ஷுஐப்
ஷுஐப் அளவு நிறுவைகளில் மோசடி செய்யும் சமுதாயத்துக்கு அனுப்பப்பட்டார் – 7:85, 11:84,85, 26:181-183 இவரது சமுதாயத்தவர் அதிக எண்ணிக்கையில் இருந்தனர் – 7:86 ஊர் நீக்கம் செய்வதாக மிரட்டல் – 7:88 மிரட்டலுக்கு அஞ்சவில்லை – 7:89 பூகம்பம் தாக்கியது…
அல்லாஹ் ஒருவன்
ஷுஐப் அளவு நிறுவைகளில் மோசடி செய்யும் சமுதாயத்துக்கு அனுப்பப்பட்டார் – 7:85, 11:84,85, 26:181-183 இவரது சமுதாயத்தவர் அதிக எண்ணிக்கையில் இருந்தனர் – 7:86 ஊர் நீக்கம் செய்வதாக மிரட்டல் – 7:88 மிரட்டலுக்கு அஞ்சவில்லை – 7:89 பூகம்பம் தாக்கியது…
அல்யஸஃ இவரைப் பற்றி இரண்டு இடங்களில் குர்ஆன் குறிப்பிடுகிறது. இவர் நல்லவர்; சிறந்தவர்; நபி என்பதைத் தவிர வேறு எந்த விபரமும் கூறப்படவில்லை – 6:86-6:89, 38:48
இல்யாஸ் இவரைப் பற்றி அதிகமான குறிப்புக்கள் குர்ஆனில் காணப்படவில்லை. இவர் இறைத்தூதர் என்பதும், தனது சமுதாயத்துக்கு இவர் செய்த பிரச்சாரமும் சுருக்கமாகக் குர்ஆனில் கூறப்பட்டுள்ளது – 6:85, 37:123, 7:130-132 இவரது மற்றொரு பெயர் @@இல்யாஸீன் – 37:13
யூனுஸ் அறிகுறிகள் தென்பட்டவுடன் திருந்திக் கொண்ட வேறு எந்தச் சமுதாயமும் கிடையாது – 10:98, 37:148 இவருக்கே தெரியாமல் இவரது சமுதாயத்தை இறைவன் காப்பாற்றியதால் இவர் இறைவனிடம் கோபித்துக் கொண்டு சென்றார். எனவே இவரை அல்லாஹ் தண்டித்தான் – 21:87,88 தான்…
அய்யூப் பல்வேறு நோய்களாலும் வறுமையாலும் கடுமையாக இவர் சோதிக்கப்பட்டார். குடும்பத்தினரையும் இழந்தார். பின்னர் இறையருளால் நோய்கள் விலகின. அவரது குடும்பத்தினரும் திரும்பக் கிடைத்தனர் – 21:83-84, 38:41-44 பொறுமைக்கு எடுத்துக் காட்டாகக் கூறப்படும் இவரைப் பற்றி இதைத் தவிர வேறு விபரங்கள்…
யஹ்யா இப்பெயர் இவருக்கு முன் உலகில் வேறு எவருக்கும் வைக்கப்படவில்லை – 19:7 இவருக்குச் சிறு வயதிலேயே வேதத்தையும், ஞானத்தையும் இறைவன் வழங்கினான் – 3:39, 19:12
ஸகரிய்யா மர்யமை ஸகரிய்யா வளர்த்தார் – 3:37 தள்ளாத வயதில் யஹ்யாவை மகனாகப் பெற்றார் – 3:38,-41, 19:3-11, 21:89,90
நூஹ் ஆதம், இத்ரீஸ் தவிர குர்ஆனில் கூறப்பட்ட மற்ற எல்லா நபிமார்களுக்கும் இவர் முந்தியவராவார் – 4:163, 6:84 கப்பலில் ஏற்றப்பட்டு இவரும் இவரை ஏற்றவர்களும் காப்பாற்றப்பட்டனர். ஏற்க மறுத்தவர்கள் அழிந்து போயினர் – 7:64, 10:73, 11:37-48, 21:76,77, 23:27,…
