(90. ஸூரா அல்பலது –அந்த நகரம்)
*(90. ஸூரா அல்பலது -அந்த நகரம்)* ————————————————- அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய *அல்லாஹ்வின் பெயரால்…* 1, 2. (முஹம்மதே!) *இந்நகரில் (மக்காவில்) நீர் வசிக்கும் நிலையில் இந்த நகரத்தின் மீது சத்தியம் செய்கிறேன்.* لَا أُقْسِمُ بِهَٰذَا الْبَلَدِ {1}…