Author: Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

தொழுகையைப் பேணுவோம்

தொழுகையைப் பேணுவோம் தொழுகையின் முக்கியத்துவம் மற்றும் அதை விடுவதினால் ஏற்படும் நஷ்டங்களைப் பற்றிய ஏராளமான அல்லாஹ்வின் திருமறை வசனங்களும் நபி (ஸல்) அவர்களின் பொன்மொழிகளும் நமக்கு தெளிவாக விளக்குகின்றன. உங்கல் ஒருவரது வாசல் ஆறு ஒன்று இருக்கிறது. அதில் அவர் தினமும்…

தொழுகையின் முக்கியத்துவம்

தொழுகையின் முக்கியத்துவம் முஸ்லிம்கள் கடைப்பிடிக்க வேண்டிய காரியங்களில் மிக முக்கியமானதும் முதன்மையானதும் தொழுகையாகும். இதுவே முஸ்லிம்களின் அடையாளம் ஆகும் தொழுகைகளையும் நடுத் தொழுகையையும் பேணிக் கொள்ளுங்கள்! அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டு நில்லுங்கள் அல்குர்ஆன் எவ்வித பேரமோ நட்போ இல்லாத நாள் வருவதற்கு முன்…

ஐவேளைத் தொழுகையின் நேரங்கள்

ஐவேளைத் தொழுகையின் நேரங்கள் இஸ்லாத்தின் முக்கியக் கடமைகளில் ஒன்றான ஐவேளைத் தொழுகையை அதற்கென குறிப்பிட்ட நேரத்தில் நிறைவேற்றுவது கடமையாகும். நம்பிக்கை கொண்டோர் மீது தொழுகை நேரம் குறிக்கப்பட்ட கடமையாகவுள்ளது. அல்குர்ஆன் 4:103 சுப்ஹுத் தொழுகையின் நேரம் சுப்ஹுத் தொழுகையின் நேரம் வைகறையிலிருந்து…

ஜும்ஆ தொழுகையின் சட்டங்கள்

ஜும்ஆ தொழுகை வெள்ளிக்கிழமை லுஹர் தொழுகைக்குப் பதிலாக இமாம் மிம்பரில் பயான் நிகழ்த்திய பின்னர் தொழப்படும் இரண்டு ரக்அத்கள் தொழுகையே ஜுமுஆத் தொழுகையாகும். நேரம் ஜும்ஆ தொழுகை லுஹர் நேரத்திலும் தொழலாம். சூரியன் மேற்குத் திசையில் சாய்வதற்குச் சற்று முன்பாகவும் தொழலாம்.…

பயணத் தொழுகை (ஜம்வு,கஸ்ர்)

பயணத் தொழுகை கடமையான தொழுகைகளைக் குறிப்பிட்ட நேரத்தில் தொழ வேண்டும். ஆனால் பயணத்தில் இருப்பவர் குறிப்பிட்ட இரண்டு தொழுகைகளை ஒரே நேரத்தில் தொழலாம். நான்கு ரக்அத் தொழுகைகளை இரண்டு ரக்அத்துகளாகவும் சுருக்கித் தொழலாம். இரண்டு தொழுகைகளைச் சேர்த்து தொழுவதற்கு அரபியில் ஜம்வு…

*இஸ்திகாரா தொழுகை* *صلاة الاستخارة* *Salat-al- Istikhara*

*இஸ்திகாரா தொழுகை* *صلاة الاستخارة* *Salat-al- Istikhara* நமக்கு ஏதேனும் பிரச்சனைகள் ஏற்பட்டு, எதைச் செய்வது என்று சிக்கல் ஏற்பட்டால் நமக்கு நன்மையானதைத் தேர்வு செய்ய நாடி இரண்டு ரக்அத் தொழுவதற்கு இஸ்திகாரா தொழுகை என்று சொல்லப்படும். இரண்டு ரக்அத்கள் தொழுத…

மழைத் தொழுகை முறை

மழைத் தொழுகை நாட்டில் பஞ்சம், வறட்சி ஏற்படும் போது அவற்றை நீக்குவதற்காக, மழை வேண்டி வல்ல அல்லாஹ்விடம் தொழுது பிரார்த்தனை செய்ய வேண்டும். நபி (ஸல்) அவர்கள் மழைக்காக வேண்டி இரண்டு ரக்அத்கள் தொழுவித்துள்ளார்கள். மழைத் தொழுகைக்கென சில குறிப்பிட்ட முறையையும்…

வெட்டுக்கிளி பற்றி பரவும் ஹதீஸ் உண்மையா?