தாவூது ஜாலூத் என்ற கொடியவனைப் போரில் கொன்றார் – 2:251 இவருக்கு ஸபூர் எனும் வேதம் வழங்கப்பட்டது – 4:163, 17:55 இவருக்கு மலைகள், பறவைகள் வசப்படுத்திக் கொடுக்கப்பட்டன – 21:79, 34:10, 38:19 இவர் தான் கவச உடைகளை முதலில்…
ஹாரூன் இவருக்கு இறைவனிடமிருந்து செய்தி வந்தது – 4:163 இவர் மூஸா நபியின் தாய் வழிச் சகோதரராவார் – 5:25, 7:111, 7:142, 7:150, 7:151, 10:87, 19:53, 20:30, 20:42, 23:45, 25:35, 26:36, 28:34,35 இவர் நல்ல நாவன்மைமிக்கவர்…
இஸ்ஹாக் இவர் இப்ராஹீம் நபியின் மகனாவார். இவரைப் பற்றி அதிக விபரம் கூறப்படவில்லை – 2:133, 2:136, 2:140, 3:84, 4:163, 6:84, 11:71, 12:6, 12:38, 14:39, 19:49, 21:72, 29:27, 37:112, 37:113, 38:45
இஸ்மாயீல் தந்தையுடன் சேர்ந்து கஅபாவைக் கட்டினார் – 2:125, 2:127 தம்மைப் பலியிட தந்தை விரும்பியபோது தயக்கமின்றி உடன்பட்டார் – 37:102 இறையருளால் காப்பாற்றப்பட்டார் – 37:107 இவரை அறுக்கும்போது இப்ராஹீம் கண்ணைக் கட்டிக் கொண்டதாகவும் பலமுறை கத்தியால் அறுத்தும் கத்தி…
இப்ராஹீம் இறைவன் எத்தகைய சோதனைகள் வைத்தபோதும் அதில் வென்றார் – 2:124, 2:131 கஅபாவை மறு நிர்மாணம் செய்தார் – 2:127, 14:35, 22:26 இப்ராஹீமின் வழி தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வழியாகவும் இருந்தது – 2:130, 2:135,…
ஸுலைமான் எவருக்கும் வழங்கப்படாத மகத்தான ஆட்சி – 38:35 காற்றை வசப்படுத்திக் கொடுத்தான் – 21:81, 34:12, 38:36 ஜின், மற்றும் ஷைத்தான்கள் அவரது கட்டளைப்படி அவருக்கு அடிமைச் சேவகம் செய்தனர் – 21:82, 27:17, 27:38-40, 34:14, 38:37, 38:38…
ஈஸா ஈஸா (அலை) தந்தையின்றிப் பிறந்தார் – 3:47, 3:59, 19:17-21 சீடர்கள் இவரைக் காட்டிக் கொடுக்கவில்லை – 3:52,53, 61:14 ஈஸா (அலை) இறைவனின் மகனல்லர் – 4:171, 4:172, 5:17, 5:72, 5:75, 5:116,117, 9:30, 9:31, 43:59…
மூஸா மூஸாவை அவரது எதிரியான ஃபிர்அவ்ன் எடுத்து வளர்த்தான் – 20:38-40, 26:18, 28:7,8,9, 28:12,13 மூஸாவிடம் அல்லாஹ் நேரடியாகப் பேசினான் – 2:253, 4:164, 7:143,144, 19:52, 20:11-24, 27:9 மூஸா (அலை) கோபத்தில் ஒருவரை அடித்ததால் அவர் இறந்து…
ஆதம் ஆதம் (அலை) மண்ணால் படைக்கப்பட்டார் – 3:59, 6:2, 7:12, 15:26 15:28, 17:61, 23:12, 32:7, 37:11, 38:71, 38:76, 49:13, 55:14 அவரிலிருந்து அவரது பெண்துணையை இறைவன் படைத்தான் – 4:1, 7:189, 39:6 ஆதம் (அலை)…
இஃதிகாப் இஃதிகாப் இருக்கும்போது தாம்பத்தியம் கூடாது – 2:187