Category: மார்க்க கேள்வி பதில்

முஸ்லீம்களின் பொங்கல் வாழ்த்தும் மாற்றுமத நண்பரின் நிலைபாடும்

*முஸ்லீம்களின் பொங்கல் வாழ்த்தும் மாற்றுமத நண்பரின் நிலைபாடும்* *என்னிடம் ஒரு இந்து சகோதரன் இந்த கேள்வியை கேட்டார்.* (அந்த சகோதரன் இன்னும் கலிமா சொல்லவில்லை. ஆனால் இஸ்லாத்தை நேசித்து வருகிறார்) *நான் கற்சிலையை கடவுளாக ஏற்க்கவில்லை. ஒரு கடவுள் இருக்கிறான்* என்று…

அல்லாஹ் ஏன் பிறப்பால் குருடர்கள், செவிடர்கள் ஊமைகள் கை கால் ஊனமுற்றவர்களை படைத்துள்ளான்❓

அல்லாஹ் ஏன் பிறப்பால் குருடர்கள், செவிடர்கள் ஊமைகள் கை கால் ஊனமுற்றவர்களை படைத்துள்ளான்❓ மனிதர்களுக்கு நீங்கள் குறிப்பிட்டது போன்ற குறைகள் ஏற்படுவது ஒரு பாதகமான அம்சம் என்பதில் சந்தேகம்இல்லை. ஆனால் மனித வாழ்க்கையில் பாதகமான அம்சங்கள் பல உள்ளன வறுமை, அழகின்மை,…

பெண்கள் விருந்து பரிமாறலாமா?

பெண்கள் விருந்து பரிமாறலாமா? திருமணம் முடிக்கும் போது கணவர் பணக்காரராக இருப்பார். பிறகு வறுமையாக மாறுவதற்கு வாய்ப்புள்ளது. அதற்குத் தகுந்தாற்போல் பெண்கள் நடந்து கொள்ள வேண்டும். சில வீடுகளில் வேலை குறைவாக இருக்கும். சில வீடுகளில் வேலை அதிகமாக இருக்கலாம். அந்தந்த…

புத்தாண்டு கொண்டாட நினைக்கும் இஸ்லாமிய சமுதாயமே

*புத்தாண்டு கொண்டாட நினைக்கும் இஸ்லாமிய சமுதாயமே* *நாம் புத்தாண்டை கொண்டாடலாமா❓* *புத்தாண்டிற்கு வாழ்த்து சொல்லலாமா❓* ஆங்கிலப் புத்தாண்டு என்பது இயேசுவின் பிறந்த நாளை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டது. இதனால் புத்தாண்டு கிறித்தவர்களின் மதப் பண்டிகைகளில் ஒன்றாக அமைந்துள்ளது. ஈசா (அலை) அவர்கள்…

கணவனுக்கு மனைவி கட்டுப்பட மறுத்தால்

கணவனுக்கு மனைவி கட்டுப்பட மறுத்தால் ————————————————————- கணவன் மனைவிக்குப் பொறுப்பாளன் என்று இஸ்லாம் கூறுகின்றது. எனவே மனைவியை நல்வழிப்படுத்துவதும் அவள் தவறு செய்தால் அவளைக் கண்டிப்பதும் கணவனின் கடமை. இதைப் பின்வரும் குர்ஆன் வசனம் ஹதீஸ்களிலிருந்து அறியலாம். *சிலரை விட மற்றும்…

இஷாத் தொழுகையின் நேரம்

இஷாத் தொழுகையின் நேரம் நபி (ஸல்) அவர்களிடம் ஒரு மனிதர் வந்து தொழுகை நேரங்கள் பற்றி வினவினார். (அவரிடம்) நபி (ஸல்) அவர்கள், ‘நம்முடன் தொழுகையில் கலந்து கொள்வீராக!‘ என்று கூறினார்கள். இதையடுத்து நபி (ஸல்) அவர்கள் பிலால் (ரலி) அவர்களிடம்……

நபியின் பெயருடன் ஸலவாத் கூறுவது பற்றி?

நபியின் பெயருடன் ஸலவாத் கூறுவது பற்றி? நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பெயரை உச்சரிக்கும் போது கட்டாயம் ஸலவாத் கூற வேண்டுமா? பதில் : நபியவர்களின் பெயர் உச்சரிக்கப்படும் போதெல்லாம் உச்சரிப்பவரும், அதைக் கேட்பவரும் அவர்கள் மீது ஸலவாத்துச் சொல்ல வேண்டும்…

கடன் தந்தவர் காணாமல் போய் விட்டால்

கடன் தந்தவர் காணாமல் போய் விட்டால் ஒருவர் கடன் பெற்று அதை அடைப்பதற்கு பண வசதி உள்ள நிலையில் கடன்கொடுத்தவர் காணவில்லை, தேடியும் பிரயோஜனமில்லை என்றால் அந்த கடன் தொகையை கடன் பெற்றுக்கொண்டவர் கடன் கொடுத்தவர் சார்பாக அல்லாஹ்வின் பாதையில் தர்மம்…

