ஆதம்

 

ஆதம் (அலை) மண்ணால் படைக்கப்பட்டார் – 3:59, 6:2, 7:12, 15:26 15:28, 17:61, 23:12, 32:7, 37:11, 38:71, 38:76, 49:13, 55:14

 

அவரிலிருந்து அவரது பெண்துணையை இறைவன் படைத்தான் – 4:1, 7:189, 39:6

 

ஆதம் (அலை) இறக்கப்பட்டது மக்காவில் தான். – 3:96

 

ஆதம் (அலை) பூமியில் படைக்கப்பட்டார் – 2:30

 

அனைத்தையும் இறைவன் கற்றுக் கொடுத்தான் – 2:31

 

வானவர்கள் ஆட்சேபணை – 2:30

 

ஆதம் (அலை) வானவர்களை வென்றார் – 2:31-33

 

வானவர்கள் பணிந்தனர் – 2:34, 7:11, 15:29, 15:30, 18:50, 20:116, 38:72, 38:73

 

இப்லீஸ் பணிய மறுத்தான் – 2:34, 7:11, 15:33, 18:50, 20:116

 

ஆதம் (அலை) சொர்க்கத்தில் குடியமர்த்தப்பட்டார் – 2:35, 7:19

 

ஷைத்தான் வழிகெடுத்தான் – 2:36, 7:20, 7:27, 20:120

 

ஆதமுக்கு ஜோடி – 2:35, 7:19

 

தடை செய்யப்பட்ட மரம் – 2:35, 7:19, 7:20, 7:22, 20:120

 

வெளியேற்றப்பட்டனர் – 2:36, 2:38, 7:24, 20:123

 

ஆதம் (அலை) மன்னிக்கப்பட்டார் – 7:23, 20:122

 

ஆதம் (அலை) மிகச் சிறந்தவர் – 3:33

 

ஆகு எனும் கட்டளையால் ஆதம் (அலை) உருவானார் – 3:59

 

ஆதம் (அலை) அனைத்து மனிதர்களின் தந்தை – 4:1, 6:98, 7:189, 39:6, 49:13

 

ஆதம் (அலை) தடையை மீறினார் – 2:36, 7:22, 20:121

 

ஆதமின் சந்ததிகளிடம் உடன்படிக்கை – 7:172

 

ஆதமிடம் மன உறுதியில்லை – 20:115

 

ஆதம் (அலை) பாவம் செய்தார் – 20:121

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed