Category: மார்க்க கேள்வி பதில்

நன்மையின் பக்கம் விரைந்தோடுவோம்!

நன்மையின் பக்கம் விரைந்தோடுவோம்! புகழனைத்தும் அல்லாஹ் ஒருவனுக்கே! அவனது சாந்தியும்-சமாதானமும் அகிலத்திற்கோர் அருட்கொடை அண்ணல் நபி அவர்கள் மீதும், அவர்களை பின்பற்றி வாழ்ந்த வாழுகின்ற அனைவர் மீதும் உண்டாகட்டுமாக! இந்த உலகில் தோன்றிய, தோன்றவிருக்கிற மனிதர்கள் அனைவரும் மரணத்தை சுவைப்பவர்களே! அந்த…

சொர்க்கத்திற்கு பகரமாக அல்லாஹ் முஃமின்களிடம்* எதை வாங்குகிறான்?

கேள்வி: *சொர்க்கத்திற்கு பகரமாக அல்லாஹ் முஃமின்களிடம்* எதை வாங்குகிறான்? பதில்: நம்பிக்கை கொண்டோரிடமிருந்து அவர்களின் *உயிர்களையும், செல்வங்களையும்* (அல்குர்ஆன் 9:111) கேள்வி : *சொர்க்கத்தில் ஒரு வில்லுக்கு சமமான இடம் கிடைப்பது?* பதில் : *உலகத்தைவிட சிறந்தது* (ஆதாரம் : புகாரி…

யாரைப் புகழ்வது வணக்கம்?

நபி ஸல் அவர்கள் வபாத்தான தினத்தை பிறந்த தினமாக கொண்டாடும் சகோதரர்கள் ரபீஉல் அவ்வல் பிறை பன்னிரெண்டு மௌலித் மஜ்லிஸ் போன்ற விசேட நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து அதை ஓர் இபாதத்தாக செய்து வருகின்றார்கள். இது பற்றிய தெளிவுகளை அவர்களுக்கு நாம்…

தூக்கத்தில் விந்து வெளிப்படுதல்.

தூக்கத்தில் விந்து வெளிப்படுதல். பெரும்பாலும் ஆண்களுக்கும் சில பெண்களுக்கும் தூக்கத்தின் போது விந்து வெளிப்படுவது உண்டு.சில நேரங்களில் விந்து வெளிப்படுவது போன்ற கனவுகள் ஏற்படும். ஆனால் விழித்துப் பார்த்தால் விந்து வெளிப்பட்டதற்கான எந்த அடையாளமும் ஆடையில் இருக்காது. விந்து வெளிப்பட்டது உறுதியாகத்…

ஒரு பள்ளியில் இரண்டு ஜும்ஆ கூடுமா❓

நான் அமெரிக்காவில் இருக்கிறேன். எங்கள் பள்ளிவாசலில் ஒரு மணி நேர வித்தியாசத்தில் இரண்டு ஜும்மாக்கள் நடத்தப்படுகின்றன. இதில் எது சரியான ஜும்மாஜும்மா பற்றி அறிந்து கொள்வதற்கு முன்னால் ஜமாஅத் தொழுகை சட்டங்களை அறிந்து கொள்வது தெளிவுபெற உதவியாக இருக்கும். ஒரு பள்ளியில்…

உலகை விட்டுப் பிரியும்வரை யாரிடமும் கையேந்த மாட்டேன்

கேள்வி : *உலகை விட்டுப் பிரியும்வரை யாரிடமும் கையேந்த மாட்டேன்* என்று சத்தியமிட்ட நபித்தோழர் யார்? பதில்: *ஹகீம் பின் ஹிஷாம்* (ரலி) (ஆதாரம் : புகாரி 2750) கேள்வி : *ஸமூத் சமுதாயத்திற்கு நபியாக அனுப்பப்பட்டவர் யார்?* பதில்: *நபி…

இறைவனை மட்டும் வணங்குவோர் என்ன செய்வார்கள்?

