Category: மார்க்க கேள்வி பதில்

எழுதப்பட்ட ஸலாமுக்கு பதில் கூற வேண்டுமா

*எழுதப்பட்ட ஸலாமுக்கு பதில் கூற வேண்டுமா?* எழுதப்பட்ட ஸலாம் இரு வகைகளில் உள்ளன. ஒருவர் மற்றவருக்கு எழுதும் கடிதங்களில் அஸ்ஸலாமு அலைக்கும் என்று எழுதுவது ஒரு வகை. யாரும், யாருக்காகவும் எழுதாமல் அஸ்ஸலாமு அலைக்கும் என்பதைச் சுவர் போன்றவற்றில் எழுதி வைப்பது…

மறுமை என்பது உண்மையா?

மறுமை என்பது உண்மையா? கேள்வி: நான் வேலை செய்யும் கடைக்கு வந்த, நாத்திகர் ஒருவரிடம் நம் மார்க்கத்தையும், அதன் சிறப்பையும் கூறும் பொழுது, அவர் ஓர் கேள்வி கேட்டார். அதாவது, மறுமை என்பதை எவ்வாறு நீங்கள் உண்மை என்று கூறுகிறீர்கள்? ஆதாரம்…

ஆல்கஹால் கலந்துள்ள வாசணைத் திரவியங்களை உபயோகிக்கலாமா?

ஆல்கஹால் கலந்துள்ள வாசணைத் திரவியங்களை உபயோகிக்கலாமா? ஆல்கஹால் போதையூட்டக்கூடிய பானமாக இருப்பதால் பொதுவாக இதை எந்த வகையிலும் பயன்படுத்தக் கூடாது என்று சிலர் கூறுகின்றனர். ஆனால் இது சம்பந்தமான ஹதீஸ்களை நாம் ஆராய்ந்தால் போதையூட்டக் கூடியவற்றை உட்கொள்வது மட்டுமே தவறு; உட்கொள்ளாத…

பதிலளிக்கப்படும் பிரார்த்தனைகள்

பதிலளிக்கப்படும் பிரார்த்தனைகள் பாவமானதையும், உறவைத் துண்டிக்கும் விதத்திலும் இல்லாத எல்லா துஆக்களும் ஒப்புக் கொள்ளப்படும் என்றாலும் சில குறிப்பிட்ட நேரங்களில் செய்யப்படும் பிரார்த்தனைகள் மற்ற நேரங்களில் செய்யப்படும் பிரார்த்தனைகளை விட அதிகமதிகம் ஏற்றுக் கொள்ளப்படும். எனவே அந்தச் சந்தர்ப்பங்களையும் நாம் பயன்படுத்திக்…

இஷ்ராக் என்று ஒரு தொழுகை உண்டா?

*இஷ்ராக் என்று ஒரு தொழுகை உண்டா?* *இஷ்ராக் என்றால் சூரிய உதயம் என்பது பொருள். சூரியன் உதித்த பிறகு இரண்டு ரக்அத்கள் தொழுவது தனிச்சிறப்பு வாய்ந்தது* என்றும் அந்தத் தொழுகைக்கு இஷ்ராக் தொழுகை என்றும் சிலர் கருதுகின்ற்னர். இவ்வாறு தொழுதால் ஹஜ்…

நபி (ஸல்) அவர்களைக் கனவில் காணமுடியுமா?

நபி (ஸல்) அவர்களைக் கனவில் காணமுடியுமா? நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைக் காணாத முஸ்லிம்கள் அவர்கள் எவ்வாறு இருப்பார்கள் என்பதை அறிந்து கொள்வதில் ஆர்வம் காட்டுவது இயல்பான ஒன்று தான். ஒருவர் இறை நேசராக ஆகிறார் என்றால் அதற்கான அடையாளம் நபிகள்…

என்னுடன் சவுதி அரேபியாவில் வசிக்கின்ற ஒரு மாற்றுமத சகோதரர் மஹர் கொடுத்து திருமணம் செய்வதற்கும் காசு கொடுத்து விபச்சாரம் செய்வதற்கும் எந்த வித்தியாசமும் இல்லை என்று சொல்கிறார். எனக்கு பதில் சொல்லத் தெரியவில்லை. உங்கள் பதிலை எதிர்பார்க்கிறேன்.

