107 ஸூரா *அல் மாவூன்* (அற்பப் பொருள்)
107 ஸூரா *அல் மாவூன்* (அற்பப் பொருள்) ——————————————— அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய *அல்லாஹ்வின் பெயரால்…* أَرَءَیۡتَ ٱلَّذِی یُكَذِّبُ بِٱلدِّینِ *நபியே!) தீர்ப்பு நாளைப் பொய்யெனக் கூறுபவனை நீர் பார்த்தீரா?* அரஅய்தல்லதீ யுகத்திபுb பிBத்தீன Areaithellathiاَرَءَيْتَالَّذِيْ yukكathذthibu…