Category: மார்க்க கேள்வி பதில்

காஃபிர்களுக்கு  இறங்கிய குர்ஆன் வசனங்களை, முஸ்லிம்களுக்கு பயன்படுத்தலாமா?

காஃபிர்களுக்கு இறங்கிய குர்ஆன் வசனங்களை, முஸ்லிம்களுக்கு பயன்படுத்தலாமா? ஆதி மனிதர் ஆதம்(அலை) ஒரு நபி அவர் பிறப்பால் முஸ்லிம் அவர்களின் மக்கள் அனைவரும் முஸ்லிம்கள்தான். பின்னர் எப்படி காஃபிர்கள் முளைத்தார்கள் என்று சிந்திக்க மாட்டார்களா? முஸ்லிமாக பிறந்தவர்கள் தான் இறைவனுக்கு மாறு…

அஸர் தொழுகைக்குப் பின் எந்தத் தொழுகையும் தொழக் கூடாதா?

அஸர் தொழுகைக்குப் பின் எந்தத் தொழுகையும் தொழக் கூடாதா? அஸர் தொழுகைக்குப் பின் எந்தத் தொழுகையும் தொழக் கூடாது என்ற கருத்தில் சில ஹதீஸ்கள் உள்ளன. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் லுஹருடைய பின் சுன்னத் இரண்டு ரக்அத்களை அஸர் தொழுகைக்குப்…

நபிமார்களும் ரஸூமார்களும் ஒன்றா?

நபியும், ரஸூலும் வெவ்வேறா? நபி என்ற சொல்லையும், ரசூல் என்ற சொல்லையும் ஒரே பொருளில் நாம் பயன்படுத்தி வருகின்றோம். இவ்விரண்டுக்கும் ஏதாவது வித்தியாசம் உள்ளதா? இரண்டும் ஒரே கருத்தைச் சொல்லக் கூடிய சொற்களா? இதை நாம் விரிவாக அறிந்து கொள்வோம். நபி…

மூன்று நேரங்களில் ஏன் தொழக்கூடாது? நல்ல நேரம் கேட்ட நேரம் பார்க்காத முஸ்லிம்கள் சூரியன் உதிக்கும் போதும், உச்சியில் இருக்கும் போதும், மறையும் போதும் தொழக் கூடாது என்று கூறுவது ஏன்? சூரியன் உதிக்கும் போதும், உச்சிக்கு வரும் போதும், மறையும்…

ஹஜ்ருல் அஸ்வத் கல் சொர்க்கத்துக் கல்லா?

ஹஜ்ருல் அஸ்வத் கல் சொர்க்கத்துக் கல்லா? ஹஜ்ருல் அஸ்வத் சொர்க்கத்துக் கல் என்ற கருத்தில் சில ஹதீஸ்கள் உள்ளன. அவற்றில் சில பலவீனமானவையாக இருந்தாலும் சில ஹதீஸ்கள் ஆதாரப்பூர்வமாக உள்ளன. அதன் விபரம் வருமாறு: ஹஜ்ருல் அஸ்வத் கல் சொர்க்கத்திலிருந்து இறங்கியதாகும்.…

பித்அத் என்றால் என்ன ?

பித்அத் என்றால் என்ன ? அல்லாஹ்வும் அல்லாஹ்வின் தூதர் முஹம்மது(ஸல்) அவர்களும் காட்டித்தராதவைகளை மார்க்கம் என்று சொல்வது, செய்வது "பித்அத்" ஆகும். அல்லாஹ், மற்றும் அவனின் தூதரால் காட்டித்தராத செயல்கள் இஸ்லாம் எனும் பெயரில் இன்று முஸ்லிம் சமுதாயத்தில் புகுத்தப்பட்டிருக்கின்றன. இப்படிப்பட்ட…

மத்ஹப் பெண்ணை மணக்கலாமா❓

மத்ஹப் பெண்ணை மணக்கலாமா❓ ❌ கூடாது.❌ தவ்ஹீத் கொள்கையில் உள்ளவர் தன்னைப் போன்ற தவ்ஹீத் கொள்கையில் உள்ள பெண்ணை மணமுடிப்பதே நபிவழி. இதற்கு மாற்றமாக *தர்ஹா போன்ற இணைவைப்புக் காரியங்களில் ஈடுபடும் பெண்கள் மத்ஹப் போன்ற பித்அத்களை பின்பற்றக்கூடிய பெண்கள்* ஆகியோர்…

