Category: மார்க்க கேள்வி பதில்

ஒருவர் மற்றவரின் சுமையை சுமக்கமாட்டாரா❓

ஒருவர் மற்றவரின் சுமையை சுமக்கமாட்டாரா❓——————————————-ஒருவர் மற்றவரின் சுமையை சுமக்கமாட்டார் என்பது இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கையாகும். ஒருவர் பாவம் செய்தால் அவர் செய்த பாவம் அவரையே சாரும். ஒருவர் நன்மை செய்தால் அந்த நன்மையும் அவரைத்தான் சாரும். இதைத் திருக்குர்ஆன் பல வசனங்களில்…

திவாலாகிப் போனவன் யார்❓

திவாலாகிப் போனவன் யார்❓ உலகில் இறைவனுக்குச் செய்யும் கடமைகளைச் சரியாகச் செய்துவிட்டு சக மனிதனிடம் மோசமாக நடந்து கொண்டவனின் மறுமை நிலையைப் பற்றி நபி (ஸல்) அவர்கள் குறிப்பிடும்போது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “திவாலாகிப் போனவன் என்றால் யார் என்று…

மறுமையில் கிடைக்கக்கூடிய ஒரு மரத்திற்கு பகரமாக இம்மையில் ஒரு தோட்டத்தையே தியாகம் செய்த அபூதல்ஹா ரலியல்லாஹு அன்ஹு.

*மறுமையில் கிடைக்கக்கூடிய ஒரு மரத்திற்கு பகரமாக இம்மையில் ஒரு தோட்டத்தையே தியாகம் செய்த அபூதல்ஹா ரலியல்லாஹு அன்ஹு.* —————————————————- ஒரு மனிதர் நபி(ஸல்) அவர்களிடம், *அல்லாஹ்வின் தூதரே! இன்னாருக்குச் சொந்தமான ஒரு பேரீத்த மரம் (என் தோட்டத்தை ஒட்டி) இருக்கிறது. (அதை…

மரணித்தவர்களுக்கு நாம் செய்ய வேண்டியவது என்ன❓

மரணித்தவர்களுக்கு நாம் செய்ய வேண்டியவது என்ன❓ எந்தெந்த காரியங்கள் மூலம் மரணித்தவர்களுக்கு நன்மை சேர்க்க முடியும்❓ இறந்தவர்களுக்கு குர்ஆன் ஓதி சேர்த்தல், பாத்தியா ஓதுதல் ஆகியவை மார்க்கத்தில் இல்லை என்றாலும், அவர்களுக்கு செய்யவேண்டியவை என்று சிலவற்றை குர்ஆனும் ஹதீஸும் தெளிவு படுத்துகின்றன…

மரணித்தவருக்காக யாசீன் ஸூரா ஓதலாமா?

மரணித்தவருக்காக யாசீன் ஸூரா ஓதலாமா? குர்ஆனின் யாசீன்(36வது) ஸூராவை ஒருவர் மரணித்தவுடன் அவரது உடலுக்கு அருகில் அமர்ந்து சிலர் ஓதி வருகின்றனர். இதன் பின்னர் குறிப்பிட்ட நாட்களிலும் யாசீன் ஸூராவை ஓதுகின்றனர். இவ்வாறு செய்வதற்கு ஆதாரமாக சில ஹதீஸ்களை எடுத்துக் காட்டுகின்றனர்.…

இறந்தவர்களுக்காக குர்ஆன் ஓதி அவர்கள் பெயரில் பகஸ் செய்யலாமா❓

இறந்தவர்களுக்காக குர்ஆன் ஓதி அவர்கள் பெயரில் பகஸ் செய்யலாமா❓ வீட்டில் ஒரு நபர் இறந்தால் அவருக்காக ஸபுர் செய்யுங்கள் என்று கூறுகின்றார்கள். ஸபுர் என்றால் என்ன❓ இறந்தவருக்குக் குர்ஆன் ஓதலாமா❓ இறந்தவருக்காக வீட்டில் உள்ளவர்கள் என்ன செய்ய வேண்டும் என்று அல்லாஹ்வும்,…

பைலா தவ்ஹீத் ஜமாஅத்தின் மூன்றாம் ஆதாரமா?

