Category: மார்க்க கேள்வி பதில்

கிப்லாவை நோக்கி மலஜலம் கழிக்கலாமா

கிப்லாவை நோக்கி மலஜலம் கழிக்கலாமா ? صحيح البخاري 144 – حَدَّثَنَا آدَمُ، قَالَ: حَدَّثَنَا ابْنُ أَبِي ذِئْبٍ، قَالَ: حَدَّثَنَا الزُّهْرِيُّ، عَنْ عَطَاءِ بْنِ يَزِيدَ اللَّيْثِيِّ، عَنْ أَبِي أَيُّوبَ الأَنْصَارِيِّ، قَالَ: قَالَ رَسُولُ…

வங்கியில் கணக்கு வைக்கக் கூடாதா?

வங்கியில் கணக்கு வைக்கக் கூடாதா? நம்முடைய சேமிப்புக்கு வங்கிகள் தரும் வட்டியை வாங்கக் கூடாது என்பதால் வங்கிகளில் கணக்கு வைக்கக் கூடாது என்று புரிந்து கொள்ளக் கூடாது. வங்கிகள் தங்களின் இருப்புகளை வட்டிக்குக் கொடுக்கின்றனர். அதற்கு நாம் துணை போகக் கூடாது…

இஷ்ராக் தொழுகை இஸ்லாத்தில் உண்டா?

இஷ்ராக் தொழுகை இஸ்லாத்தில் உண்டா? நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காட்டித் தராத அனாச்சாரங்கள் வணக்க வழிபாடுகள் என்ற பெயரில் நம் சமுதாயத்தில் ஊடுருவி இருந்தன. ஹதீஸ் கலையைப் படிக்காத, அல்லது படித்தும் அதனைச் செயல்படுத்தாத போலி ஆலிம்கள் இந்த அனாச்சாரங்களுக்குப்…

ஜியாரத் என்றால் என்ன?

ஜியாரத் என்றால் என்ன? ஸியாரத் என்ற அரபுச் சொல்லுக்கு சந்தித்தல் என்பது பொருள். ஸியாரதுல் குபூர் என்றால் மண்ணறைகளைச் சந்தித்தல் என்பது பொருள். மனிதர்களுக்கு மரண பயம் ஏற்பட வேண்டும்; மறுமை வாழ்கையைப் பற்றிச் சிந்திக்க வேண்டும் என்ற நோக்கத்திற்காக மண்ணறைகளுக்குச்…

தமிழக அரசு பொங்கலுக்கு கொடுக்கும் வேட்டி ,சேலை மற்றும் இலவச அரிசி , கரும்பு ஆகியவை வாங்கலாமா எண்ணத்தை பொறுத்தே செயல்கள் அமைகின்றனஅரசு கொடுக்கும் எண்ணம் பொங்கலுக்காக கொடுக்கிறது

தமிழக அரசு பொங்கலுக்கு கொடுக்கும் வேட்டி ,சேலை மற்றும் இலவச அரிசி , கரும்பு ஆகியவை வாங்கலாமா எண்ணத்தை பொறுத்தே செயல்கள் அமைகின்றனஅரசு கொடுக்கும் எண்ணம் பொங்கலுக்காக கொடுக்கிறது எண்ணத்தை பொறுத்தே கூலி அமையும் என்பது நபிமொழியாக இருந்தாலும் அதை மாத்திரம்…

பிறந்த நாள் கொண்டாட்டம் என்பது பிறமத கலாச்சாரமில்லையா?

பிறந்த நாள் கொண்டாட்டம் என்பது பிறமத கலாச்சாரமில்லையா? பிறந்த நாளின் ஆதி தோன்றல் எங்கிருந்து துவங்கியது, அதன் வரலாறு என்ன என்பது குறித்து விக்கிபீடியா முதற்கொண்டு பல்வேறு authentic இணையதளங்கள் என்ன சொல்கிறது என்பதை சம்மந்தப்பட்ட நபரும் அவரை ஆதரிக்கும் சகோதரர்களும்…

பூஜிக்கபட்ட நிலத்தில் பயிரிடப்பட்டதை உண்ணலாமா?