வெட்டுக்கிளி பற்றி பரவும் ஹதீஸ் உண்மையா? நபி (ஸல்) அவர்கள் வெட்டுக் கிளிகளுக்கு எதிராக பிரார்த்தனை செய்ததாக வரும் ஹதீஸ் ஆதாரப்பூர்வமானதா? سنن ابن ماجة ـ محقق ومشكول (4/ 375) 3221- حَدَّثَنَا هَارُونُ بْنُ عَبْدِ اللهِ…

கிரகணத் தொழுகை முறை

கிரகணத் தொழுகை முறை சூரிய, சந்திர கிரகணங்கள் ஏற்படும் போது சிறப்புத் தொழுகையை நபி (ஸல்) அவர்கள் காட்டித் தந்துள்ளார்கள். கிரகணம் ஏற்படும் போது அஸ்ஸலாத்து ஜாமிஆ (தொழுகை வாருங்கள்) என்று மக்களுக்கு அழைப்புக் கொடுக்க வேண்டும். பள்ளியில் தொழ வேண்டும்…

பெருநாள் தொழுகை சட்டங்கள்

பெருநாள் தொழுகை சட்டங்கள் நோன்புப் பெருநாள், ஹஜ்ஜுப் பெருநாள் ஆகிய இரு பெருநாட்களிலும் சிறப்புத் தொழுகை இரண்டு ரக்அத்கள் தொழுமாறு நபி (ஸல்) அவர்கள் கட்டளையிட்டுள்ளார்கள். தொழுகை நேரம் நபி (ஸல்) அவர்கள் நோன்புப் பெருநாளிலும், ஹஜ்ஜுப் பெருநாளிலும் (பள்ளிக்குச் செல்லாமல்)…

ஜனாஸா தொழுகை

ஜனாஸா தொழுகை சட்ட சுருக்கம் ஜனாஸா தொழுகை கட்டாய சமுதாய கடமை ஓரிருவர் தொழுதாலும் கடமை நீங்கிவிடும் இறந்தவரின் குடும்பத்தினரே தொழுவிக்க உரிமை படைத்தவர்கள் இறந்தவரை குறுக்கு வசமாக வைக்கவேண்டும். ஆண் ஜனாஸா தலைக்கு நேராக இமாம் நிற்கவேண்டும் பெண் ஜனாஸா…

தஹியத்துள் மஸ்ஜித், உளூச் செய்த பின் தொழுதல்

பள்ளியில் அமர்வதற்கு முன்னால் தொழுதல் பள்ளிவாசலுக்கு ஒருவர் சென்றால் அவர் இரண்டு ரக்அத்கள் தொழாமல் பள்ளியில் அமரக் கூடாது. கடமையான தொழுகையையோ அல்லது கடமையான தொழுகையின் முன் சுன்னத்தையோ நிறைவேற்றினாலும் இக்கடமை நிறைவேறி விடும். தொழுகை இல்லாத நேரங்களில் இரண்டு ரக்அத்கள்…

இரவுத் தொழுகை, கியாமுல் லைல், வித்ர், தஹஜ்ஜுத்

இரவுத் தொழுகை சட்ட சுருக்கம் ரமளான் மற்றும் அனைத்து இரவுகளிலும் தொழப்படும் சுன்னத்தான தொழுகையே இரவுத் தொழுகை எனப்படும். பல்வேறு பெயர்கள் – 1) ஸலாத்துல் லைல் 2) கியாமுல் லைல் 3) தஹஜ்ஜுத் 4) வித்ர் தராவீஹ் என்ற பெயர்…

தொழுகை விட்டவனின் நிலை

தொழுகை விட்டவன் காரூன், பிர்அவ்னுடன் 6288 حَدَّثَنَا أَبُو عَبْدِ الرَّحْمَنِ حَدَّثَنَا سَعِيدٌ حَدَّثَنِي كَعْبُ بْنُ عَلْقَمَةَ عَنْ عِيسَى بْنِ هِلَالٍ الصَّدَفِيِّ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ…

நபி (ஸல்) அவர்களின் ஜனாஸாவிற்கு இமாமாக ஜனாஸா தொழுகை நடத்தியது யார்?

