Category: மார்க்க கேள்வி பதில்

பெண்கள் காது மூக்கு குத்துவது மார்க்கத்தில் தடுக்கப்பட்ட ஒன்றா ?

பெண்கள் காது மூக்கு குத்துவது மார்க்கத்தில் தடுக்கப்பட்ட ஒன்றா ? அல்லாஹ் படைத்த படைப்பில் மாற்றம் செய்யக் கூடாது என்று மார்க்கத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. காதுகளைக் கிழிப்பதும், அல்லாஹ்வின் படைப்பில் மாற்றம் செய்வதும் ஷைத்தானுடைய செயல் என்று குர்ஆன் கூறுகிறது. “அவர்களை வழிகெடுப்பேன்;…

||குழந்தைகளுக்குப் பெயர் சூட்டுவதன் அடிப்படைகள்||

||குழந்தைகளுக்குப் பெயர் சூட்டுவதன் அடிப்படைகள்|| இன்றைய காலகட்டத்தில் குழந்தைகளுக்குப் பெயர் சூட்டுவதற்கு மக்கள் மிகப் பெரும் சிரத்தையை எடுத்துக் கொள்கின்றனர். என்ன பெயர் வைக்கலாம்? புதுப் பெயராகச் சொல்லுங்கள் என்றெல்லாம் கேட்டு அரபு மொழி தெரிந்தவர்களை நாடிச் செல்வதைப் பார்க்கிறோம். இன்னும்…

புர்தா படிக்கலாமா?

புர்தா படிக்கலாமா? புர்தா என்பது ஒரு கவிஞன் எழுதிய பாடல் தொகுப்பு. மார்க்க அறிவு சிறிதுமற்ற பூசிரி என்னும் கவிஞனால் எழுதப்பட்டதே புர்தா எனும் நூல். இதை அல்லாஹ்வுடைய வேதத்தை விட மேலானதாகவும், அல்லது அதற்குச் சமமானதாகவும் விபரமறியாத முஸ்லிம்கள் நம்புகின்றனர்.…

நபியின் கப்ரு ஸியாரத்தின் போது என்ன ஓத வேண்டும்?

நபியின் கப்ரு ஸியாரத்தின் போது என்ன ஓத வேண்டும்? மஸ்ஜிதுந் நபவிக்குத் தொழும் நோக்கத்திற்காக சென்றால், அங்கே நபி (ஸல்) அவர்களின் கப்ரை ஸியாரத் செய்ய வாய்ப்பு கிடைத்தால், அப்போது பொது மையவாடிகளில் ஓதும் பொதுவான துஆவினை ஓதினால் போதுமா? மஸ்ஜிதுந்நபவிக்கென்றோ,…

உம்ரா செய்யும் போது ஆடு, மாடு, ஒட்டகங்கள் அறுத்துப் பலியிடுவதில்லையே

*புகாரி 2734 ஹதீஸில் நபி (ஸல்) அவர்கள் உம்ரா செய்யும் போது ஒட்டகங்களை அறுத்துப் பலியிட்டதாக வருகின்றது. ஆனால் இப்போது யாரும் உம்ரா செய்யும் போது ஆடு, மாடு, ஒட்டகங்கள் அறுத்துப் பலியிடுவதில்லையே! ஏன்?* நபி (ஸல்) அவர்கள் முதன்முதலில் உம்ராவுக்கு…

சாட்ஸ் அணிந்து உளூ செய்யலாமா?

சாட்ஸ் அணிந்து உளூ செய்யலாமா? செய்யலாம் எனது நண்பன் சாட்ஸ் அணிந்து கொண்டு உளூ செய்வதும், அப்படியே சாப்பிடுவதும் சரிதான் என்கிறான் (சாட்ஸ் அணிந்து சாப்பிடும் போது முழங்கால் தெரிகிறது) இப்படி செய்வது சரியா? ஆடை அணிவதன் முறையை விளக்கவும். ஆண்கள்…

குர்பானி இறைச்சியை எவ்வாறு பங்கு பிரிப்பது?