பூஜிக்கபட்ட நிலத்தில் பயிரிடப்பட்டதை உண்ணலாமா? ✅ உண்ணலாம் பூஜிக்கப்பட்ட பொருள் நமக்கு ஹராம், நாம் வாழும் நாட்டில் கதிர் விதைக்கும் போதும், அறுக்கும் போதும் பூஜை செய்து தான் நமக்கு அரிசியாகக் கிடைக்கிறது. இதைத் தான் நாம் உண்கிறோம், இது சரியா?…

முரண்படும் ஹதீஸ்களும் முரணில்லா விளக்கமும்

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: 144- حَدَّثَنَا آدَمُ قَالَ : حَدَّثَنَا ابْنُ أَبِي ذِئْبٍ قَالَ : حَدَّثَنَا الزُّهْرِيُّ ، عَنْ عَطَاءِ بْنِ يَزِيدَ اللَّيْثِيِّ ، عَنْ أَبِي أَيُّوبَ الأَنْصَارِيِّ قَالَ :…

திரையின்றி பெண்களுக்கு மார்க்க பிரச்சாரம்

திரையின்றி பெண்களுக்கு மார்க்க பிரச்சாரம் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மார்க்க நிகழ்ச்சிகள் ஆண்களுக்கும் பெண்களுக்கும் நடைபெறுகின்றன. ஜும்ஆவும் நடைபெறுகின்றன. இதில் பெண்களும் கலந்து கொள்கின்றனர். சில போது பெண்களுக்கு என்று பிரத்தியேகமான பயான்களும் ஆண்களால் நிகழ்த்தப்பட்டு வருகின்றன. இவ்வாறான சந்தர்ப்பங்களில் ஆண்களை…

விபச்சாரம் செய்த கணவருடன், சேர்ந்து வாழலாமா?

எனது கணவர் விபச்சார குற்றம் செய்துவிட்டார். இப்போது அது தவறு என்று வருந்துகிறார். நான் அவருடன் சேர்ந்து வாழலாமா? விபச்சாரக் குற்றம் என்பது தண்டனைக்குரிய மாபெரும் குற்றமாகும். இஸ்லாமிய ஆட்சி நடைபெறும் போது சாட்சிகளின் அடிப்படையில் விபச்சாரக் குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவர்கள் திருமணம்…

என் கணவரோடு எனக்கு விவாகரத்து ஆகிவிட்டது. இப்போது எங்கள் இருவருக்கும் பிறந்த குழந்தை யாருக்குச் சொந்தம்?

என் கணவரோடு எனக்கு விவாகரத்து ஆகிவிட்டது. இப்போது எங்கள் இருவருக்கும் பிறந்த குழந்தை யாருக்குச் சொந்தம்?   கணவன் மனைவிக்கிடையே விவாகரத்து ஏற்பட்டுப் பிரிந்து விட்டால் அவர்களுக்குப் பிறந்த குழந்தைகள் யாருடைய பொறுப்பில் இருக்க வேண்டும் என்பதற்கு இஸ்லாம் இரண்டு விதமான…

சிந்திப்பது இதயமா? மூளையா?

குர்ஆன், இரட்டை வேடம் போடுபவர்களைக் குறிப்பிடும் போது, அவர்கள் செவியிருந்தும் கேளாதவர்கள்; பார்வை இருந்தும் குருடர்கள்; இதயம் இருந்தும் சிந்திக்க மாட்டார்கள்’ என்று ஓர் இடத்திலும் (இந்த) குர்ஆனை அவர்கள் ஆராய்ந்து பார்க்க மாட்டார்களா? அல்லது (அவர்களுடைய) இதயங்களின் மீது பூட்டுகள்…

தவறான அர்த்தம் அல்லது தவறான கருத்துடைய பிற மதத்தவர் பெயரைக் குறிப்பிடலாமா?

*தவறான அர்த்தம் அல்லது தவறான கருத்துடைய பிற மதத்தவர் பெயரைக் குறிப்பிடலாமா?* பெற்றோர்கள் பிறந்த குழந்தைக்குப் பெயர் சூட்டும் போது நல்ல கருத்துள்ள பெயர்களைப் பார்த்து வைக்க வேண்டும். *இஸ்லாமியர்கள் பெயர் சூட்டும் போது இந்த ஒழுங்குமுறையைக் கடைப்பிடிக்க வேண்டும்.* ஆனால்…

உடலுறவுக்கு முன் என்ன துஆ ஓதவேண்டும்?

