Category: மார்க்க கேள்வி பதில்

பாத்திஹா உணவு கூடுமா?

பாத்திஹா உணவு கூடுமா? வரதட்சணை, பித்அத்தான திருமணங்களுக்குச் செல்லக் கூடாது என்றும், ஆனால் அவர்கள் நம் வீட்டுக்குக் கொடுத்து அனுப்பும் உணவைப் பெற்றுக் கொள்வதில் தவறில்லை என்றும் கூறியுள்ளீர்கள். அவர்கள் நேர்ச்சை உணவை அனுப்பினால் அதையும் பெற்றுக் கொள்ளலாமா? கூடாது வரதட்சணைத்…

உங்களில் ஒருவர் (எதை) அருந்தினாலும் அந்தப் பாத்திரத்திற்குள் அவர் மூச்சு விட வேண்டாம்”

*பாத்திரத்தில் மூச்சு விடுவது கூடாது* நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: *உங்களில் ஒருவர் (எதை) அருந்தினாலும் அந்தப் பாத்திரத்திற்குள் அவர் மூச்சு விட வேண்டாம்” அறிவிப்பவர்: அபூ கதாதா (ரலி) நூல்: புகாரி 153 அது சூடான உணவு/பாணம் போன்றவைகளின் மீது…

வேதனையால் அலறும் அவல நிலை

*வேதனையால் அலறும் அவல நிலை* ___________________________________ இந்த உலகத்தில் யாரும் அனுபவித்திருக்க முடியாத அளவிற்கு மண்ணறையின் வேதனை மிகக் கடுமையானதாகும். மண்ணறை வாழ்க்கை என்பது மறுமை வாழ்வின் முதல் நிலையாகும். மறுமை வாழ்வில் தீயவர்களுக்குக் கிடைக்கும் வேதனை எவ்வளவு பயங்கரமாக இருக்கும்…

மஸ்ஜிதுக்கு வரும் மகளிர்

மஸ்ஜிதுக்கு வரும் மகளிர் “தொழுகையை நீட்டித் தொழ வேண்டும் என்று எண்ணி தொழுகையில் நான் நிற்கின்றேன். அப்பொழுது குழந்தையின் அழுகுரலைச் செவிமடுக்கின்றேன். அக்குழந்தையின் தாயை நான் சங்கடப்படுத்துவதை வெறுத்து, உடனே எனது தொழுகையை சுருக்கி விடுகின்றேன்” என்று நபி (ஸல்) அவர்கள்…

கணவன் மனைவி பிரிந்துவிட்டால் குழந்தை யாருக்குச் சொந்தம்?

கணவன் மனைவி பிரிந்துவிட்டால் குழந்தை யாருக்குச் சொந்தம்? கணவன் மனைவிக்கிடையே விவாகரத்து ஏற்பட்டுப் பிரிந்து விட்டால் அவர்களுக்குப் பிறந்த குழந்தைகள் யாருடைய பொறுப்பில் இருக்க வேண்டும் என்பதற்கு இஸ்லாம் இரண்டு விதமான நிலைகளைக் கூறுகிறது. குழந்தை பாலருந்தும் பருவத்தில் இருந்தால் தாய்…

வரதட்சணை திருமணத்தில் போய் சாப்பிடலாமா?

வரதட்சணை திருமணத்தில் போய் சாப்பிடலாமா? தவறான முறையில் ஒருவர் சம்பாதிக்கின்றார். அவர் தவறான முறையில் சம்பாதித்தாலும் அதை நமக்கு அன்பளிப்பாகத் தந்தால் அது நமக்கு ஹராம் இல்லை. ஏனென்றால் அவருடைய வருமானம் தான் ஹராமாகும். அவர் நமக்கு கொடுக்கக்கூடிய அன்பளிப்பு ஹராம்…

 வினிகர் பயன்படுத்தலாமா? ஆல்கஹால் போன்ற பொருட்களிலிருந்தும் வினிகர் தயாரிக்கப்படுகின்றது. இவற்றைப் பயன்படுத்தலாமா?

வினிகர் பயன்படுத்தலாமா? ஆல்கஹால் போன்ற பொருட்களிலிருந்தும் வினிகர் தயாரிக்கப்படுகின்றது. இவற்றைப் பயன்படுத்தலாமா? வினிகர் என்று கூறப்படும் காடியை பயன்படுத்துவதற்கு மார்க்கத்தில் தடையேதும் இல்லை. நபி (ஸல்) அவர்கள் இதை உணவாக உட்கொண்டுள்ளார்கள். இதைப் பின்வரும் செய்தி தெளிவுபடுத்துகின்றது. (ஒரு முறை) நபி…

ஒரு பெண்ணுடன் உடலுறவு கொள்ளாமல் வேறு தவறுகளைச் செய்தால் அதற்குப் பரிகாரம் என்ன?

