இஸ்லாத்தின் பார்வையில் தகர்க்கும் ஒடுக்கத்து புதன்…
இஸ்லாத்தின் பார்வையில் தகர்க்கும் ஒடுக்கத்து புதன்… இஸ்லாமிய ஹிஜ்ரா நாள்காட்டியில் ஸஃபர் மாதத்தில் அன்றைய அரபு மக்கள் வணிக நோக்கத்திற்காக சிரியா போன்ற நாடுகளுக்குப் பயணம் மேற்கொள்வது வழக்கம். எனவே தான் இம்மாதத்திற்கு ஸஃபர்-பயணம் என்ற பெயர் வந்ததாக வரலாறுகள் கூறுகின்றன.…