உடலுறவுக்கு முன் என்ன துஆ ஓதவேண்டும்? உடலுறவுக்கு முன்னதாக ஒழு செய்து கொள்ளவேண்டுமா? தாம்பத்தியத்தில் ஈடுபடும் முன் بِاسْمِ اللهِ اَللّهُمَّ جَنِّبْنَاالشَّيْطَانَ وَجَنِّبِ الشَّيْطَانَ مَا رَزَقْتَنَا பி(B]ஸ்மில்லாஹி அல்லாஹும்ம ஜன்னிப்(B]னா வஜன்னிபி(B]ஷ் ஷைத்தான மா ரஸக்தனா இதன் பொருள்…

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உயிருடன் உள்ளார்களா?

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உயிருடன் உள்ளார்களா? நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தனது கப்ரில் உயிரோடு உள்ளார்கள் என்று கூறும் கப்ர் வணங்கிகள் தங்களது வாதத்திற்குச் சான்றாக பின்வரும் செய்தியைக் கூறுகின்றார்கள். எவரேனும் ஒருவர் என் மீது ஸலாம் சொன்னால்…

மவ்லித் வரிகளும் வேத வரிகளும்

               மவ்லித் வரிகளும் வேத வரிகளும் மவ்லித் வரிகள்   குர்ஆன் வரிகள் اَلسَّلام عَلَيْكَ يَا مَاحِي الذُّنُوْبِ        اَلسَّلاَمُ عَلَيْكَ يَا جَالِي الْكُرُوْبِ பாவங்களை அழிப்பவரே! நும்…

*கடன் இருப்பவர் ஹஜ் உம்ரா செய்யலாமா

*கடன் இருப்பவர் ஹஜ் உம்ரா செய்யலாமா?* கடன் இருந்தால் ஹஜ்ஜுக்குச் செல்லக் கூடாது என்று சிலர் கூறுகின்றார்கள். ஒருவர் வீட்டு வகைக்காக லோன் வாங்கியிருந்தாலோ, அல்லது வேறு எந்தக் கடன் இருந்தாலோ ஹஜ் செய்யலாமா? கடன் என்பது இரண்டு வகைப்படும். வாழ்க்கைத்…

ஆசிரியர் தினம் & சிறுவர் தினம் போன்ற நவீன கொண்டாட்டங்களுக்கு மார்க்கத்தில் அனுமதியுள்ளதா?

*ஆசிரியர் தினம் & சிறுவர் தினம் போன்ற நவீன கொண்டாட்டங்களுக்கு மார்க்கத்தில் அனுமதியுள்ளதா?* *இஸ்லாம் நமக்கு இரண்டு நாட்களையே கொண்டாட்டத்திற்குரிய நாட்களாக ஆக்கியுள்ளது. தேவையற்ற கொண்டாட்டங்களைத் தடைசெய்கின்றது.* மதீனாவாசிகள் எந்த ஒரு அடிப்படையும் இன்றி இரண்டு நாட்களை கொண்டாட்டத்திற்குரிய நாட்களாகக் கருதி…

வஸ்வாஸ்- وَسْوَسَ ஷைத்தானின் ஊசலாட்டங்கள்

வஸ்வாஸ்- وَسْوَسَ ஷைத்தானின் ஊசலாட்டங்கள் ‘வஸ்வாஸ்‘ எனும் மனக்குழப்பம்மக்கள் தொழுகைக்காக உளு செய்யும் போதும், தொழும் போதும் ‘வஸ்வாஸ்‘ எனும் மனக்குழப்பத்திற்கு பெரும்பாலும் ஆளாகின்றனர். சிறுநீர் கழித்துவிட்டு அது எங்கே ஆடை யில் பட்டுவிட்டதோ என்ற சந்தேகம் சிலருக்கு ஏற்படும். இவ்வாறு…

காலுறை & மஸஹ்

காலுறை & மஸஹ் காலுறைகளை அணிவதற்கு முன் கால்களைக் கழுவியிருக்க வேண்டும் என்பது முதல் நிபந்தனையாகும். நபி (ஸல்) அவர்கள் உளூச் செய்வதற்காக நான் தண்ணீர் ஊற்றிய போது அவர்களின் காலுறைகளை நான் கழற்ற முயன்றேன். அப்போது அவர்கள், அவற்றை விட்டு…