கேள்வி : *இறைவனை மட்டும் வணங்குவோர் என்ன செய்வார்கள்?* பதில் : *அல்லாஹ்வின் அருட்கொடைக்கு நன்றி செலுத்துவார்கள்* (அல்குர்ஆன் 16:114) கேள்வி : *அல்லாஹ்வை நம்பாதோர் என்ன செய்வார்கள்?* பதில் : *பொய்யை இட்டுக்கட்டுவார்கள்* (அல்குர்ஆன் 16:105) கேள்வி : கொடியவன்…

அல்லாஹ்வின் பாதையில் செல்வதை தடுத்தால் என்ன ஏற்படும்?*

கேள்வி : *அல்லாஹ்வின் பாதையில் செல்வதை தடுத்தால் என்ன ஏற்படும்?* பதில் : *தீங்கும் கடும் தண்டனையும் கிடைக்கும்*. (அல்குர்ஆன் 16:94) கேள்வி : *யாருக்கு அல்லாஹ் வழிகாட்ட மாட்டான்?* பதில் : *அல்லாஹ்வின் வசனங்களை நம்பாதோருக்கு* (அல்குர்ஆன் 16:104) கேள்வி…

உருவப் படங்கள் உள்ள வீட்டில் மலக்குமார்கள் நுழைய மாட்டார்கள் என்பது சரியான ஹதீஸாகும். இந்நிலையில் மார்க்க அறிஞர்கள் தொலைக் காட்சிகளில் உரை நிகழ்த்தும் போது மலக்குமார்களின் நிலை என்ன❓

*உருவப் படங்கள் உள்ள வீட்டில் மலக்குமார்கள் நுழைய மாட்டார்கள் என்பது சரியான ஹதீஸாகும். இந்நிலையில் மார்க்க அறிஞர்கள் தொலைக் காட்சிகளில் உரை நிகழ்த்தும் போது மலக்குமார்களின் நிலை என்ன❓* * நாம் எப்படி நடந்து கொள்ள வேண்டும்❓.* *எந்த வீட்டில் உருவச்…

கைபர் போரில் யாரிடம் இஸ்லாமிய கொடியை நபிகளார் கொடுத்தார்கள்?

கேள்வி : கைபர் போரில் யாரிடம் இஸ்லாமிய கொடியை நபிகளார் கொடுத்தார்கள்? பதில் : அலீ (ரலி) (ஆதாரம் : புகாரி 3009) கேள்வி : போர் களத்தில் யாரைக் கொல்லக்கூடாது? பதில் : பெண்களையும் குழந்தைகளையும் (ஆதாரம்:புகாரி 3015) கேள்வி…

மறுமை நாள் எவ்வளவு நேரத்தில் வரும்

கேள்வி : *மறுமை நாள் எவ்வளவு நேரத்தில் வரும்?* பதில் : *கண்மூடித் திறப்பதுபோல் அல்லது அதை விடக் குறைவான நேரத்தில் நடந்து விடும்*. (அல்குர்ஆன் 16:77) கேள்வி : *வேதனை காணும்போது தண்டனை இலேசக்கப்படுமா?* பதில் : *வேதனை இலேசாக்கப்படாது.…

அல்லாஹ்வுக்கு உதாரணங்கள் கூறலாமா?*

கேள்வி : *அல்லாஹ்வுக்கு உதாரணங்கள் கூறலாமா?* பதில் : *கூடாது* (அல்குர்ஆன் 16:74) கேள்வி : *பயணம் என்பதை நபிகளார் எப்படி குறிப்பிட்டார்கள்?* பதில் : *வேதனையின் ஒரு பங்கு* (ஆதாரம் : புகாரி 3001) கேள்வி : *பயணத்தின் வேலை…

மரம், செடி, கொடிகள் போன்றவை எப்படி இறைவனுக்கு பணிகின்றன?

கேள்வி : மரம், செடி, கொடிகள் போன்றவை எப்படி இறைவனுக்கு பணிகின்றன? பதில் : வலப்புறம், இடப்புறம் சாய்ந்து பணிகின்றன. (அல்குர்ஆன் 16:48) கேள்வி : உடலிலுள்ள மூட்டுகளுக்காக ஒவ்வொரு நாளும் என்ன செய்ய வேண்டும்? பதில் : தர்மம் செய்ய…

