*(90. ஸூரா அல்பலது -அந்த நகரம்)*

————————————————-

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய *அல்லாஹ்வின் பெயரால்…*

1, 2. (முஹம்மதே!) *இந்நகரில் (மக்காவில்) நீர் வசிக்கும் நிலையில் இந்த நகரத்தின் மீது சத்தியம் செய்கிறேன்.*

‎لَا أُقْسِمُ بِهَٰذَا الْبَلَدِ {1}

‎وَأَنْتَ حِلٌّ بِهَٰذَا الْبَلَدِ {2}

La ‘uqsimu bihadhal-balad.

Wa ‘anta hillum bihadhal-balad.

*லா(لآ) உ(Q)க்ஸிமு பிஹா(D)(هٰ)த(ذ)ல் (B)பல(D)து*

*வஅன்(TH)த ஹில்லும் (B)பிஹா(ه‍ٰ)(D)தذல் பல(D)து*

 I swear by this land.

And you are a resident of this land.

3. *பெற்றவன் மீதும், அவன் பெற்றெடுத்ததன் மீதும் சத்தியமாக!*

وَوَالِدٍ وَمَا وَلَدَ {3}

3. Wa walidiw wa ma walad.

*வவாலி(D)திவ் வமா வல(D)து*

And by a father and what he fathered.

4. *மனிதனைக் கஷ்டப்படுபவனாகவே படைத்துள்ளோம்.*

لَقَدْ خَلَقْنَا الْإِنْسَانَ فِي كَبَدٍ {4}

La qad khalaqanal-‘insana fi kabad.

*ல(Q)கத் (KH)ஹல(Q)க்னல்(خلقْن) இன்ஸான ஃபீ (K)கப(D)து*

We created man in distress.

5. *தன் மீது யாரும் சக்தி பெற மாட்டார்கள் என்று அவன் எண்ணுகிறானா?*

أَيَحْسَبُ أَنْ لَنْ يَقْدِرَ عَلَيْهِ أَحَدٌ {5}

*Ayahsabu ‘allay yaqdira ^alayhi ‘ahad.*

*அயஹ்ஸபு(اَ يحْسبُ) அல்லய்ய(Q)க்திர(يَقْدِ رَ) அலைஹி (عَلَيْهِ)அஹ(D)து*

*Does he think that no one has power over him?*

6. *”ஏராளமான செல்வத்தை (கொடுத்து)

அழித்து விட்டேன்”* எனக் கூறுகிறான்.

Yaqulu ‘ahlaktu malal lubada.

يَقُولُ أَهْلَكْتُ مَالًا لُبَدًا {6}

*ய(Q)கூலு (يَقُوْ لُ) அஹ்லக்(TH)து (اَ ه‍ْلَكْتِ) மாலல் லுப(D)தா*

He says, “I have used up so much money.

7. *அவனை யாரும் பார்க்கவில்லை என்று எண்ணுகிறானா?*

‎أَيَحْسَبُ أَنْ لَمْ يَرَهُ أَحَدٌ {7}

Ayahsabu ‘allam yarahu ‘ahad.

‎ *அயஹ்ஸபு அல்லம் யரஹு(يَرَ هُٓ) அஹ(D)து*

Does he think that no one sees him?

8, 9. *அவனுக்கு இரண்டு கண்களையும், நாவையும், இரு உதடுகளையும் நாம் அமைக்கவில்லையா?*

أَلَمْ نَجْعَلْ لَهُ عَيْنَيْنِ {8}

‎وَلِسَانًا وَشَفَتَيْنِ {9}

Alam naj^al lahu ^aynayn.

Wa lisanaw wa shafatayn.

*அலம் நஜ்அல்லஹு (نَجْعَلْ) ஐநைன் (عَيْنَيْنِ)*

*வலிஸானவ் வஷஃப(TH)தைன் (وَّشَفَتيْنِ)*

And a tongue, and two lips?

And We showed him the two ways?

10. *(நன்மை தீமை என) இரு வழிகளை அவனுக்கு நாம் காட்டவில்லையா?*

وَهَدَيْنَاهُ النَّجْدَيْنِ {10}

Wa hadaynahun-najdayn.

*வஹ(D)தைனாஹுன் وَ هَد) يْنٰهُ ) நஜ்(D)தைன்*

Did We not give him two eyes?

