ரமலான் மாதத்தில் விடுபட்ட நோன்பை முதலில் வைக்க வேண்டுமா அல்லது ஆறு நோன்பு வைத்து விட்டு்தான் வைக்க வேண்டுமா ?
சுன்னத்தான நோன்பு விரும்பியவர் நோற்கலாம். விரும்பியவர் விட்டுவிடலாம். இது நோன்பு நோற்பவரின் விருப்பத்தைப் பொறுத்ததாகும். கடமையான நோன்பு தவிர்க்க இயலாத சூழ்நிலைகளில் விடுபட்டுப் போனால் அந்தக் கடமையான நோன்பை மற்ற நாள்களில் கட்டாயம் நிறைவேற்ற வேண்டும். என்பது இறைகட்டளை. பார்க்க: அல்குர்ஆன்…