பைலா தவ்ஹீத் ஜமாஅத்தின் மூன்றாம் ஆதாரமா? ஆர். அப்துல் கரீம் சமீப காலமாகத் தவ்ஹீத் ஜமாஅத்தை நோக்கி ஒரு விமர்சனக் குரல் எழுப்பப்பட்டு வருகின்றது. தவ்ஹீத் ஜமாஅத்தினர் இவ்வளவு காலம் குர்ஆன், ஹதீஸ் ஆகிய இரண்டு தான் தங்களுக்கு மூல ஆதாரம்…

உஹதுப் போர்க்களத்தில் நபிகளார் பிரார்த்தனை

உஹதுக் போர்க்களத்தில் முஸ்லிம்களுக்குப் பெரிய அளவில் வெற்றி கிடைக்காவிட்டாலும் படுதோல்விலிருந்து காப்பாற்றிய அல்லாஹுவை புகழும் நபிகளார் உஹதுக் களத்தில் எதிரிகள் பின்வாங்கிச் சென்ற பின் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) ஸஹாபாக்களை அணிவகுத்தார்கள். என் இறைவனைப் புகழும் வரை அணியில் இருங்கள் என்றார்கள்.…

ஷைத்தான்கள் ஆண்களா? பெண்களா?/ ஊதுதல் என்பதின் பொருள் என்ன?

ஷைத்தான்கள் ஆண்களா? பெண்களா? ஷைத்தான்களைக் குறிப்பதற்குத் தான் முடிச்சுக்களில் ஊதும் பெண்கள் என்று சொல்லப்பட்டுள்ளது என்றால் ஆண் ஷைத்தான்களிடமிருந்து பாதுகாப்பு இல்லாமல் போகுமே என்று சிலர் நினைக்கலாம். 113வது அத்தியாயம் நான்காவது வசனத்தின் அரபி மூலத்தில் ‘‘நஃப்பாஸாத்” نفاثات என்ற வார்த்தை…

ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை முறை மற்றும் முக்கிய தகவல்கள்

ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை முறை மற்றும் முக்கிய தகவல்கள் பெருநாள் தொழுகை இரண்டு ரக்அத்துகள் கொண்டது. பெருநாள் தொழுகைக்கு பாங்கு இகாமத் கிடையாது.(நூல்: புஹாரி 960) தொழும் முறை முதலில் கைகளை உயர்த்திஅல்லாஹு அக்பர் என்று தக்பீர் கட்டியவுடன் அல்லாஹும்ம பாஇத்…

பெருநாள் தொழுகை சுன்னத்தா?

பெருநாள் தொழுகை சுன்னத்தா?•••••••••••••••••••••••••••••••••• பெருநாள் தொழுகை கட்டாயக் கடமை என நேரடியாக எங்கும் சொல்லப்பட்டதாக இல்லை. வலியுறுத்தப்பட்ட நபிவழியாகவே புரிய முடிகிறது. பெண்களை திடலில் வரச் சொன்னார்கள், மாதவிடாய் பெண்களும் வர வேண்டும் என்று சொன்னார்கள் என்றெல்லாம் சிலர் வாதம் வைத்து,…

பெருநாள் தக்பீர் – பள்ளிவாசல்களில் சொல்லப்படும் தக்பீர் குறித்தஅனைத்தும் செய்திகளும் பலவீனமானவையே

பள்ளிவாசல்களில் சொல்லப்படும் தக்பீர் குறித்தஅனைத்தும் செய்திகளும் பலவீனமானவையே அரஃபா தினம் ஃபஜ்ர் தொழுகையில் இருந்து அய்யாமுத் தஷ்ரீக் இறுதி நாள் ( துல்ஹஜ்.13.) அஸர் தொழுகை வரை அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர் – லா இலாஹ இல்லலாஹு…

மாற்றுமதத்தவர்களுக்கு குர்பான் இறைச்சியை கொடுக்க அனுமதி உள்ளதா❓

மாற்றுமதத்தவர்களுக்கு குர்பான் இறைச்சியை கொடுக்க அனுமதி உள்ளதா❓ குர்பானி மாமிசத்தைக் முஸ்லிமல்லாதவர்களுக்குக் கொடுக்க எந்தத் தடையுமில்லை. (22 : 36) இந்த வசனத்தில் பொதுவாக ஏழைகள் என்றும் யாசிப்பவர்கள் என்றும் தான் கூறப்படுகிறது. ஆகையால் முஸ்லிமான ஏழைக்கும் முஸ்லிமல்லாத ஏழைக்கும் வழங்குவதில்…

நகை கடையில் மாதத்தவனை சீட்டில் தள்ளுபடி செய்யப்படும் சேதார தொகை வட்டியா? சலுகையா?

