91. *சூரத்துஷ் ஷம்ஸ்* *(சூரியன்)*

————————————————-

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய *அல்லாஹ்வின் பெயரால்…*

1. *சூரியன் மீதும், அதன் ஒளியின் மீதும் சத்தியமாக!*

وَالشَّمْسِ وَضُحَاهَا

வஷ்ஷம்ஸி வளுஹாஹா

Wash-shamsi wa duhaha.

*By the sun and its radiance.*

2. *அதை அடுத்து வரும் சந்திரன் மீதும் சத்தியமாக!*

وَالْقَمَرِ إِذَا تَلَاهَا

வல்(Q)கமரி இ(D)தா (TH)தலாஹா

Wal-qamari ‘idha talaha.

*And the moon as it follows it.*

3. *அதை (சூரியனை) வெளிப்படுத்தும் பகலின் மீது சத்தியமாக!*

وَالنَّهَارِ إِذَا جَلَّاهَا

வன்னஹாரி இ(D)தா ஜல்லாஹா

Wan-nahari ‘idha jallaha.

*And the day as it reveals it.*

4. *மூடிக் கொள்ளும் இரவின் மீது சத்தியமாக!*

وَاللَّيْلِ إِذَا يَغْشَاهَا

வல்லைலி இ(D)தா யஃஷாஹா

Wal-layli ‘idha yaghshaha.

*And the night as it conceals it.*

5. *வானத்தின் மீதும், அதன் அமைப்பின் மீதும் சத்தியமாக!*

وَالسَّمَاءِ وَمَا بَنَاهَا

வஸ்ஸமாஇ வமா பனாஹா

Was-sama’i wa ma banaha.

*And the sky and He who built it.*

6. *பூமியின் மீதும், அது விரிக்கப்பட்டதன் மீதும் சத்தியமாக!*

وَالْأَرْضِ وَمَا طَحَاهَا

வல்அர்ளி வமா (TH)தஹாஹா

Wal-‘ardi wa ma tahaha.

*And the earth and He who spread it.*

7. *உள்ளத்தின் மீதும் அதை வடிவமைத்ததன் மீதும் சத்தியமாக!*

وَنَفْسٍ وَمَا سَوَّاهَا

வநஃப்ஸிவ் வமா ஸவ்வாஹா

Wa nafsiw wa ma sawwaha.

And the soul and He who proportioned it.

8. *அதன் (உள்ளத்தின்) நன்மையையும்,

தீமையையும் அதற்கு அவன் அறிவித்தான்*.

فَأَلْهَمَهَا فُجُورَهَا وَتَقْوَاهَا

ஃபஅல்ஹமஹா ஃபுஜுரஹா வ(TH)த(Q)க்வாஹா

Fa ‘alhamaha fujuraha wa taqwaha.

*And inspired it with its wickedness and its righteousness.*

9. அதைத் தூய்மைப்படுத்துகிறவர் வெற்றி பெற்றார்.

قَدْ أَفْلَحَ مَنْ زَكَّاهَا

(Q)க(D)த்அஃப்லஹ மன் (Z)ஸ(K)க்காஹா

Qad ‘aflaha man zakkaha.

*Successful is he who purifies it.*

10. *அதைக் களங்கப்படுத்தியவர் நட்டமடைந்தார்.*

وَقَدْ خَابَ مَنْ دَسَّاهَا

வ(Q)க(D)த் (KH)ஹாப மன் (D)தஸ்ஸாஹா

Wa qad khaba man dassaha.

*Failing is he who corrupts it.*

11. *ஸமூது சமுதாயத்தினர் தமது வரம்பு மீறுதல் காரணமாக பொய்யெனக் கருதினர்*.

كَذَّبَتْ ثَمُودُ بِطَغْوَاهَا

க(D)த்தப(TH)த் சமூது பி(TH)தஃவாஹா

Kadhdhabat thamudu bi taghwaha.

Thamood denied in its pride.

12. *அப்போது அதில் மிகவும் துர்பாக்கியசாலி முன்வந்தான்*

إِذِ انْبَعَثَ أَشْقَاهَا

இ(D)திம் பஅஸ அஷ்(Q)காஹா

Idhi-mba^atha ‘ashqaha.

*When it followed its most wicked.*

13. *”இது அல்லாஹ்வின் ஒட்டகம். அதை நீரருந்த விடுங்கள்!”* என்று அவர்களிடம் அல்லாஹ்வின் தூதர் கூறினார்.

فَقَالَ لَهُمْ رَسُولُ اللَّهِ نَاقَةَ اللَّهِ وَسُقْيَاهَا

ஃபா(Q)கால லஹும் ரசூலுல்லாஹி நா(Q)க(TH)தல்லாஹி வசு(Q)க்யாஹா

Fa qala lahum Rasulullahi naqatallahi wa suqyaha.

The messenger of God said to them, *“This is the she-camel of God, so let her drink.”*

14. *அவரைப் பொய்யெனக் கருதினர். அதன் கால் நரம்பைத் துண்டித்தனர். அவர்களின் பாவம் காரணமாக அவர்களுக்கு வேதனையை இறக்கி அவர்களை அவர்களின் இறைவன் தரை மட்டமாக்கினான்.*

فَكَذَّبُوهُ فَعَقَرُوهَا فَدَمْدَمَ عَلَيْهِمْ رَبُّهُمْ بِذَنْبِهِمْ فَسَوَّاهَا

ஃபக(D)த்தபூஹு ஃபஅ(Q)கரூஹா ஃப(D)தம்(D)தம அலைஹிம் ரப்புஹும் பி(D)தம்பிஹிம் ஃபஸவ்வாஹா

*But they called him a liar, and hamstrung her. So their Lord crushed them for their sin, and leveled it.*

15. *அதன் முடிவைப் பற்றி அவன் அஞ்சவில்லை.*

وَلَا يَخَافُ عُقْبَاهَا

வலா ய(KH)ஹாஃபு உ(Q)க்பாஹா.

Wa la yakhafu ^uqbaha.

*And He does not fear its sequel.*

——————————————————-

https://youtu.be/4uBdkIzgJZA

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed