Author: Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

 இறைவனுக்கு மகன் இல்லை

இறைவனுக்கு மகன் இல்லை அல்லாஹ் மகனை ஏற்படுத்திக் கொண்டான் எனக் கூறுகின்றனர். அவ்வாறில்லை! அவன் தூயவன். வானங்களிலும், பூமியிலும் உள்ளவை அவனுக்கே உரியன. அனைத்தும் அவனுக்கே அடிபணிகின்றன. (திருக்குர்ஆன்:2:116.) வேதமுடையோரே! உங்கள் மார்க்கத்தில் வரம்பு மீறாதீர்கள்! அல்லாஹ்வின் மீது உண்மையைத் தவிர…

இறைவனுக்குத் தேவைகள் இல்லை

இறைவனுக்குத் தேவைகள் இல்லை ஒருவன், இன்னொருவனுக்கு எந்தப் பயனும் அளிக்க முடியாத நாளை அஞ்சுங்கள்! (அந்நாளில்) எவரிடமிருந்தும் எந்தப் பரிந்துரையும் ஏற்கப்படாது. எவரிடமிருந்தும் எந்த ஈடும் பெற்றுக் கொள்ளப்படாது. அவர்கள் உதவி செய்யப்படவும் மாட்டார்கள். (திருக்குர்ஆன்:2:48.) ஒருவன், இன்னொருவனுக்கு எந்தப் பயனும்…

இறைவனுக்கு வீண் விளையாட்டு இல்லை

இறைவனுக்கு வீண் விளையாட்டு இல்லை அவர்கள் நின்றும், அமர்ந்தும், படுத்த நிலையிலும் அல்லாஹ்வை நினைப்பார்கள். வானங்கள் மற்றும் பூமி படைக்கப்பட்டது குறித்துச் சிந்திப்பார்கள். எங்கள் இறைவா! இதை நீ வீணாகப் படைக்கவில்லை; நீ தூயவன்; எனவே நரக வேதனையிலிருந்து எங்களைக் காப்பாயாக!…

இறைவனுக்கு உதவியாளன் இல்லை

இறைவனுக்கு உதவியாளன் இல்லை சந்ததியை ஏற்படுத்திக் கொள்ளாத அல்லாஹ்வுக்கே புகழனைத்தும். ஆட்சியில் அவனுக்குப் பங்காளி இல்லை. உதவியாளன் எனும் இழிவும் அவனுக்கு இல்லை என்று (முஹம்மதே!) கூறுவீராக! அவனை அதிகம் பெருமைப்படுத்துவீராக! (திருக்குர்ஆன்:17:111.)

இறைவனுக்குப் பசி, தாகம் இல்லை

இறைவனுக்குப் பசி, தாகம் இல்லை வானங்களையும், பூமியையும் படைத்த அல்லாஹ்வையன்றி வேறு பொறுப்பாளனை ஏற்படுத்திக் கொள்வேனா? அவனே உணவளிக்கிறான். அவன் உணவளிக்கப்படுவதில்லை என்று கூறுவீராக! கட்டுப்பட்டு நடப்போரில் முதலாமவனாக இருக்குமாறு கட்டளையிடப்பட்டுள்ளேன் எனவும் கூறுவீராக! இணை கற்பித்தவராக ஒரு போதும் நீர்…

இறைவனுக்கு மறதி இல்லை

இறைவனுக்கு மறதி இல்லை உமது இறைவன் மறப்பவனாக இல்லை. (திருக்குர்ஆன்:19:64.) அது பற்றிய ஞானம் எனது இறைவனிடம் (உள்ள) பதிவேட்டில் இருக்கிறது. என் இறைவன் தவறிட மாட்டான். மறக்கவும் மாட்டான் என்று அவர் கூறினார். (திருக்குர்ஆன்:20:52.)

இறைவனுக்கு மரணமில்லை

இறைவனுக்கு மரணமில்லை அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை. அவன் என்றென்றும் உயிருடன் இருப்பவன். அவனுக்குச் சிறு உறக்கமோ, ஆழ்ந்த உறக்கமோ ஏற்படாது. வானங்களில் உள்ளவையும், பூமியில் உள்ளவையும் அவனுக்கே உரியன. அவன் அனுமதித்தால் தவிர அவனிடம் யார் தான் பரிந்து…

