறான எண்ணத்துடனும் பார்ப்பது தான் ❌தடைசெய்யப்பட்டுள்ளது. நபியவர்களின் காலத்தில் பெண்கள்…

ஜனாஸா தொழுகையில் ஒரு ஸலாம் கொடுக்கலாமா?

ஜனாஸா தொழுகையில் ஒரு ஸலாம் கொடுக்கலாமா? கூடாது. மூன்று காரியங்களை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் செய்துவந்தார்கள். ஆனால் மக்கள் அவற்றை விட்டுவிட்டனர். (கடமையான) தொழுகையில் ஸலாம் கூறுவது போன்று ஜனாஸாத் தொழுகையில் ஸலாம் கூறுவது அவற்றில் ஒன்றாகும். அறிவிப்பவர் :…

அஸர் தொழுகைக்குப் பின் ஜனாஸா தொழலாமா?

அஸர் தொழுகைக்குப் பின் ஜனாஸா தொழலாமா? அஸர் தொழுகைக்குப் பின்னால் எந்தத் தொழுகையும் தொழக் கூடாது என்ற கருத்தில் சில ஹதீஸ்கள் உள்ளன. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சுப்ஹுத் தொழுகைக்குப் பின்னாலிருந்து சூரியன் (உயர்ந்து) சுடர்விடும் வரை தொழுவதையும், அஸ்ர்…

ஜனாஸா தொழுகை

ஜனாஸா தொழுகை சட்ட சுருக்கம் ஜனாஸா தொழுகை கட்டாய சமுதாய கடமை ஓரிருவர் தொழுதாலும் கடமை நீங்கிவிடும் இறந்தவரின் குடும்பத்தினரே தொழுவிக்க உரிமை படைத்தவர்கள் இறந்தவரை குறுக்கு வசமாக வைக்கவேண்டும். ஆண் ஜனாஸா தலைக்கு நேராக இமாம் நிற்கவேண்டும் பெண் ஜனாஸா…