இறுதித் தூதரின் இறுதி ஹஜ் பேருரை(ஹஜ்ஜத்துல் விதா) ٱلْحَجّ ٱلْوَدَاع, -The Farewell Pilgrimage
இறுதித் தூதரின் இறுதி ஹஜ் பேருரை அன்பிற்குரிய சகோதர, சகோதரிகளே! எல்லாம் வல்ல ஏக இறைவனின் நல்லடியார்களே! ஸலாத்தும், ஸலாமும் அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் மீதும், சஹாபாக்கள் மீதும், முஸ்லிம்கள் மீதும், குறிப்பாக நம் அனைவர் மீதும் என்றென்றும் நின்று நிலவட்டுமாக!…