Category: சூனியம்

சூனியம் கண் திருஷ்டி போன்றவை அல்லாஹ்வுக்கு இணையான காரியங்கள் என்று கூறி மறுக்கும் நீங்கள் எப்படி தஜ்ஜால் சம்மந்தமான ஹதீஸை மட்டும் ஏற்றுக் கொள்வது ஏன்❓

*சூனியம் கண் திருஷ்டி போன்றவை அல்லாஹ்வுக்கு இணையான காரியங்கள்* என்று கூறி மறுக்கும் நீங்கள் *எப்படி தஜ்ஜால் சம்மந்தமான ஹதீஸை மட்டும் ஏற்றுக் கொள்வது ஏன்❓* ஒரு குறிப்பிட்ட நபர், குறிப்பிட்ட நேரத்தில், குறிப்பிட்ட விதத்தில் குறிப்பிட்ட காரியத்தை செய்வார் என்று…

சூனியம் – ஆய்வு தொகுப்பு

சூனியம் – ஆய்வு தொகுப்பு https://youtu.be/V1x_v6UdLegசூனியம் என்பது வெறும் தந்திர வித்தை தானே தவிர அது புற சாதனங்கள் ஏதும் இன்றி நிகழ்த்தப்படும் அற்புதம் கிடையாது என்கிற உண்மையை நாம் பிரசாரம் செய்து வருகிறோம். சில ஹதீஸ்கள் இந்த கருத்துக்கு மாற்றமாக…

ஜோதிடமும் சூனியமும்

ஜோதிடமும் சூனியமும் அல்லாஹ்வோடு பல கடவுள் இருப்பதாக நம்புவதும் அல்லாஹ்வுக்குச் செய்யும் வணக்க வழிபாடுகளை மற்றவர்களுக்குச் செய்வதும் இணைவைத்தல் என நாம் அறிந்திருக்கிறோம். அதைப் போன்றுதான் அல்லாஹ்வுக்கு இருக்கும் ஆற்றல் மற்றவர்களுக்கு இருப்பதாக நம்புவதும் இணை வைத்தலாகும். அல்லாஹ்வுக்கு ஏராளமான பண்புகள்…

சூனியத்தை உண்மை என்று நம்பலாமா?

சூனியத்தை உண்மை என்று நம்பலாமா? – ஹதீஸ் ஆய்வு. மார்க்க அறிஞர்கள் குர்ஆன் ஹதீஸை சரியான முறையில் அனுகாத காரணத்தால் தானும் குழம்பி மற்றவர்களையும் குழப்பி விடுகின்றார்கள். இதனால் மக்கள் குழம்பும் நிலைக்கு ஆளாகின்றார்கள். இதுபோன்ற நேரங்களில் மக்களுக்கு தெளிவு கிடைக்க…

அல்லாஹ் நாடினால் தான் சூனியத்தால் பாதிப்பு ஏற்படும் என்பது சரியான வாதமா?

அல்லாஹ் நாடினால் தான் சூனியத்தால் பாதிப்பு ஏற்படும் என்பது சரியான வாதமா? *அல் குர்ஆன் 2:102 வசனத்தில் அல்லாஹ் நாடாமல் இந்த சூனியத்தால் எதுவும் செய்ய முடியாது என்று அல்லாஹ் சொல்கிறான், இதன் மூலம், சூனியம் என்பது அல்லாஹ்வின் நாட்டப்படி நடக்கும்…

113, 114 ஆகிய அத்தியாயங்கள் சூனியம் குறித்து அருளப்பட்டதா? (நாஸ் ஃபலக் ஸூரா)

113, 114 ஆகிய அத்தியாயங்கள் சூனியம் குறித்து அருளப்பட்டதா? (நாஸ் ஃபலக் ஸூரா) திருக்குர்ஆனில் 113, 114 ஆகிய இரு அத்தியாயங்களும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு சூனியம் வைக்கப்பட்டபோது இறங்கியது என்றும், ஒவ்வொரு வசனத்தை ஓதியவுடன் ஒரு முடிச்சு அவிழ்ந்து…

சூனியத்தால் பாதிப்பு ஏற்படுத்த முடியாது

சூனியத்தால் பாதிப்பு ஏற்படுத்த முடியாது சூனியத்தின் மூலமாக சில காரியங்களைச் செய்யலாம் என்ற கருத்துடையவர்கள் இவ்வசனத்தை (2:102) எடுத்துக்காட்டி சூனியத்தினால் பாதிப்பை ஏற்படுத்த முடியும் என இவ்வசனம் சொல்வதாக வாதிடுகின்றனர். இவ்வசனம் சொல்வது என்ன? இதை எவ்வாறு புரிந்து கொள்வது? இவ்வசனம்…