கேள்வி 50
*அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ* || *கேள்வி 50* || 1 ) *தூதர்கள் எதற்காகக் அனுப்படுகிறார்கள்?* தூதர்களை *நற்செய்தி கூறுவோராகவும், எச்சரிப்போராகவுமே* நாம் அனுப்புகின்றோம்( 6:48 ) 2 ) *மறைவான ஞானம் அல்லாஹ்வுடைய தூதர்க்கு இல்லை*…