Chats

நோன்பு வைத்துக் கொண்டு இரத்தம் கொடுக்கலாமா❓

நோன்பு வைத்துக் கொண்டு இரத்தம் கொடுக்கலாமா❓ குளுகோஸ் ஊசி போடலாமா? நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்திலும், அதற்கடுத்த கால கட்டங்களிலும் இரத்தத்தை உடலிலிருந்து வெளியேற்றும் வழக்கம் அரபியரிடம் இருந்தது. தலையின் உச்சியில் கண்ணுக்குத் தெரியாத வகையில் துவாரமிட்டு கொம்பு போன்ற…

சிறு வயதில் நோன்பு பிடிக்காதவர்கள் என்ன செய்வது?

சிறு வயதில் நோன்பு பிடிக்காதவர்கள் என்ன செய்வது? சிறு வயதிலிருந்தே நோன்பு பிடிக்காதவர்கள் எத்தனை நோன்புகள் விடுபட்டுள்ளன என்பது தெரியாத நிலையில் விடுபட்ட நோன்புகள் எத்தனை நோற்க வேண்டும்? விடுபட்ட நோன்புகளைப் பிடிக்காதவர்கள் சுன்னத்தான நோன்புகளை வைக்கக் கூடாது என்கிறார்களே, இது…

ஸஹர் நேர பாங்கும் நபிவழியே

ஸஹர் நேர பாங்கும் நபிவழியே ஸஹருக்கு தனி பாங்கு உண்டா❓ ✅ ஆம். உண்டு. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நீங்கள் சஹர் உணவு உண்பதிலிருந்து பிலாலின் பாங்கு உங்களைத் தடுத்துவிட வேண்டாம். ஏனெனில் அவர் இரவிலேயே பாங்கு சொல்வது உங்களில்…

அல்லாஹுவின் நினைவும்..! ஈமானின் உறுதியும்…!——————————————————

அல்லாஹுவின் நினைவால் தான் அமைதி அல்லாஹுவின் நினைவும்..! ஈமானின் உறுதியும்…!——————————————————நம்பிக்கை கொண்டோரின் உள்ளங்கள் அல்லாஹ்வின் நினைவால் அமைதியுறுகின்றன.கவனத்தில் கொள்க! அல்லாஹ்வின் நினைவால் தான் உள்ளங்கள் அமைதியுறுகின்றன. (13:28) முக்கியமான செய்தி என நாம் கருதுபவற்றை மீண்டும் மீண்டும் குறிப்பிடும் வழக்கம் மனிதர்களிடம்…

ருகூவிற்குப் பிறகு குனூத் ஓதுவது சரியா?

ருகூவிற்குப் பிறகு குனூத் ஓதுவது சரியா? வித்ருகுனூத்துக்குஆமீன்கூறலாமா? இமாம்வித்ர்குனூத்ஓதும்போதுஆமீன்கூறலாமா? வித்ருத் தொழுகையில் ருகூவிற்கு முன்பு குனூத் ஓதுவதற்கும், ருகூவிற்குப் பிறகு குனூத் ஓதுவதற்கும் ஆதாரம் உள்ளது. உபை பின் கஅப் (ரலி) அவர்கள் கூறினார்கள் : நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்…

ஜகாத்தை உறவினர்களுக்கு வழங்கலாமா❓

ஜகாத்தை உறவினர்களுக்கு வழங்கலாமா❓ உறவினர்கள் தேவையுள்ளவர்களாக இருக்கின்றார்கள். ஆனல் சிலர் அவர்களுக்கு வழங்கக் கூடாது என்று கூறுகின்றார்கள். விளக்கவும். இஸ்லாமிய அரசாக இருந்தால் அரசாங்கமே ஜகாத்தை வசூலித்து விநியோகிக்கும் என்பதால் அப்போது இந்தக் கேள்விகள் எழுவதற்கு வாய்ப்பில்லை. ஆனால் இஸ்லாமிய அரசு…

குளிப்புக் கடமையான நிலையில் நோன்பு நோற்பது கூடுமா❓

குளிப்புக் கடமையான நிலையில் நோன்பு நோற்பது கூடுமா❓ குளிப்புக் கடமையான நிலையில் நோன்பு நோற்பது இல்லறத்தில் ஈடுபட்டு, குளிப்புக் கடமையான நிலையில் ஸஹர் செய்வதற்காக எழக்கூடியவர்கள் குளித்து விட்டுத் தான் ஸஹர் செய்ய வேண்டுமா❓ இது குறித்து நபிகள் நாயகம் (ஸல்)…

நோன்பு நேரத்தில் பல் துலக்கலாமா?