நகைக் கடையில் மாதத்தவனை சீட்டில் தள்ளுபடி செய்யப்படும் சேதார தொகை வட்டியா? சலுகையா? சகோ :- C.V. இம்ரான் https://youtu.be/iahSeNCRmWs *சகோதர்ர்*: Syed Ibraheem

குர்பானி பிராணியை அறுப்பவர்கள் கவனத்திற்கு

*”குர்பானி பிராணியை அறுப்பவர்கள் கவனத்திற்கு“* ——————————————————- 1. *பெருநாள் தொழுகைக்கு பிறகு தான் பிராணியை அறுக்க வேண்டும்*. நூல்: *முஸ்லிம் (3959)* 2. *அறுக்கும் கத்தியை கூர்மையாக வைக்க வேண்டும்.* நூல்: *முஸ்லிம் (3977)* 3. *பிஸ்மில்லாஹி அல்லாஹு அக்பர்* என்று…

காதலர் தினமா கொண்டாட்டம் உண்டா?

காதலர் தினமா கொண்டாட்டம் உண்டா? கிறிஸ்துவ போதகர் வேலன்டைன் என்பரின் நினைவாக ரோம பாரம்பரியத்தின் வாயிலாக உருவானது தான் இந்த வேலன்டைன் தினம். பிப்ரவரி 14 ஆம் தேதி கொண்டாடப்படும் இந்த நாளை வணிகமயாக்குவதற்காகவே மேற்கத்திய நாடுகள் இதை காதலர் தினமாக…

பாம்பு, முதலை, ஆமை சாப்பிடலாமா?

பாம்பு, முதலை, ஆமை சாப்பிடலாமா? கீறிக் கிழிக்கும் விலங்குகளை உண்பது ஹராம் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். ஹலாலான விலங்கையும் ஹராமான விலங்கையும் கண்டறிவது எப்படி? சுறா, திமிங்கிலம் போன்றவை ஹலாலா? கடலில் உள்ள அனைத்தும் ஹலால் என்றால் பாம்பு,…

பதவியை கேட்டுப் பெறாதே!

பதவியை கேட்டுப் பெறாதே! ஒரு ஜமாத்தை நிர்வாகம் செய்கின்ற பொறுப்போ, அல்லது மக்களை நிர்வகிக்கின்ற நிர்வாகப் பொறுப்போ நாமாகப் போய் எனக்குப் பதவி தாருங்கள்! என்று கேட்பது முகம் சுளிக்க வைக்கின்ற மோசமான காரியம் என்று நபி (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள்.…

ஹதீஸ் – அறிவிப்பாளர் (ஸனத்) தொடரில் நம்பகமானவர்கள் என்று அறியப்பட்டவர்கள் தவறே செய்ய மாட்டார்களா⁉️

ஹதீஸ் – அறிவிப்பாளர் (ஸனத்) தொடரில் நம்பகமானவர்கள் என்று அறியப்பட்டவர்கள் தவறே செய்ய மாட்டார்களா⁉️ இமாம் அஹ்மத் பின் ஹம்பல்————————————-ஹதீஸ் கலை அறிஞர்கள் (அறிவிப்பாளர்களின்) வரலாறுகளைத் தொகுத்ததோடு முடித்துக் கொள்ளவில்லை. மாறாக அறிவிப்பாளர்களில் அறியப்பட்ட நம்பகமானவர்களின் அறிவிப்புகள் உட்பட (அனைத்து) அறிவிப்பாளர்களின்…

கந்தூரியில் கடை போடலாமா?

கந்தூரியில் கடை போடலாமா? எந்தத் தீய காரியத்திற்கும் ஒரு முஸ்லிம் துணை போகக் கூடாது என்று இஸ்லாம் கூறுகின்றது. ‘நீங்கள் நல்ல காரியங்களுக்கும், இறையச்சத்திலும், ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளுங்கள்! தீய காரியத்திலும் வரம்பு மீறலும் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளக் கூடாது. (அல்குர்ஆன்…