Author: Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

மரணம் உறுதியானது

மரணம் உறுதியானது 3:185. ஒவ்வோர் உயிரும் மரணத்தைச் சுவைக்கும். 34:30. உங்களுக்கென வாக்களிக்கப்பட்ட நாள் ஒன்று உள்ளது. அதை விட்டு சிறிது நேரம் பிந்தவும் மாட்டீர்கள். முந்தவும் மாட்டீர்கள்’ என்று கூறுவீராக! 62:8. நீங்கள் எதை விட்டும் வெருண்டு ஓடுகிறீர்களோ அந்த…

மறுமையே சிறந்ததும் நிலையானதுமாகும்.
இவ்வுலக வாழ்க்கை ஏமாற்றும் வசதிகள் தவிர வேறில்லை.
அல்குர்ஆன் 3:185
ஏக இறைவனை மறுப்போர் ஊர்கள் தோறும் சொகுசாக திரிவது உம்மை ஏமாற்றி விட வேண்டாம். இது அற்ப வசதிகளே பின்னர் அவர்களின் தங்குமிடம் நரகமாகும். தங்குமிடத்தில் அது கெட்டது.
அல்குர்ஆன் 3:196,197
இவ்வுலகின் வசதி குறைவு தான். இறைவனை அஞ்சுவோருக்கு மறுமையே சிறந்தது.
அல்குர்ஆன் 4:77
மறுமையை விட இவ்வுலக வாழ்வில் திருப்தி அடைகிறீர்களா? மறுமைக்கு முன்னால் இவ்வுலக வசதி அற்பமானது.
அல்குர்ஆன் 9:38
மறுமையுடன் ஒப்பிடும் போது இவ்வுலக வாழ்க்கை அற்ப சுகம் தவிர வேறில்லை.
அல்குர்ஆன் 13:26
இவ்வுலக வாழ்க்கை அற்ப சுகமே. மறுமையே நிலையான உலகம்.
அல்குர்ஆன் 40:39
நீங்கள் இவ்வுலக வாழ்க்கையையே தேர்வு செய்கின்றீர்கள். மறுமையே சிறந்ததும் நிலையானதுமாகும்.
அல்குர்ஆன் 87:16,17
இவ்வுலகை விட மறுமையே உமக்குச் சிறந்தது.

கிப்லாவை நோக்கி மலஜலம் கழிக்கலாமா

கிப்லாவை நோக்கி மலஜலம் கழிக்கலாமா ? صحيح البخاري 144 – حَدَّثَنَا آدَمُ، قَالَ: حَدَّثَنَا ابْنُ أَبِي ذِئْبٍ، قَالَ: حَدَّثَنَا الزُّهْرِيُّ، عَنْ عَطَاءِ بْنِ يَزِيدَ اللَّيْثِيِّ، عَنْ أَبِي أَيُّوبَ الأَنْصَارِيِّ، قَالَ: قَالَ…

நம்பிக்கை கொண்ட எனது அடியார்களே! உங்கள் இறைவனை அஞ்சுங்கள்! இவ்வுலகில் நன்மை செய்தோருக்கு நன்மையே உள்ளது. அல்லாஹ்வின் பூமி விசாலமானது. பொறுமையாளர்களுக்குக் கணக்கின்றி கூலி வழங்கப்படும் என்று (இறைவன் கூறுவதைத்) தெரிவிப்பீராக!
அல்குர்ஆன் 39:10

“அல்லாஹ்வின் தூதரே! மக்களில் கண்ணியத்திற்குரியவர் யார்?” என்று (நபி (ஸல்) அவர்களிடம்) கேட்கப்பட்டது. அதற்கு நபியவர்கள், “அவர்களில் இறையச்சம் உடையவரே” என்று பதிலளித்தார்கள்.

கிராமவாசி ஒருவர், அல்லாஹ்வின் தூதரே! மனிதர்களில் சிறந்தவர் யார்? என்று கேட்டார். அதற்கு, மனிதர்களில் சிறந்தவர் எவரது ஆயுள் நீண்டதாகவும், நல்லமல்கள் அழகானதாகவும் இருக்கின்றதோ அவர்தான் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொன்னார்கள்.

வங்கியில் கணக்கு வைக்கக் கூடாதா?

வங்கியில் கணக்கு வைக்கக் கூடாதா? நம்முடைய சேமிப்புக்கு வங்கிகள் தரும் வட்டியை வாங்கக் கூடாது என்பதால் வங்கிகளில் கணக்கு வைக்கக் கூடாது என்று புரிந்து கொள்ளக் கூடாது. வங்கிகள் தங்களின் இருப்புகளை வட்டிக்குக் கொடுக்கின்றனர். அதற்கு நாம் துணை போகக் கூடாது…

இஷ்ராக் தொழுகை இஸ்லாத்தில் உண்டா?

இஷ்ராக் தொழுகை இஸ்லாத்தில் உண்டா? நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காட்டித் தராத அனாச்சாரங்கள் வணக்க வழிபாடுகள் என்ற பெயரில் நம் சமுதாயத்தில் ஊடுருவி இருந்தன. ஹதீஸ் கலையைப் படிக்காத, அல்லது படித்தும் அதனைச் செயல்படுத்தாத போலி ஆலிம்கள் இந்த அனாச்சாரங்களுக்குப்…

ஒரு நாள் மதீனா நகர்தனிலே… என்று துவங்கும் ஒரு பாடல். அந்தப் பாடலின் கருத்து இது தான்.

ஒரு நாள் மதீனா நகர்தனிலே… என்று துவங்கும் ஒரு பாடல். அந்தப் பாடலின் கருத்து இது தான். ஒரு நாள் மஸ்ஜிதுந் நபவீயில் நபி (ஸல்) அவர்கள் தமது தோழர்களுடன் அமர்ந்திருக்கும் போது, இறுதி நாள் வரப் போகின்றது? அதனால் அல்லாஹ்விடம்…