நோன்பு நேரத்தில் பல் துலக்கலாமா? நோன்பாளிகள் நகம் மற்றும் முடி வெட்டலாமா? குளிக்கலாமா? ஆற்றில் மூழ்கிக் குளிக்கலாமா? பற்பசைகள் பயன்படுத்தலாமா? சோப்பு மற்றும் நறுமணப் பொருட்களை உபயோகிக்கலாமா? வாந்தி எடுத்தால் நோன்பு முறிந்து விடுமா? என்பன போன்ற கேள்விகள் பரவலாக எழுப்பப்படுகின்றன.…

ரமளான் பெயரால் நம்பப்படும் பலவீனமான செய்தி

*ரமளான் பெயரால் நம்பப்படும் பலவீனமான செய்தி* ரமலானின் முதல் பத்து நாட்கள் அல்லாஹ்வின் *’ரஹ்மத்‘* எனும் அருட்கொடையை கேட்கும் நாட்கள் என்றும், நடுப்பத்து நாட்கள் *’மக்ஃபிரத்‘* எனும் பாவமன்னிப்புக்கு உரியவை என்றும், கடைசிப் பத்து நாட்கள் *நரகத்திலிருந்து மீட்சியளிக்கக்* கூடிய நாட்கள்…

இரவுத் தொழுகையை தனித்து தொழுவது சிறந்ததா?

இரவுத் தொழுகையை தனித்து தொழுவது சிறந்ததா? கடமையான தொழுகை ஜமாஅத்தாகத் தொழுவது ஆண்களுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளதை நாம் அறிவோம். இரவுத் தொழுகை இவ்வாறு வலியுறுத்தப்பட்டுள்ளதா என்றால் இல்லை... வீடுகளில் தொழுவதே சிறந்தது————————————————-பள்ளிவாசல்களில் ஜமாஅத்தாகத் தொழ அனுமதி இருந்தாலும் வீடுகளில் தொழுவதே சிறந்தது என்று…

❌ பலவீனமானச் செய்தி ❌. ஸஹர் நேரத்தைத் தாமதப்படுத்துவதும், நோன்பு திறப்பதை விரைவு படுத்துவதும்

ஸஹர் நேரத்தைத் தாமதப்படுத்துவதும், நோன்பு திறப்பதை விரைவு படுத்துவதும் Abu Dharr reported: The Messenger of Allah, peace and blessings be upon him, said, My nation will not cease to be upon goodness…

ஒரு தடவை மூஸா அலை அல்லாஹ்விடம் கேட்டார்; யா அல்லாஹ்! நீ என்னை உன்னுடன் நேரடியாக பேசவைப்பதன் மூலம் கெளரவப்படுத்தினாய்..இது போன்ற பாக்கியத்தை வேறு எவருக்கேனும் கொடுத்ததுண்டா?

❌ இட்டுக்கட்டப்பட்ட செய்தி ❌—————————————————ஒரு தடவை மூஸா அலை அல்லாஹ்விடம் கேட்டார்; யா அல்லாஹ்! நீ என்னை உன்னுடன் நேரடியாக பேசவைப்பதன் மூலம் கெளரவப்படுத்தினாய்..இது போன்ற பாக்கியத்தை வேறு எவருக்கேனும் கொடுத்ததுண்டா? என கேட்டார்.அதற்கு அல்லாஹு தஆலா ; மூஸாவே! இறுதி…

ரமளானில் ஷைத்தான் விலங்கிடப்படுகிறானா❓

ரமளானில் ஷைத்தான் விலங்கிடப்படுகிறானா❓——————————————————*ரமழான் மாதத்தில் சைத்தான் விலங்கிடபட்டு * விடுகிறான்… ஆனாலும் ஏனைய மாதங்களில் உள்ளது போலவே இப்போது வஸ்வாஸ் வருகிறது எப்படி? ரமலான் மாதம் வந்து விட்டால் வானத்தின் வாசல்கள் திறக்கப் படுகின்றன. நரகத்தின் வாசல்கள் அடைக்கப்படுகின்றன. ஷைத்தான்கள் விலங்கிடப்படுகின்றனர்…

மரியாதைக்காக எழுந்து நிற்பதும் வணக்கமே!

