ஒப்பந்தங்களை நிறைவேற்றுவோம்
ஒப்பந்தங்களை நிறைவேற்றுவோம் நம்பிக்கை கொண்டோரே! ஒப்பந்தங்களை நிறைவேற்றுங்கள்! அல்குர்ஆன் 5:1 இறைவனை நம்பியுள்ள ஒவ்வொரு முஸ்லிமும் ஒப்பந்தங்களை உரிய முறையில் நிறைவேற்ற வேண்டும் என்று இறைவன் கட்டளையிடுகின்றான். தமது அமானிதங்களையும், உடன் படிக்கையையும் அவர்கள் பேணுவார்கள். அல்குர்ஆன் 23:8 அவர்கள் அல்லாஹ்வின்…