இறைவனுக்குச் சோர்வு இல்லை

இறைவனுக்குச் சோர்வு இல்லை அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை. அவன் என்றென்றும் உயிருடன் இருப்பவன். அவனுக்குச் சிறு உறக்கமோ, ஆழ்ந்த உறக்கமோ ஏற்படாது. வானங்களில் உள்ளவையும், பூமியில் உள்ளவையும் அவனுக்கே உரியன. அவன் அனுமதித்தால் தவிர அவனிடம் யார் தான்…

இறைவனுக்குத் தூக்கம் இல்லை

இறைவனுக்குத் தூக்கம் இல்லை அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை. அவன் என்றென்றும் உயிருடன் இருப்பவன். அவனுக்குச் சிறு உறக்கமோ, ஆழ்ந்த உறக்கமோ ஏற்படாது. வானங்களில் உள்ளவையும், பூமியில் உள்ளவையும் அவனுக்கே உரியன. அவன் அனுமதித்தால் தவிர அவனிடம் யார் தான்…

மறுமையில் இறைவனைக் காண முடியும்

மறுமையில் இறைவனைக் காண முடியும் தமது இறைவனைச் சந்திக்கவுள்ளோம் என்றும், அவனிடம் திரும்பிச் செல்லவிருக்கிறோம் என்றும் அவர்கள் நம்புவார்கள். (திருக்குர்ஆன்:2:46.) உங்கள் மனைவியர் உங்களின் விளை நிலங்கள். உங்கள் விளை நிலங்களுக்கு விரும்பியவாறு செல்லுங்கள்! உங்களுக்காக (நல்லறங்களை) முற்படுத்துங்கள்! அல்லாஹ்வை அஞ்சுங்கள்!…

இறைவனை யாரும் கண்டதில்லை; காண முடியாது

இறைவனை யாரும் கண்டதில்லை; காண முடியாது மூஸாவே! அல்லாஹ்வை நேரில் பார்க்காத வரை உம்மை நம்பவே மாட்டோம் என்று நீங்கள் கூறிய போது, நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கும் நிலையிலேயே உங்களை இடி முழக்கம் தாக்கியது. (திருக்குர்ஆன்:2:55.) (முஹம்மதே!) வானத்திலிருந்து அவர்களுக்கு வேதத்தை…

புகாரியில் பதிவான பலவீனமான ஹதீஸ்கள்

புகாரியில் பதிவான பலவீனமான ஹதீஸ்கள் அறிஞர் அல்பானியின் ஆய்வுப் பார்வை ஹதீஸ்களை அறிவிப்பாளர் தரம் பார்த்து பலம், பலவீனம் என்று பிரித்துத் தான் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற நிலைப்பாட்டில் தவ்ஹீத் ஜமாஅத் ஆரம்பத்திலேயே வந்துவிட்டது. அந்தக் காலகட்டத்தில் புகாரி, முஸ்லிமில்…

குர்ஆனுக்கு முரண்படும் வகையில்  ஹதீஸை அறிவிப்பவர் பொய்யரா?

குர்ஆனுக்கு முரண்படும் வகையில் ஹதீஸை அறிவிப்பவர் பொய்யரா? குர்ஆனுக்கு முரண்படும் ஹதீஸ்கள் இட்டுக்கட்டப்பட்ட வகையுடன் சேர்ந்தவை என்று நாம் கூறுகின்றோம். நம்மைப் போல் பல அறிஞர்களும் இவ்வாறு கூறுகின்றனர். குர்ஆன் ஹதீஸ் ஆதாரங்களை வைத்துப் பார்த்தாலும் ஹதீஸ் கலையில் கூறப்பட்ட இவ்விதி…

நபி ஸல்) அவர்கள் கூறினார்கள் : நிச்சயமாக ஷைத்தான் உங்களுடைய இப்பூமியில்
அவன் வணங்கப்படுவதில் நிராசையடைந்துவிட்டான். ஆனால் நீங்கள்அற்பமாகக் கருதுபவற்றில் உங்களை (வழிகெடுப்பதில்) திருப்தியாக உள்ளான்.

கடன் தொல்லையிலிருந்து பாதுகாப்பு பெற கேட்க வேண்டிய துஆ❌ பலவீனமானச் செய்தி ❌

*கடன் தொல்லையிலிருந்து பாதுகாப்பு பெற கேட்க வேண்டிய துஆ* ❌ *பலவீனமானச் செய்தி* ❌ —————————————————————- 1973. அலீ (ரலி) அவர்களிடம், முகாதப் (விடுதலைப் பத்திரம் எழுதித் தரப்பட்ட அடிமை) ஒருவர் வந்து, நான் உரிமைபெற செலுத்தும் கடன்தொகையை செலுத்தமுடியாமல் ஆகிவிட்டேன்.…