என்னுடன் சவுதி அரேபியாவில் வசிக்கின்ற ஒரு மாற்றுமத சகோதரர் மஹர் கொடுத்து திருமணம் செய்வதற்கும் காசு கொடுத்து விபச்சாரம் செய்வதற்கும் எந்த வித்தியாசமும் இல்லை என்று சொல்கிறார். எனக்கு பதில் சொல்லத் தெரியவில்லை. உங்கள் பதிலை எதிர்பார்க்கிறேன். விபச்சாரம் செய்யும் போது…

ஷேர் மார்க்கட்டிங் ஹலாலா? ஹராமா?

ஷேர் மார்க்கட்டிங் ஹலாலா? ஹராமா? ஷேர் மார்க்கெட் என்பது என்ன என்பதை முதலில் சுருக்கமாகப் பார்ப்போம். உதாரணத்துக்காக ஒரு கம்பெனி நடத்துகிறவர் தன்னிடமுள்ள 100 ரூபாய் மதிப்புள்ள தொழிலில் 30 ரூபாய் அளவிற்கு பிறர் கூட்டு சேர்ந்து கொள்ளலாம் என்று அறிவிப்பார்.…

மாப்பிள்ளை & பெண் வீடு இணைந்து விருந்து தரலாமா❓

மாப்பிள்ளை & பெண் வீடு இணைந்து விருந்து தரலாமா❓ எனது மகனுக்கு திருமணம் செய்ய உள்ளேன். வரதட்சனை, பித்அத் எதுவும் இல்லை. மாப்பிள்ளை வீடாகிய நாங்களும், பெண் வீட்டாரும் இணைந்து திருமண விருந்து செலவை பங்கிட்டு செய்யலாமா❓ பெண் வீட்டார் நாங்களும்…

சோதனைக் குழாய் குழந்தை பெற அனுமதி உண்டா?

சோதனைக் குழாய் குழந்தை பெற அனுமதி உண்டா? சோதனைக் குழாய் மூலம் குழந்தை பெறும் முறைக்கு இஸ்லாத்தில் அனுமதி உள்ளதா? முந்தைய காலத்தில் தாய் அல்லாத மற்ற பெண்கள், குழந்தைக்குப் பால் கொடுக்கும் வழக்கம் இருந்துள்ளது. பால் கொடுப்பதன் மூலம் அந்தப்…

நோன்பு நேரத்தில் பல் துலக்கலாமா?

நோன்பு நேரத்தில் பல் துலக்கலாமா? நோன்பாளிகள் நகம் மற்றும் முடி வெட்டலாமா? குளிக்கலாமா? ஆற்றில் மூழ்கிக் குளிக்கலாமா? பற்பசைகள் பயன்படுத்தலாமா? சோப்பு மற்றும் நறுமணப் பொருட்களை உபயோகிக்கலாமா? வாந்தி எடுத்தால் நோன்பு முறிந்து விடுமா? என்பன போன்ற கேள்விகள் பரவலாக எழுப்பப்படுகின்றன.…

எத்தனை நாட்களில் குர்ஆனை ஓதிமுடிக்க வேண்டும் (என்ற வரைமுறை உண்டா) என்பதும் குர்ஆனில் உங்களுக்கு சுலபமான அளவு ஓதுங்கள் எனும் (73:20ஆவது) இறைவசனமும்.

எத்தனை நாட்களில் குர்ஆனை ஓதிமுடிக்க வேண்டும் (என்ற வரைமுறை உண்டா) என்பதும் குர்ஆனில் உங்களுக்கு சுலபமான அளவு ஓதுங்கள் எனும் (73:20ஆவது) இறைவசனமும். 5051 சுஃப்யான் பின் உயைனா (ரஹ்) அவர்கள் கூறியதாவது: என்னிடம் (கூஃபா நகர நீதிபதி) அப்துல்லாஹ் பின்…

ஷாபான் பிறை பதினைந்துக்கு பின் நோன்பு நோற்பதை நபி ஸல் அவர்கள் தடை செய்துள்ளார்களா ..?