மரியாதைக்காக எழுந்து நிற்பதும் வணக்கமே! இஸ்லாம் அறிவுப்பூர்வமான மார்க்கம். காரணம் அது அனைத்துலகையும்படைத்துபரிபாலிக்கும் ரப்புல் ஆலமீனாகிய இறைவன் அல்லாஹ் அருளிய அற்புதமான சுயமரியாதையைப் போதிக்கின்ற மார்க்கம். அது மனிதனுக்குத் தேவையான எல்லாத்துறைகளிலும் வழி காட்டுவதுடன் எப்படி வாழ வேண்டும் எப்படி வாழக்…

நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் (இறைவனை) அஞ்சுவதற்காக உங்களுக்கு முன்சென்றோர் மீது கடமையாக்கப்பட்டது போல் உங்களுக்கும் குறிப்பிட்ட நாட்களில் நோன்பு கடமையாக்கப்பட்டுள்ளது.

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய *அல்லாஹ்வின் பெயரால்…* —————————————— நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் *(இறைவனை) அஞ்சுவதற்காக* உங்களுக்கு முன்சென்றோர் மீது கடமையாக்கப்பட்டது போல் *உங்களுக்கும் குறிப்பிட்ட நாட்களில் நோன்பு கடமையாக்கப்பட்டுள்ளது.* உங்களில் நோயாளியாகவோ, பயணத்திலோ இருப்பவர் வேறு நாட்களில் கணக்கிட்டுக் கொள்ளலாம்.…

2:185 இந்தக் குர்ஆன் ரமளான் மாதத்தில் அருளப்பட்டது. (இது) மனிதர்களுக்கு நேர்வழி காட்டும். நேர்வழியைத் தெளிவாகக் கூறும்.

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய *அல்லாஹ்வின் பெயரால்…* —————————————— 2:185 இந்தக் *குர்ஆன் ரமளான் மாதத்தில் அருளப்பட்டது. (இது) மனிதர்களுக்கு நேர்வழி காட்டும். நேர்வழியைத் தெளிவாகக்* கூறும். (பொய்யை விட்டு உண்மையை) பிரித்துக் காட்டும். உங்களில் அம்மாதத்தை அடைபவர் அதில் *நோன்பு…

எத்தனை நாட்களில் குர்ஆனை ஓதிமுடிக்க வேண்டும் (என்ற வரைமுறை உண்டா) என்பதும் குர்ஆனில் உங்களுக்கு சுலபமான அளவு ஓதுங்கள் எனும் (73:20ஆவது) இறைவசனமும்.

எத்தனை நாட்களில் குர்ஆனை ஓதிமுடிக்க வேண்டும் (என்ற வரைமுறை உண்டா) என்பதும் குர்ஆனில் உங்களுக்கு சுலபமான அளவு ஓதுங்கள் எனும் (73:20ஆவது) இறைவசனமும். 5051 சுஃப்யான் பின் உயைனா (ரஹ்) அவர்கள் கூறியதாவது: என்னிடம் (கூஃபா நகர நீதிபதி) அப்துல்லாஹ் பின்…

நோன்பினால் கிடைக்கும் மறுமைப் பலன்கள்

நோன்பினால் கிடைக்கும் மறுமைப் பலன்கள் நோன்பின் மூலம் இவ்வுலகில் நாம் பயிற்சி எடுக்கிறோம். இதனால் நமக்கு அல்லாஹ்விடம் என்ன கிடைக்கும்? வேறு எந்த நல்லறத்துக்கும் கிடைக்காத மகத்தான பரிசுகள் இறைவனிடமிருந்து கிடைக்கும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விளக்கியுள்ளார்கள். ஒவ்வொரு…

நோன்பு நோற்பது கட்டாயக் கடமை

நோன்பு நோற்பது கட்டாயக் கடமை புனித ரமளான் மாதத்தில் நோன்பு நோற்பது சக்தி பெற்ற அனைத்து முஸ்லிம்கள் மீதும் கட்டாயக் கடமையாகும். இதைத் திருக்குர்ஆன் தெளிவாகப் பிரகடனம் செய்கிறது. நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் (இறைவனை) அஞ்சுவதற்காக உங்களுக்கு முன் சென்றோர் மீது…

நோன்பின் நோக்கம்

நோன்பின் நோக்கம் எதற்காக நோன்பு நோற்க வேண்டும்? இக்கேள்விக்குப் பலர் பலவிதமாக விடையளிக்கின்றனர். பசியின் கொடுமையைப் பணம் படைத்தவர்கள் உணர வேண்டும் என்பதற்காகத் தான் நோன்பு கடமையாக்கப்பட்டது என்பர் சிலர். பசியை உணர்வது தான் காரணம் என்று அல்லாஹ்வும் கூறவில்லை; அவனது…