உம்மி என்பதன் பொருள் என்ன ❓

உம்மி என்பதன் பொருள் என்ன ❓ உம்மு என்றால் தாய் என்பது பொருள். உம்மீ என்றால் தாயைச் சார்ந்திருப்பவன் என்பது பொருள். கைக் குழந்தைகள் தாயையே சார்ந்திருப்பதால் கைக்குழந்தைகள் உம்மீ எனக் குறிப்பிடப்பட்டனர். பின்னர் எழுதவும், வாசிக்கவும் தெரியாதவர்கள் இந்த விஷயத்தில்…

இறை நினைவு

இறை நினைவு—————————மனிதனாகப் பிறந்த எவரும் சோதனைக்கு உட்படுத்தப்படாமல் இருப்பதில்லை. இது போன்ற சோதனைக் காலங்களில் நமக்கு மன அமைதியைத் தரும் அருமருந்து அல்லாஹ்வை நினைப்பதாகும். இறைவனை நினைவு கூர்வதால் எவ்வளவு பெரிய கவலைகளும் இல்லாமல் போய்விடும். நம்பிக்கை கொண்டோரின் உள்ளங்கள் அல்லாஹ்வின்…

அபூபக்ர் ரலி அவர்களுடன் பாத்திமா ரலி சண்டை போட்டதாகவும் தன்னுடைய ஜனாஸாவில் அபூபக்ர் ரலி கலந்து கொள்ளக் கூடாது என்று பாத்திமா ரலி கூறியதாகவும் சொல்லப்படுவது உண்மையா❓

அபூபக்ர் ரலி அவர்களுடன் பாத்திமா ரலி சண்டை போட்டதாகவும் தன்னுடைய ஜனாஸாவில் அபூபக்ர் ரலி கலந்து கொள்ளக் கூடாது என்று பாத்திமா ரலி கூறியதாகவும் சொல்லப்படுவது உண்மையா❓ ஃபாத்திமா (ரலி) அவர்களுக்கும் அபூபக்ர் (ரலி) அவர்களுக்கும் இடையில் ஏற்பட்ட ஒரு பிரச்சனையில்…

குகைவாசிகள் மீது கட்டப்பட்ட தர்கா ஆதாரமாகுமா❓

குகைவாசிகள் மீது கட்டப்பட்ட தர்கா ஆதாரமாகுமா❓ தெளிவான வார்த்தைகளால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தர்கா கட்டுவதைத் தடுத்த பின்பும் பொருத்தமில்லாத வாதங்களை வைத்து தர்கா கட்டலாம் என்று சிலர் வாதிடுகின்றனர். குகைவாசிகள் பற்றிய பின்வரும் வசனத்தை தர்கா கட்டலாம் என்பதற்கு…

முன் சுன்னத்களை பாங்குக்கு முன்னாள் தொழலாமா❓

முன் சுன்னத்களை பாங்குக்கு முன்னாள் தொழலாமா❓ பாங்கு சொன்ன பிறகே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முன் சுன்னத் தொழுதுள்ளனர் என்பதற்கு ஹதீஸ்களில் ஆதாரம் உள்ளது. *முஅத்தின் சுப்ஹுடைய பாங்கை முடித்ததும் இகாமத் சொல்வதற்கு முன் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்…

நோயால் நல்லவர்களும் அவதியுறுவது ஏன்❓

நோயால் நல்லவர்களும் அவதியுறுவது ஏன்❓ ஒரு தாய்க்கு தன் மக்களிடத்தில் இருக்கும் கருணையைக் காட்டிலும் பல மடங்கு கருணையுள்ள இறைவன் மனிதர்களுக்கு நோயை வழங்குவது ஏன்❓ அதிலும், தீயவர்கள் பலர் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் வாழும் போது நல்லவர்கள் பலர் நோயால்…

வரிசை மாற்றி ஓதுதல்

ஒரு அத்தியாயத்தை எல்லா ரக்அத்களிலும் ஓதுதல் நபி (ஸல்) அவர்கள்சுப்ஹுத் தொழுகையில் இதா ஸுல்ஸிலத்தில் அர்லு ‘ என்று தொடங்கும் அத்தியாயத்தை இரண்டு ரக்அத்களிலும் ஓதினார்கள். நூல்: அபூதாவூத் 693 வரிசை மாற்றி ஓதுதல் துணை அத்தியாயங்களை ஓதும் போது குர்ஆனில்…