நபி (ஸல்) அவர்களின் ஜனாஸாவிற்கு இமாமாக ஜனாஸா தொழுகை நடத்தியது யார்? நபிக்கு இமாமாக ஜனாஸா தொழுகை நடத்தியது யார்? இமாமாக யாரும் இல்லை. 63 வருடம் வாழ்ந்த நபி (ஸல்) அவர்கள் மதீனாவில் வஃபாத் ஆனார்கள். அவர்கள் மரணித்த போது…

பயண தொழுகை

பயணத்தொழுகை சுருக்கப்பட்டது! அல்லாஹ் தொழுகையை கடமையாக்கிய போது ஊரிலிருந்தாலும் பிரயாணத்திலிருந்தாலும் இரண்டு இரண்டு ரக்அத்துகளாகக் கடமையாக்கினான். பிரயாணத்தில் தொழுகை இரண்டு ரக்அத்தாகவே ஆக்கப்பட்டு பிரயாணம் அல்லாத போதுள்ள தொழுகை அதிகரிக்கப்பட்டது. அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி) நூல் : புகாரி (350)…

உளூ தொழுகைக்கு மட்டும் உரியதா?

உளூ தொழுகைக்கு மட்டும் உரியதா? உளூ தொழுகைக்கு மட்டும் உரியதா? இல்லை தொழுகையை நிறைவேற்றுவதற்கு முன், குறிப்பிட்ட உறுப்புக்களைக் கழுவித் தூய்மைப்படுத்திக் கொள்வது அவசியமாகும். இத்தூய்மை உளூ எனப்படும். உளூ எனும் தூய்மை இல்லாமல் தொழுதால் தொழுகை நிறைவேறாது. உளூச் செய்ய…

இகாமத் சொல்ல மறந்த தொழுகை கூடுமா?

இகாமத் சொல்ல மறந்த தொழுகை கூடுமா? கடமையான தொழுகையில் இகாமத் சொல்ல மறந்த நிலையில் தக்பீர் கட்டி, தொழுது விட்டோம். இந்தத் தொழுகை கூடுமா? கூடாதா? கூடும். கடமையான தொழுகைக்கு பாங்கு, இகாமத் அவசியம் என்பதை வலியுறுத்தி பல்வேறு ஹதீஸ்கள் உள்ளன.…

தொழுகையும் அதன் நன்மைகளும்

தொழுகையும் அதன் நன்மைகளும் (ராஜ்முஹம்மத் எம்.ஐ.எஸ்.ஸி) ஏக இறைவனை நம்பிக்கை கொண்ட பிறகு அடுத்தபடியாக செய்ய கூடிய அமல்களில் சிறந்த அமல் தொழுகையாகும். அல்லாஹ்வை நம்பிக்கை கொண்ட பிறகு ஏன் முதலில் தொழுகையை நிலைநாட்ட வேண்டும் என்று அல்லாஹ் கூறுகின்றான். பெற்றோர்களை…

இறந்தவர் விட்ட தொழுகையை அவரது சார்பில் மற்றவர் நிறைவேற்ற முடியுமா?

இறந்தவர் விட்ட தொழுகையை அவரது சார்பில் மற்றவர் நிறைவேற்ற முடியுமா? ஒருவர் சில தொழுகைகளை விட்டு இறந்திருந்தால் அதை அவர் சார்பில் மற்றவர் நிறைவேற்றலாம் என்பதற்கு ஒரு ஆதாரமும் இல்லை. நோன்பைப் பொறுத்த வரை நோய், பயணம் போன்ற காரணங்களால் பிரிதொரு…