ஷாபான் பிறை பதினைந்துக்கு பின் நோன்பு நோற்பதை நபி ஸல் அவர்கள் தடை செய்துள்ளார்களா ..? عن العلاء بن عبدالرحمن عن أبيه عن أبي هريرة عن النبي عليه الصلاة والسلام قال: ( إذا انتصف…

இஸ்லாமிய பெண்கள் தேர்தலில் போட்டியிடுவதை மார்க்கம் அனுமதிகின்றதா?

இஸ்லாமிய பெண்கள் தேர்தலில் போட்டியிடுவதை மார்க்கம் அனுமதிகின்றதா? அரசியலில் குறிப்பாக தேர்தல்களில் பெண்கள் பங்குபற்றுதல், போட்டியிடுதலைப் பொறுத்தவரை அது ஒரு சமுகத்தின் அல்லது சில பகுதியின் பொறுப்பைச் சுமக்கின்ற ஒரு பணியாகவே பார்க்கப்பட வேண்டியிருக்கின்றது. ஒருபெண் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறுவாளானால்…

அறியாமல் தீய காரியம் செய்து விட்டு தாமதமின்றி மன்னிப்புக் கேட்போருக்கே அல்லாஹ்விடம் பாவமன்னிப்பு உண்டு.

அறியாமல் தீய காரியம் செய்து விட்டு தாமதமின்றி மன்னிப்புக் கேட்போருக்கே அல்லாஹ்விடம் பாவமன்னிப்பு உண்டு. அவர்களையே அல்லாஹ் மன்னிப்பான். அல்லாஹ் அறிந்தவனாகவும், ஞானமிக்கவனாகவும் இருக்கிறான். அல்லாஹ்வின் மீதாணையாக! நான் ஒரு நாளில் எழுபது தடவைக்கு மேல் அஸ்தஃக்ஃபிருல்லாஹ வ அதூபு இலைஹி’…

❌ இஸ்லாத்தின் பார்வையில் ஏப்ரல் ஃபூல் ❌

❌ *இஸ்லாத்தின் பார்வையில் ஏப்ரல் ஃபூல்* ❌ —————————————————————— *ஏப்ரல் மாதம் துவங்கியவுடன் முஸ்லிம்களில் சிலர் பிறரை மதிக்காமல், உரிய கவுரவத்தைக் கொடுக்காமல், அவர்களிடம் பொய் சொல்லி, அதற்குச் சத்தியமும் செய்து நம்ப வைத்து பிறகு ஏமாற்றுவது, ஏளனமாகச் சிரிப்பது* மேலும்…

ஜனநாயகம்நவீன இணை வைத்தலா?

ஜனநாயகம்நவீன இணை வைத்தலா? இந்தியா உள்ளிட்ட உலகின் பெரும்பான்மையான நாடுகளில் ஆட்சியாளர்களைத் தேர்வு செய்வதற்கு ஜனநாயக முறை பின்பற்றப்படுகின்றது. மக்களில் பெரும்பான்மையினர் யாருக்கு வாக்களிக்கின்றனரோ அவர்களைத் தேர்வு செய்வது தான் ஜனநாயகம் என்றழைக்கப்படுகிறது. மன்னராட்சி முறையில் மன்னர்கள் இறந்த பின் அவர்களது…

துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்❓

*துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்❓* *துன்பங்கள் வரும் வேளையில் ஒரு முஃமினுடைய உள்ளம் எப்படி இருக்க வேண்டும்❓* என்பதற்கு நபிகளாரின் உதாரணம் அழகிய சான்றாகும். எல்லா மரங்களுக்கும் கோடை காலத்தில் இலை உதிர் காலம்…

மொத்த நபிமார்கள் எத்தனை?‎

மொத்த நபிமார்கள் எத்தனை?‎ உலகம் படைக்கப்பட்டது முதல் நபிகள் நாயகம் (ஸல்) ‎அவர்கள் வரை அனுப்ப்ப்பட்ட மொத்த நபிமார்களின் எண்ணிக்கை ஒரு ‎லட்சத்து 24 ஆயிரம் என்று பரவலாக ஆலிம்களால் ‎சொற்பொழிவுகளில் கூறப்பட்டு வருகிறது. இதற்கு ஆதாரம் ‎உள்ளதா?‎ நபிமார்களின் எண்ணிக்கை…