*மனித உடலில் ஜின்கள் மேலாடுமா

*மனித உடலில் ஜின்கள் மேலாடுமா❓* தியாகதுருகம் என்ற ஊரிலுள்ள என் உறவுக்காரப் பெண் ஒருவருக்கு உடம்பில் ஜின் இருப்பதாகக் கூறுகின்றார்கள். அவருக்கு அபார சக்தி இருப்பதாகவும், *இரவு 12 மணி, 1 மணிக்கு எழுந்து தொழுவதாகவும் (அந்தப் பெண் தொழும் வழக்கம்…

தனியாகத் தொழும் போது சப்தமாக ஓதலாமா?

தனியாகத் தொழும் போது சப்தமாக ஓதலாமா? ஃபஜ்ர், மக்ரிப், மற்றும் இஷாத் தொழுகைகளை தனியாகத் தொழ நேர்ந்தால் சப்தமிட்டு ஓத வேண்டுமா? அல்லது சப்தமின்றி ஓத வேண்டுமா? பொதுவாக தொழுகைகளைத் தனியே தொழும்போது சற்று சத்தமிட்டு ஓதுவதை மார்க்கம் அனுமதிக்கின்றது. அல்லாஹ்வின்…

ஜின்களை விலங்குகளால் பார்க்க முடியும்

ஜின்களை விலங்குகளால் பார்க்க முடியும் ஜின் இனத்தைச் சார்ந்த ஷைத்தானை பார்க்கும் ஆற்றலை அல்லாஹ் விலங்குகளுக்கு வழங்கியுள்ளான். இதை பின்வரும் ஹதீஸிலிருந்து அறியலாம். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : நீங்கள் சேவல்கள் கூவுகின்ற சத்தத்தைக் கேட்டால் அல்லாஹ்விடம் அவனது அருளைக்…

முஸ்லிம் ஆட்சியாளருக்கு எதிராக போராட்டம் கூடுமா?

முஸ்லிம் ஆட்சியாளருக்கு எதிராக போராட்டம் கூடுமா? தவறுகளை சுட்டிக்காட்டலாம். விமர்சனம் செய்யலாம். ஆனால் ஆயுதம் தாங்கி போராடி மக்களை கொன்று குவிக்கக் கூடாது. ஒரு இஸ்லாமிய அரசுக்குக் கீழ் வாழ்பவர்கள் அரசு செய்யும் தவறுகளை விமர்சனம் செய்யக் கூடாது என்று இஸ்லாம்…

? கடமையான தொழுகைக்குப் பின்பு கேட்கப்படும் துஆ ஏற்றுக் கொள்ளப்படும் என்பதால்நம்மை துஆ கேட்கும் படி நபி (ஸல்) அவர்கள் ஆர்வமூட்டியுள்ளார்கள். தனது அடியான்கையை உயர்த்தி கேட்கும் போது அவனை வெறுங்கையுடன் திரும்ப அனுப்புவதற்குஅல்லாஹ் வெட்கப்படுகின்றான் என்று ஹதீஸ் உள்ளது. ஆனால் சவூதியில்கடமையான தொழுகைக்குப் பின் துஆ கேட்கும் போது கையை உயர்த்தக் கூடாது, நபி(ஸல்) அவர்கள் அவ்வாறு செய்யவில்லை, மற்ற நேரங்களில் கையை உயர்த்தலாம்என்று கூறுகின்றார்களே? இது சரியா?

? கடமையான தொழுகைக்குப் பின்பு கேட்கப்படும் துஆ ஏற்றுக் கொள்ளப்படும் என்பதால்நம்மை துஆ கேட்கும் படி நபி (ஸல்) அவர்கள் ஆர்வமூட்டியுள்ளார்கள். தனது அடியான்கையை உயர்த்தி கேட்கும் போது அவனை வெறுங்கையுடன் திரும்ப அனுப்புவதற்குஅல்லாஹ் வெட்கப்படுகின்றான் என்று ஹதீஸ் உள்ளது. ஆனால்…

தொழுகையில் பிஸ்மில்லாஹ் வை சப்தமிட்டு ஓதலாமா?

தொழுகையில் பிஸ்மில்லாஹ் வை சப்தமிட்டு ஓதலாமா? “சூரா அத்தவ்பாவைத்தவிர, அல்குர்ஆனில் ஏனைய சூராக்களை பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் கூறி ஓதித்தான் ஆரம்பிக்க வேண்டும். இதே அல்குர்ஆன் சூராக்களைத் தொழுகையில் ஓதும் போதும் பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்இ என்றுதான் ஆறம்பிக்க வேண்டும். இதில்…

கடமையான குளிப்பை நிறைவேற்றும் ஒருவர் தான் குளித்த பிறகு உளூ செய்யாமல் தொழுதுக்கொள்ளலாமா ? அல்லது மீண்டும் புதிய ஒழு செய்ய வேண்டுமா ?

