லுகர் மற்றும் அஸர் தொழுகையில் இமாமை பின் பற்றும்போது நாமும் மனதினுல் ஓத வேண்டுமா?
லுகர் மற்றும் அஸர் தொழுகையில் இமாமை பின் பற்றும்போது நாமும் மனதினுல் ஓத வேண்டுமா? லுஹர் மற்றும் அஸர் தொழுகைகளில் இமாம் மனதிற்குள் ஓதும் போது பின்பற்றி தொழுபவர்கள், மனதிற்குள் சூரா அல்-ஃபாத்திஹாவை ஓத வேண்டும் என்பது தான் சரியான நிலைப்பாடாகும்.…