குர்பானி இறைச்சியை எவ்வாறு பங்கு பிரிப்பது? குர்பானி இறைச்சியை சமமாக மூன்று பங்குகளாகப் பிரிக்க வேண்டும் எனவும், அதில் ஒரு பகுதியை தமக்காக வைத்துக்கொண்டு, இரண்டாவது பகுதியை உறவினர்களுக்கு பகிர்ந்தளித்துவிட்டு முன்றாவது பகுதியை ஏழைகளுக்கு தர்மம் செய்ய வேண்டும் என்ற பொதுவான…

தொழுகையை களா செய்பவர் வரிசைப்படிதான் தொழ வேண்டுமா?

தொழுகையை களா செய்பவர் வரிசைப்படிதான் தொழ வேண்டுமா? வேலையின் காரணமாக ஒரு நாள் மக்ரிப் தொழுகையை விட்டு விட்டேன். இஷா தொழுகைக்கு இகாமத் சொல்லப்பட்டு விட்டது. இப்போது நான் மக்ரிப் தொழ வேண்டுமா? அல்லது இஷா தொழ வேண்டுமா? அல்லது இஷா…

*இமாம் உட்கார்ந்து தொழுதால் பின்பற்றித் தொழுபவரும் உட்காந்து தொழ வேண்டுமா?*

*இமாம் உட்கார்ந்து தொழுதால் பின்பற்றித் தொழுபவரும் உட்காந்து தொழ வேண்டுமா?* இமாம் உட்கார்ந்து தொழுதால் பின்பற்றித் தொழுபவரும் உட்காந்து தொழ வேண்டுமா? நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குதிரையில் சென்று கொண்டிருந்த போது கீழே விழுந்து அவர்களுக்கு முட்டுக்காலில் அல்லது புஜத்தில்…

*திருக்குர்ஆன் கேள்வி* – பதில் (Part 9)

*திருக்குர்ஆன் கேள்வி* – பதில் (Part 9) கேள்வி: *அல்லாஹ்வை விட்டும் உங்கள் கவனத்தை திசை திருப்பியது எது?* பதில்: *செல்வத்தை அதிகப்படுத்திக் கொள்ளும் பேராசை* (குர்ஆன் 102:1) கேள்வி: *ஷைத்தான்களின் உடன்பிறப்புக்கள் யார்?* பதில்: *விரயம் செய்வோர்* (குர்ஆன் 17:27)…

*திருக்குர்ஆன் கேள்வி* – பதில் (Part 7)

*திருக்குர்ஆன் கேள்வி* – பதில் (Part 7) கேள்வி: *கலந்தாலோசனை செய்வது குறித்து குர்ஆன் கூறுவது என்ன*? பதில்: *இறைநம்பிக்கை கொண்ட முஃமின்கள் தங்கள் காரியங்களை தங்களிடையே கலந்தாலோசித்துக் கொள்ள வேண்டும்*. (குர்ஆன் 42:36-38 & 3:159) கேள்வி: *சத்தியத்திற்கும், அசத்தியத்திற்கும்…

திருக்குர்ஆன் கேள்வி – பதில் (Part 6)

திருக்குர்ஆன் கேள்வி – பதில் (Part 6) கேள்வி: *ஹுதமா என்று இறைவன் எதைக் குறிப்பிடுகிறான்?* பதில்: *ஹுதமா-மூட்டப்பட்ட அல்லாஹ்வின் நெருப்பு. அது உள்ளங்களைச் சென்றடையும்*. (குர்ஆன் 104-4,5,6,7) கேள்வி: *ஹாவியா என்று இறைவன் எதைக் குறிப்பிடுகிறான்?* பதில்: *ஹாவியா-அது சுட்டு…

திருக்குர்ஆன் கேள்வி – பதில் (Part 5)

திருக்குர்ஆன் கேள்வி – பதில் (Part 5) கேள்வி : நம்பிக்கை கொண்டோருக்கு அல்லாஹ் முன்னுதாரணமாக தன் திருமறையில் கூறும் இரு பெண்மணிகள் யாவர்? பதில்: பிர்அவ்னின் மனைவி & இம்ரானின் புதல்வி மர்யம் (அலை) (குர்ஆன் 66:11 & 12)…