இஸ்லாத்தில் தொற்று நோய் உண்டா..❓* *கொரோனா வைரஸ் தொற்று நோய் தானே..❓*

*இஸ்லாத்தில் தொற்று நோய் உண்டா..❓* *கொரோனா வைரஸ் தொற்று நோய் தானே..❓* கொரோனா வைரஸ் மட்டுமல்லாது பல்வேறு நோய்களுக்குக் வைரஸ்கள் காற்றிலோ, தண்ணீர் மூலமாகவோ அல்லது வேறு ஏதேனும் வகையிலோ பரவுவது அறிவியல் ரீதியில் நிரூபிக்கப்பட்டுள்ளது. *நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்,…

இஹ்ராம் கட்டியவர் தவிர்க்க வேண்டியவை

இஹ்ராம் கட்டியவர் தவிர்க்க வேண்டியவை இஹ்ராம் கட்டியவர் ஹஜ்ஜை முடிக்கும் வரை சில காரியங்களைத் தவிர்த்துக் கொள்வது அவசியம். 1. திருமணம் இஹ்ராம் கட்டியவர் அந்த நிலையில் திருமண ஒப்பந்தம் செய்தல், திருமணம் சம்பந்தமான பேச்சு வார்த்தைகளில் ஈடுபடுதல் ஆகியவற்றைத் தவிர்க்க…

ஈஸா நபியின் வருகை

ஈஸா நபியின் வருகை https://youtu.be/e9ONME79ZdY தஜ்ஜாலின் கொடுமை தலை விரித்தாடும் போது ஈஸா நபியவர்கள் வானிலிருந்து இவ்வுலகுக்கு இறங்கி வருவார்கள் என்பது பத்து அடையாளங்களில் ஒன்றாகும். ஈஸா நபி வருவார்கள் என்று நம்புவது குர்ஆனுக்கு எதிரானது என்றும் ஆதாரமற்றது என்றும் சிலர்…

அகீதா(عقيدة) என்றால் என்ன ?

*அகீதா (عقيدة) என்றால் என்ன ?* *”அகீதா” என்ற அரபுப் சொல்லுக்கு உடன்படிக்கை- வாக்குறுதி போன்ற பொருள்கள் உண்டு. “அக்த்” என்ற அரபுச் செல்லிருந்து பெறப்பட்டதே அகீதா என்ற சொல்லாகும். இஸ்லாத்தின் அடிப்படை கொள்கை கோட்பாடுகளை “அகீதா” என்ற பொருளில் இஸ்லாமிய…

மஹ்தீ என்பவர் யார்?

மஹ்தீ என்பவர் யார்? எதிர் காலத்தில் மஹ்தீ என்ற ஒருவர் பிறக்கவுள்ளார் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முன்னறிவிப்பு செய்துள்ளனர். மஹ்தீ குறித்து ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் உள்ளன என்பது உண்மை என்றாலும் பொய்யான ஹதீஸ்களும் கட்டுக்கதைகளும் மிக அதிகமாக உள்ளன.…

இஸ்லாத்தின் அடிப்படைகளை தகர்த்தெறியும் “பப்ஜி”

இஸ்லாத்தின் அடிப்படைகளை தகர்த்தெறியும் “பப்ஜி” (வெளியீடு : TNTJ தலைமைஆக்கம் : MA அப்துர் ரஹ்மான் MISC இன்றைய நவீன காலத்தில் மனிதர்களுக்கு கேடு விளைவிக்கின்ற ஏராளமான கண்டுபிடிப்புகள் புதிதாக உருவாக்கப்படுகின்றது. அதிலும் குறிப்பாக ஏகாதிபத்திய மேலை நாட்டவர்களால் தயார் செய்யப்பட்டு,…

