ஸூர் ஊதப்படும். உடனே அவர்கள் சமாதிகளிலிருந்து தமது இறைவனை நோக்கி விரைவார்கள்.
அவூதுபில்லாஹி மினஸ் ஷைத்தான் நிர்ரஜீம் بسْــــــــمِ ﷲِالرَّحْمَنِ الرَّحِيـــــْــمِ————————————————ஸூர் ஊதப்படும். உடனே அவர்கள் சமாதிகளிலிருந்து தமது இறைவனை நோக்கி விரைவார்கள். எங்கள் உறக்கத்தலத்திலிருந்து எங்களை உயிர்ப்பித்தவன் யார்? என்று கேட்பார்கள். அளவற்ற அருளாளன் வாக்களித்ததும், தூதர்கள் உண்மையெனக் கூறியதும் இதுவே (எனக்…
தவ்ஹீதுவாதிகளே! கொஞ்சம் சிந்தியுங்கள்!
தவ்ஹீதுவாதிகளே! கொஞ்சம் சிந்தியுங்கள்! இந்தப் பெண்களை நீங்கள் மணமுடிக்கவில்லை என்றால் வேறு யார் மணமுடிப்பார்கள்? இந்தப் பெண்களை தரீக்காவாதிகளும், தர்ஹாவாதிகளும் திருமணம் முடிக்க விட்டு அவர்களை நரகத்தில் தள்ளப் போகிறீர்களா? இணை வைப்பாளர்களுக்கு வாழ்க்கைப்பட்டால் அவர்களுடைய ஷிர்க்கில் தான் இந்தப் பெண்களும்…
அடுத்தவர் பொருளில் நமக்குள்ள உரிமை
அடுத்தவர் பொருளில் நமக்குள்ள உரிமை யாசிப்பவருக்கும், இல்லாதவருக்கும் அவர்களது செல்வங்களில் பங்கு உள்ளது (அல் குர்ஆன் 51:19) பொதுவாக நாம் வீதியில் செல்லும் போது ஒரு தோட்டத்தைப் பார்க்கின்றோம். அதிலிருந்து நாம் உண்ணலாம். எந்த வகையில் என்றால் அதில் ஒரு பங்கு…
ஹுதைஃபியா உடன்படிக்கை என்றால் என்ன?
ஹுதைஃபியா உடன்படிக்கை என்றால் என்ன? இஸ்லாமிய வரலாற்றில் ஹுதைபிய்யா உடன்படிக்கை ஓர் உன்னத நிகழ்வாகும். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஹிஜ்ரி 6 ஆம் ஆண்டு உம்ரா எனும் வணக்கத்தை நிறைவேற்றுவதற்காகத் தமது தோழர்களுடன் மக்காவிற்கு வருகின்றார்கள். மக்கா மீது போர்…
தியாக நபியின் தியாகக் குடும்பம்-(இப்ராஹீம் (அலை))
தியாக நபியின் தியாகக் குடும்பம்(இப்ராஹீம் (அலை)) இறைத்தூதர் இப்ராஹீம் நபி அவர்களுக்கு ஊரும் பகையாக இருந்தது. உறவும் பகையாக இருந்தது. ஊர் மக்களிடம், உலக மக்களிடம் அவர்கள் செய்த பிரச்சாரத்தை, ஆற்றிய வீரச் செயலை, அவரிடம் மக்கள் நடத்திய விசாரணையை, அதற்கு…
தவறான அர்த்தம் அல்லது தவறான கருத்துடைய பிற மதத்தவர் பெயரைக் குறிப்பிடலாமா?
*தவறான அர்த்தம் அல்லது தவறான கருத்துடைய பிற மதத்தவர் பெயரைக் குறிப்பிடலாமா?* பெற்றோர்கள் பிறந்த குழந்தைக்குப் பெயர் சூட்டும் போது நல்ல கருத்துள்ள பெயர்களைப் பார்த்து வைக்க வேண்டும். *இஸ்லாமியர்கள் பெயர் சூட்டும் போது இந்த ஒழுங்குமுறையைக் கடைப்பிடிக்க வேண்டும்.* ஆனால்…
114 – ஸூரத்துந் நாஸ் (மனிதர்கள்)
114 – ஸூரத்துந் நாஸ் (மனிதர்கள்)————————————————அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்… قُلْ أَعُوذُ بِرَبِّ النَّاسِSay, seek refuge in the Lord of mankindகுல்அவூது பிரப்பின்னாஸ்.Qul a’uzu birabbin naasமறைந்து கொண்டு தீய எண்ணங்களைப் போடுபவனின் தீங்கை…
உடலுறவுக்கு முன் என்ன துஆ ஓதவேண்டும்?
உடலுறவுக்கு முன் என்ன துஆ ஓதவேண்டும்? உடலுறவுக்கு முன்னதாக ஒழு செய்து கொள்ளவேண்டுமா? தாம்பத்தியத்தில் ஈடுபடும் முன் بِاسْمِ اللهِ اَللّهُمَّ جَنِّبْنَاالشَّيْطَانَ وَجَنِّبِ الشَّيْطَانَ مَا رَزَقْتَنَا பி(B]ஸ்மில்லாஹி அல்லாஹும்ம ஜன்னிப்(B]னா வஜன்னிபி(B]ஷ் ஷைத்தான மா ரஸக்தனா இதன் பொருள்…
கிரிக்கெட் டோர்ணமெண்ட்டில் கலந்து கொள்பவர்களிடம் வசூலித்து பரிசளிக்கலாமா?
*நாங்கள் விடுமுறை நாட்களில் கிரிக்கெட் விளையாடுகிறோம். ஆளுக்குப் பத்து ரூபாய் வசூலித்து ஒரு பந்து வாங்கி, எதிரணியினருடன் விளையாடுவோம். நாங்கள் வெற்றி பெற்றால் அவர்களது பந்து எங்களுக்கு; அவர்கள் வெற்றி பெற்றால் எங்களது பந்தை அவர்களுக்குக் கொடுக்க வேண்டும். மார்க்க அடிப்படையில்…