11. *அவன் கணவாயைக் கடக்கவில்லை.*

فَلَا اقْتَحَمَ الْعَقَبَةَ {11}

Fa la qtahamal-^aqabah.

ஃபல(Q)க்(TH)தஹமல் அ(Q)கபாஹ்

But he did not brave the ascent.

12. *கணவாய் என்பது என்ன வென்பது உமக்கு எப்படித் தெரியும்?*

وَمَا أَدْرَاكَ مَا الْعَقَبَةُ {12}

Wa ma ‘adraka mal-^aqabah.

*வமா அ(D)த்ரா(K)கமல் அ(Q)கபாஹ்*

*And what will explain to you what the ascent is?*

13, 14, 15, 16, 17. *அடிமையை விடுதலை செய்தல், அல்லது நெருங்கிய உறவுடைய அனாதைக்கும், அல்லது வறுமையில் உழலும் ஏழைக்கும் பட்டினி காலத்தில் உணவளித்தல், பின்னர் நம்பிக்கை கொண்டு பொறுமையைப் போதித்து இரக்கத்தையும் போதித்தோரில் இணைதல் (இவைகளே கணவாய்).*

فَكُّ رَقَبَةٍ {13}

‎أَوْ إِطْعَامٌ فِي يَوْمٍ ذِي مَسْغَبَةٍ {14}

‎يَتِيمًا ذَا مَقْرَبَةٍ {15}

‎أَوْ مِسْكِينًا ذَا مَتْرَبَةٍ {16}

‎ثُمَّ كَانَ مِنَ الَّذِينَ آمَنُوا وَتَوَاصَوْا بِالصَّبْرِ وَتَوَاصَوْا بِالْمَرْحَمَةِ {17}

Fakku raqabah.

Aw ‘it^amun fi yawmin dhi masghabah.

Yatiman dha maqrabah.

Aw miskinan dha matrabah.

Thumma kana minal-ladhina ‘amanu wa tawasaw bis-sabri wa tawasaw bil-marhamah.

*ஃப(K)க்கு ர(Q)கபாஹ்*

*அவ் இ(TH)த்ஆமுன்(اِ طْعٰمٌ) ஃபீய் யவ்மின்(يَوْمٍ)*

*(D)தீய் (ذِيْ) மஸ்ஃகபாஹ்(مَسْغَبَةٍ)*

*ய(TH)தீமன் (D)தா ذ ம(Q)க்ரபாஹ்*

*அவ் மிஸ்(K)கீனன் (D)தாذ ம(TH)த்ரபாஹ்*

*சும்மثُمَّ கான மினல்ல(D)தீذன ஆமனூ اٰ) منُوْ) வ(TH)தتவாஸவ் பிஸ்ஸ(B)புரி வதவாஸவ் (B)பில்மர்ஹமாஹ்*

The freeing of a slave.

Or the feeding on a day of hunger.

An orphan near of kin.

Or a destitute in the dust.

Then he becomes of those who believe, and advise one another to patience, and advise one another to kindness.

18. *அவர்களே வலப்புறத்தார்.*

أُولَٰئِكَ أَصْحَابُ الْمَيْمَنَةِ {18}

Ula’ika ‘ashabul-maymanah.

*உலாஇ(K)க (اُولٰٓءِكَ)அஸ்صஹாபுல் மைமனாஹ்*

These are the people of happiness.

19. *யார் நமது வசனங்களை மறுக்கிறார்களோ அவர்களே இடப்புறத்தார்.*

وَالَّذِينَ كَفَرُوا بِآيَاتِنَا هُمْ أَصْحَابُ الْمَشْأَمَةِ {19}

Wal-ladhina kafaru bi ‘ayatina hum ‘ashabul-mash’amah.

வல்ல(D)தீذன (K)கஃபரூ كَفَرُ)) وْ) பிஆயா(TH)த்திتனாஹும் அஸ்صஹாحபுبல் மஷ்அமாஹ்

But as for those who defy Our revelations-these are the people of misery.

20. *அவர்கள் மீது மூட்டப்பட்ட நெருப்பு இருக்கும்.*

عَلَيْهِمْ نَارٌ مُؤْصَدَةٌ {20}

Alayhim narum-mu’sadah.

‎ அலைஹிம் நாரும் முஃஸصَ(D)தாدஹ்.

Upon them is a padlocked Fire.

——————————————————-

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed