\துஆக்களில் சிறந்தது அரஃபாவுடைய துஆ ஆகும்.\
❌ *பலவீனமானச் செய்தி* ❌ \\துஆக்களில் சிறந்தது அரஃபாவுடைய துஆ ஆகும்.\\ 3585. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: பிரார்த்தனைகளிலேயே மிகவும் சிறந்தது அரஃபா நாளில் செய்யும் பிரார்த்தனை ஆகும். நானும், எனக்கு முன் இருந்த நபிமார்களும் கூறியவற்றில் சிறந்தது “லாஇலாஹ…