கடமையான குளிப்பை நிறைவேற்றும் ஒருவர் தான் குளித்த பிறகு உளூ செய்யாமல் தொழுதுக்கொள்ளலாமா ? அல்லது மீண்டும் புதிய ஒழு செய்ய வேண்டுமா ? தொழுகைக்காக நாம் தயாராகும் போது குளிப்பு கடமையானவராக இருக்க கூடாது. அப்படி இருந்தால் உடனே குளித்து…

குர்ஆனை ஓதிய பின் ஸதகல்லாஹுல் அளீம் (மகத்துவமிக்க அல்லாஹ் உண்மை) கூறிவிட்டான் என்ற வார்த்தையைக் கூறலாமா❓

குர்ஆனை ஓதிய பின் ஸதகல்லாஹுல் அளீம் (மகத்துவமிக்க அல்லாஹ் உண்மை) கூறிவிட்டான் என்ற வார்த்தையைக் கூறலாமா❓ ஒரு மனிதன் “ ஸதகல்லாஹுல் அளீம் ” என்று கூறுவது, அல்லாஹ்வைப் புகழும் வார்த்தையாகக் கவனத்தில் கொள்ளப்படுகின்றது. அல்லாஹ்வைப் புகழும் வார்த்தைகளைப் பொறுத்தவரையில் அவை…

குர்ஆன் ஓதிய பிறகு குர்ஆனை முகத்தில் வைத்து முத்தமிடுவது மார்க்கத்தில் உள்ள ஒன்றா?

*குர்ஆன் ஓதிய பிறகு குர்ஆனை முகத்தில் வைத்து முத்தமிடுவது மார்க்கத்தில் உள்ள ஒன்றா?* குர்ஆனுடைய புனிதம் பற்றி சரியான தெளிவு இல்லாத காரணத்தால் இவ்வாறு பலர் செய்கின்றனர். அல்லாஹ்வின் வார்த்தை என்பதால் தான் குர்ஆன் மகத்துவமடைகின்றது. இந்தக் குர்ஆன் அல்லாஹ்விடமிருந்து நபியவர்களுக்கு…

? லஞ்சம் வாங்குபவர்களையும், கொடுப்பவர்களையும் அல்லாஹ் சபிப்பதாக ஹதீஸில் படித்தேன். ஆனால் இன்றைய நடைமுறை வாழ்க்கையில் மாநகராட்சி, அரசு மருத்துவமனைகள், காவல் நிலையங்கள் போன்ற அலுவலகங்களில் எண்ணற்ற வேலைகளுக்கு லஞ்சம் கொடுக்க வேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்படுகிறோம். இதனால் அல்லாஹ்வுடைய சாபம் கிடைக்குமா? அல்லது அல்லாஹ் நம் சூழ்நிலையையும் உள்ளத்தையும் அறிந்து மன்னிப்பானா?

? *லஞ்சம் வாங்குபவர்களையும், கொடுப்பவர்களையும் அல்லாஹ் சபிப்பதாக ஹதீஸில் படித்தேன்.* ஆனால் இன்றைய நடைமுறை வாழ்க்கையில் மாநகராட்சி, அரசு மருத்துவமனைகள், காவல் நிலையங்கள் போன்ற அலுவலகங்களில் எண்ணற்ற வேலைகளுக்கு லஞ்சம் கொடுக்க வேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்படுகிறோம். *இதனால் அல்லாஹ்வுடைய சாபம் கிடைக்குமா?…

மண்ணறை தண்டனைக்கான காரணங்கள்

மண்ணறை தண்டனைக்கான காரணங்கள் உயிருடன் இருக்கும் போது செய்த பாவங்களுக்காக மண்ணறையில் தண்டனை தரப்படுகிறது. ஒவ்வொரு நாளும் ஏராளமான பாவமான காரியங்களை மனிதன் சம்பாதித்துக் கொண்டிருக்கிறான். இந்தப் பாவங்களை மன்னித்து அருள்புரியுமாறு அல்லாஹ்விடம் நாம் பிரார்த்தனை செய்ய வேண்டும். நம்மால் முடிந்த…

இஸ்ராயீல் என்னும் பெயரில் மலக்கு உண்டா?இவர்தான் மனிதர்களின் உயிர்களை கைப்பற்றுபவரா?

இஸ்ராயீல் என்னும் பெயரில் மலக்கு உண்டா?இவர்தான் மனிதர்களின் உயிர்களை கைப்பற்றுபவரா? மலக்குமார்களை நம்புவது இஸ்லாத்தில் ஈமானின் ஒரு பகுதியாகும். எனவே நாம் ஈமான் கொள்வதாக இருந்தால் அந்த ஈமானை அல்லாஹ் தன் திருமறையின் வாயிலாக அறிவித்திருக்க வேண்டும் அல்லது நபிகளார் (ஸல்)…