ஒரு பெண்ணுடன் உடலுறவு கொள்ளாமல் வேறு தவறுகளைச் செய்தால் அதற்குப் பரிகாரம் என்ன? பொதுவாக இது போன்ற தீமைகளைச் செய்துவிட்டால் மனம் திருந்தி இனி அந்தத் தவறு நம்மிடம் ஏற்படாத வகையில் நடந்து கொள்வதோடு இத்தீமைகளை அழிக்கக்கூடிய தொழுகை, நோன்பு, தர்மம்…

ரியாளுஸ் ஸாலிஹீன் என்பது என்ன❓அது குர்ஆன், ஹதீசுக்கு உடன்பட்டதா❓

ரியாளுஸ் ஸாலிஹீன் என்பது என்ன❓அது குர்ஆன், ஹதீசுக்கு உடன்பட்டதா❓ சேவல் கூவினால் மலக்குமார்களை அது பார்க்கிறது என்றும், கழுதை கத்தினால் ஷைத்தானை அது பார்க்கிறது என்றும் ரியாளுஸ் ஸாலிஹீனில் படித்தேன். இது சரியான ஹதீஸா❓ ரியாளுஸ் ஸாலிஹீன் என்பது இமாம் நவவீ…

நான் சில துஆக்களை ஓதி வருகின்றேன். அந்த துஆக்களில் இறைவனுக்கு இணை கற்பிக்கும் சொல் எதுவும் இல்லை. இது போன்ற துஆக்களை ஓதி வரலாமா❓

நான் சில துஆக்களை ஓதி வருகின்றேன். அந்த துஆக்களில் இறைவனுக்கு இணை கற்பிக்கும் சொல் எதுவும் இல்லை. இது போன்ற துஆக்களை ஓதி வரலாமா❓ விளக்கம் தரவும். நம்முடைய தேவைகளைக் கேட்கும் பிரார்த்தனைகளைப் பொறுத்த வரை குறிப்பிட்ட வார்த்தைகளைக் கொண்டு தான்…

நபி (ஸல்) அவர்களின் சளியை நபித்தோழர்கள் தங்கள் உடம்பில் பூசிக் கொண்டார்கள் என்று கூறும் பின்வரும் ஹதீஸ் ஆதாரப்பூர்வமானதா❓

நபி (ஸல்) அவர்களின் சளியை நபித்தோழர்கள் தங்கள் உடம்பில் பூசிக் கொண்டார்கள் என்று கூறும் பின்வரும் ஹதீஸ் ஆதாரப்பூர்வமானதா❓ அல்லாஹ்வின் மீதாணையாக! அவர் சளியைத் துப்பினால் அதை அவரின் தோழர்களில் ஒருவர் தம் கையில் ஏந்திக் கொள்கிறார். அதை அவர் தம்…

உள்ளங்கள் எவ்வாறு அமைதி பெறுகிறது என அல்லாஹ் குர்ஆனில் கூறுகிறான்❓

1. *உள்ளங்கள் எவ்வாறு அமைதி பெறுகிறது* என அல்லாஹ் குர்ஆனில் கூறுகிறான்❓ *அல்லாஹ்வை நினைவு கூறுவதன்* முலம் உள்ளங்கள் அமைதி பெறுகின்றன. (அல்குர்ஆன் 13:28) 2. * உறுதிமிக்க காரியங்களில் ஒன்று* என குர்ஆன் எதைக் கூறுகிறது❓ *யார் பொறுமையை மேற்கொண்டு…

மனைவியை அடிப்பதற்கு மார்க்கத்தில் அனுமதியுள்ளதா❓

மனைவியை அடிப்பதற்கு மார்க்கத்தில் அனுமதியுள்ளதா❓ எனது கணவர் சிறு பிரச்சனைக்கு என்னை அடிக்கிறார். இஸ்லாத்தில் கணவன் மனைவியை அடிக்க அனுமதி உண்டா❓ மனைவியிடம் கணவனுக்குப் பிடிக்காத செயல்பாடுகளைக் காணும் போது விவாகரத்து வரை சென்று விடக் கூடாது என்பதற்காக சில வழிமுறைகளை…

ஆல்கஹால் கலக்கப்பட்ட அத்தர், செண்ட் போன்ற வாசனை திரவியங்களான பயன்படுத்தலாமா.❓

ஆல்கஹால் கலக்கப்பட்ட அத்தர், செண்ட் போன்ற வாசனை திரவியங்களான பயன்படுத்தலாமா.❓ மதுபானம் இஸ்லாத்தில் தடுக்கப்பட்ட ஒன்று. அந்த மதுபானத்தில் கலக்கப்படும் ஆல்கஹால் திரவம் சென்ட், அத்தர், ஸ்பிரே போன்றவற்றில் கலக்கப்படிகிறதே, மதுபானம் இஸ்லாத்தில் தடுக்கப்பட்ட ஒன்று எனும் போது ஆல்கஹால் கலக்கப்பட்ட…