*தொழுகையின் போது ஆடை எவ்வாறு இருக்க வேண்டும்????* “தொழுகையின் போது ஒரு அளவு, தொழுகைக்கு வெளியே ஒரு அளவு ஆடை அணிய வேண்டும் என்று வேறுபடுத்துவதாக இருந்தால் அதற்கான ஆதாரத்தை எடுத்துக் காட்ட வேண்டும். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மேற்கண்டவாறு…

குடிக்கும் பானத்தில் வாயால் ஊதுவது கூடுமா

*குடிக்கும் பானத்தில் வாயால் ஊதுவது கூடுமா?❓* ✔அபூசயீத் அல்குத்ரீ ( ரலி ) அவர்கள் கூறியதாவது : நபி ( ஸல் ) அவர்கள் , ( பருகும் எனத்தினுள் ( வாயால் ஊதுவதற்குத் தடை விதித்தார்கள் . அப்போது ஒரு…

மனைவியை எத்தனை நாட்கள் பிரிந்திருக்கலாம்❓

மனைவியை எத்தனை நாட்கள் பிரிந்திருக்கலாம்❓ 90 நாட்களுக்கு மேல் மனைவியைப் பிரிந்திருக்கக் கூடாது என்று ஹதீஸ் உள்ளதா⁉️ நீங்கள் குறிப்பிடுவது போல் எந்த ஹதீஸும் இல்லை. ஆனால் மனைவியின் ஆசையைப் பூர்த்தி செய்யும் கடமை கணவனுக்கு உள்ளது. அவனும் வழி தவறி…

குர்ஆனை எத்தனை நாட்களுக்குள் ஓதி முடிப்பது?

குர்ஆனை எத்தனை நாட்களுக்குள் ஓதி முடிப்பது? ரமலான் மாத்த்தில் கட்டாயம் முழு குர்ஆனை ஓதி முடிக்க வேண்டும் என்ற கட்டளை உள்ளதா? குர்ஆனை ஓதுவதின் மூலம் இந்த உலகத்திலும், மறுவுலகத்திலும் பல விதமான சிறப்புகளும், உயர்வுகளும் கிடைக்கின்றன. அல்ஹம்து லில்லாஹ் !…

முஸ்லிமல்லாதவருக்கு(பிறமத) ஸலாம் சொல்லலாமா?

முஸ்லிமல்லாதவருக்கு ஸலாம் சொல்லலாமா? முஸ்லிம்களுக்கு மட்டுமே ஸலாம் கூற வேண்டும் என்று பெரும்பாலான முஸ்லிம்கள் கருதுகின்றனர். இதன் காரணமாக முஸ்லிமல்லாத மக்களைச் சந்திக்கும் போது ஸலாம் கூறத் தயங்கி வணக்கம், வந்தனம், நமஸ்காரம் போன்ற சுயமரியாதைக்குப் பங்கம் விளைவிக்கும் சொற்களைக் கூறும்…

*மதீனாவில் கொள்ளை நோய் வராது என்று நபி(ஸல்) அவர்கள் கூறியிருக்க. தற்பொழுது கொரானா நோயால் மதினாவில் மக்கள் தாக்கப்பட்டுள்ளார்களே ஏன்?*

மதீனாவில் கொள்ளை நோய் வராது என்று நபி(ஸல்) அவர்கள் கூறியிருக்க. தற்பொழுது கொரானா நோயால் மதினாவில் மக்கள் தாக்கப்பட்டுள்ளார்களே ஏன்? இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: *’மதீனாவின் வாசல்களில் வானவர்கள் இருப்பர்! மதீனாவிற்குள் (பிளேக் போன்ற) கொள்ளை நோயும் தஜ்ஜாலும் நுழைய முடியாது!’*…

ஏழு கிராஅத்கள் பற்றி உண்மை நிலை என்ன ?

ஏழு கிராஅத்கள் பற்றி உண்மை நிலை என்ன ? ஏழு கிராஅத் அல்லது பத்து கிராஅத் என்ற பெயரில் பலரும் திருக்குர்ஆனுடன் விளையாடி உள்ளனர். அல்லாஹ் திருக்குர்ஆனை நானே நேரடியாகப் பாதுகாப்பேன் என்று உத்தரவாதம் தருகிறான். (பார்க்க 15:9) அல்லாஹ்வின் வேதத்தில்…