அவ்லியாக்களிடம் உதவி தேடலாமா?
அவ்லியாக்களிடம் உதவி தேடலாமா? இறந்துவிட்ட அவ்லியாக்கள், உயிருடன் இருக்கும் நமக்கு உதவி செய்வார்கள் என்பதற்கு பரேலவிகள் திருக்குர்ஆனிலிருந்து காட்டிய வசனங்களுக்குக் கடந்த ஜூன் மாத ஏகத்துவம் இதழில் பதிலளித்திருந்தோம். இவர்கள் தங்களின் வழிகெட்ட கொள்கைக்கு ஓரிரு ஹதீஸ்களை ஆதாரமாகக் காட்டுகிறார்கள். அவற்றிற்குரிய…