நபியின் பரிந்துரை வேண்டுவது தவறா❓

நபியின் பரிந்துரை வேண்டுவது தவறா❓ அனைத்து முஸ்லிம்களுக்கும் என்னுடைய பரிந்துரை உண்டு என நபி (ஸல்) அவர்கள் கூறியதாக வரும் செய்தியின் விளக்கம் என்ன❓ இறைவா மறுமையில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பரிந்துரையை எனக்குக் கொடு என்று பிரார்த்தனை செய்யும்…

திருட்டு சாஃப்ட்வேர் பயன்படுத்தலாமா❓

திருட்டு சாஃப்ட்வேர் பயன்படுத்தலாமா❓ இது கம்ப்யூட்டர் உலகம். அதிகமான பேர் தங்கள் வீட்டிலும், அலுவலகத்திலும் கம்ப்யூட்டரைப் பயன்படுத்துகிறார்கள். ஆனால் கம்ப்யூட்டரை இயக்கப் பயன்படுத்தும் OS (ஆபரேட்டிங் சிஸ்டம்) மற்றும் இன்னபிற சாஃப்ட்வேர்கள் எதையும் கம்ப்யூட்டர் பயன்படுத்தும் யாருமே ஒரிஜினலைப் பணம் கொடுத்து…

நபியின் சளியை உடம்பில் பூசிக் கொண்டார்களா?பின்வரும் ஹதீஸ் ஆதாரப்பூர்வமானதா? அல்லாஹ்வின் மீதாணையாக! அவர் சளியைத் துப்பினால் அதை அவரின் தோழர்களில் ஒருவர் தம் கையில் ஏந்திக் கொள்கிறார். அதை அவர் தம் முகத்திலும், மேனியிலும் தேய்த்துக் கொள்கிறார். அவர் அவர்களுக்குக் கட்டளையிட்டால் அவரின் கட்டளையை நிறைவேற்ற அவர்கள் ஒருவரோடொருவர் போட்டி போட்டுக் கொண்டு முன்வருகிறார்கள். அவர் உளூச் செய்தால் அவர் உளூச் செய்து எஞ்சிய தண்ணீரைப் பெறுவதற்காக, ஒருவரோடொருவர் சண்டையிடும் அளவிற்குச் செல்வார்கள். புஹாரி 2731 & 2732 இது ஆதாரப்பூர்வமான ஹதீஸா? ஆதாரமான ஹதீஸ் என்றால் இது பகுத்தறிவுக்கு பொருத்தமாக இல்லையே ?

நபியின் சளியை உடம்பில் பூசிக் கொண்டார்களா? பின்வரும் ஹதீஸ் ஆதாரப்பூர்வமானதா? அல்லாஹ்வின் மீதாணையாக! அவர் சளியைத் துப்பினால் அதை அவரின் தோழர்களில் ஒருவர் தம் கையில் ஏந்திக் கொள்கிறார். அதை அவர் தம் முகத்திலும், மேனியிலும் தேய்த்துக் கொள்கிறார். அவர் அவர்களுக்குக்…

அல்லாஹ்வை விட்டும் உங்கள் கவனத்தை திசை திருப்பியது எது?*

கேள்வி: *அல்லாஹ்வை விட்டும் உங்கள் கவனத்தை திசை திருப்பியது எது?* பதில்: *செல்வத்தை அதிகப்படுத்திக் கொள்ளும் பேராசை* (குர்ஆன் 102:1) கேள்வி: *ஷைத்தான்களின் உடன்பிறப்புக்கள் யார்?* பதில்: *விரயம் செய்வோர்* (குர்ஆன் 17:27) கேள்வி: *அதிகமாக என்ன செய்கின்றவனாக மனிதன் இருக்கின்றான்.?*…

கவச ஆடை செய்வதை அல்லாஹ் யாருக்கு கற்றுக் கொடுத்தான்?

கேள்வி: கவச ஆடை செய்வதை அல்லாஹ் யாருக்கு கற்றுக் கொடுத்தான்? பதில்: தாவூத் நபி (குர்ஆன் 21:80) கேள்வி: சுவனத்தில் இவை இருக்காது என்று இறைவன் குறிப்பிடுவது எவை? பதில்: பசி, நிர்வானம், தாகம், & வெயில் (அல்குர்ஆன் 20:118,119) கேள்வி:…

லவ் பேர்ட்ஸ் , கிளி & புறா போன்ற பறவைகளை கூண்டில் அடைத்து வளர்க்கலாமா❓*

*லவ் பேர்ட்ஸ் , கிளி & புறா போன்ற பறவைகளை கூண்டில் அடைத்து வளர்க்கலாமா❓* *அதற்க்கு இஸ்லாத்தில் அனுமதி உள்ளதா❓* வீட்டில் செல்ல பிராணிகளாக பறவைகளையும் வளர்ப்பதற்கு எந்த வித தடையும் இல்லை. அதே சமயத்தில் சில ஒழுங்குகளை கடைப்பிடித்தல் மிக…