திருக்குர்ஆன் கேள்வி – பதில் (Part -4)

திருக்குர்ஆன் கேள்வி – பதில் (Part -4) கேள்வி : *அல்லாஹ்வின் பாதையில் செல்வதை தடுத்தால் என்ன ஏற்படும்?* பதில் : *தீங்கும் கடும் தண்டனையும் கிடைக்கும்*. (அல்குர்ஆன் 16:94) கேள்வி : *அல்லாஹ்வுக்கு உதாரணங்கள் கூறலாமா?* பதில் : *கூடாது*…

திருக்குர்ஆன் கேள்வி – பதில் (Part -3)

திருக்குர்ஆன் கேள்வி – பதில் (Part -3) கேள்வி : மறுமை நாளில் கடவுளாக இட்டுக்கட்டி வணங்கியவைகள் என்னவாகும்? பதில் : அவர்களை விட்டும் மறைந்துவிடும் (அல்குர்ஆன் 16:87) கேள்வி : கைபர் போரில் யாரிடம் இஸ்லாமிய கொடியை நபிகளார் கொடுத்தார்கள்?…

திருக்குர்ஆன் கேள்வி – பதில் (Part – 2)

திருக்குர்ஆன் கேள்வி – பதில் (Part – 2) கேள்வி : மரம், செடி, கொடிகள் போன்றவை எப்படி இறைவனுக்கு பணிகின்றன? பதில் : வலப்புறம், இடப்புறம் சாய்ந்து பணிகின்றன. (அல்குர்ஆன் 16:48) கேள்வி : உடரிலுள்ள மூட்டுகளுக்காக ஒவ்வொரு நாளும்…

திருக்குர்ஆன் கேள்வி – பதில்

திருக்குர்ஆன் கேள்வி – பதில் கேள்வி : திருக்குர்ஆன் அறிவுரைகள் யாருக்கு சென்றடைய வேண்டியது? பதில் : உலக மக்கள் அனைவருக்கும் (அல்குர்ஆன் 14:52) கேள்வி : மறுமைநாள் வரும் போது யூதர்கள் கல்லுக்குப் பின்னால் ஒளிந்து கொள்ளும் எது அவர்களைக்…

வேண்டுமென்று கொலை செய்தவருக்கு மன்னிப்புண்டா?

வேண்டுமென்று கொலை செய்தவருக்கு மன்னிப்புண்டா? கொலையைப் பெரும் பாவம் என்றும், நிரந்தர நரகத்திற்குரிய செயல் என்றும் அல்குர்ஆனும், ஆதாரபூர்வமான ஹதீஸ்களும் நமக்குக் கற்றுத் தருகின்றன. இருப்பினும், நூறு கொலைகளைச் செய்த ஒருவனுக்கு இறைவன் மன்னிப்பளித்ததாக புகாரியில் ஒரு ஹதீஸ் இடம் பெற்றுள்ளது.…

தொழுமிடத்தில் ஆண்கள் பெண்களுக்கு மத்தியில் திரை போட வேண்டுமா ?

தொழுமிடத்தில் ஆண்கள் பெண்களுக்கு மத்தியில் திரை போட வேண்டுமா ? தொழுகையில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் கண்டிப்பாக திரையிட்டுத்தான் ஆகவேண்டும் என்றால் நபியவர்கள் அவ்வாறு கட்டளையிட்டிருக்க வேண்டும். அல்லது நடைமுறையில் செய்து காட்டியிருக்க வேண்டும் அல்லது அதற்கு சொல்லியாவாது இருக்க வேண்டும். ஆனால்…

வித்ருக்குப் பின் தொழலாமா?

வித்ருக்குப் பின் தொழலாமா? வித்ரு தொழுகையை இரவின் முற்பகுதியிலேயே தொழுது விட்டு உறங்குகிறோம். பிறகு நஃபிலான தொழுகை தொழ வேண்டிய அவசியம் ஏற்பட்டால் நஃபில் தொழுது விட்டு மீண்டும் ஒரு முறை வித்ரு தொழலாமா? இரவின் இறுதிப் பகுதியில் வித்ரு தொழுவது…