Chats

வாழ்நாள் முழுவதும்  வசதியை ஏற்படுத்தித் தரும்  ஆசூரா நாள்?

வாழ்நாள் முழுவதும் வசதியை ஏற்படுத்தித் தரும் ஆசூரா நாள்? 3515 – أَخْبَرَنَا أَبُو سَعْدٍ الْمَالِينِيُّ، أَخْبَرَنَا أَبُو أَحْمَدَ بْنُ عَدِيٍّ، حَدَّثَنَا الْحسَنُ بْنُ عَلِيٍّ الْأَهْوَازِيُّ، حَدَّثَنَا مَعْمَرُ بْنُ سَهْلٍ، حَدَّثَنَا حَجَّاجُ بْنُ…

கடந்த கால பாவங்கள் மன்னிக்கப்பட வேண்டுமா❓

கடந்த கால பாவங்கள் மன்னிக்கப்பட வேண்டுமா❓——————————————யார் லைலத்துல் கத்ரில் நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பார்த்தும் வணங்குகிறாரோ அவரது பாவம் மன்னிக்கப்படுகின்றது. யார் ரமாலனில் நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பார்த்தும் நோன்பு நோற்கிறாரோ அவர்களது முந்தைய பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன. அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி),நூல்: புகாரீ (1901),…

கண்ணீர் வரவழைக்கின்ற சம்பவங்கள்

கண்ணீர் வரவழைக்கின்ற சம்பவங்கள்: புரைதா பின் அல்ஹசீப் (ரலி) அவர்கள் கூறியதாவது: மாஇஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, “அல்லாஹ்வின் தூதரே! (விபசாரக் குற்றத்திற்குரிய தண்டனையை நிறைவேற்றி) என்னைத் தூய்மைப்படுத்துங்கள்’’ என்று கூறினார்கள். நபி (ஸல்)…

தவறுகளின் பிறப்பிடம்

தவறுகளின் பிறப்பிடம் பொதுவாகவே மனிதன் செய்கின்ற தவறுக்கு மிக முக்கியக் காரணம் அவனது உடலிலே உள்ள ஒரு உறுப்பு தான். அந்த உறுப்பு விஷயத்தில் மனிதர்கள் கன கச்சிதமாகப் பாதுகாப்போடு நடந்து கொண்டால் மனிதனை வழி தவறச் செய்வதற்கு யாராலும் முடியவே…

அல்லாஹ்வுக்கு விருப்பமானது  பாவமன்னிப்பு

அல்லாஹ்வுக்கு விருப்பமானது பாவமன்னிப்பு மனிதர்களைப் பலவீனமானவர்களாகவே இறைவன் படைத்திருக்கின்றான். மனிதன் இந்த உலகத்தில் வாழும் போது நன்மையான காரியங்களில் ஈடுபடுவதை விட பாவமான காரியங்களிலேயே அதிகம் ஈடுபடுவதைப் பார்க்கின்றோம். இதில் யாரும் விதிவிலக்கு இல்லை என்று சொல்கின்ற அளவுக்கு மனிதன் தன்னுடைய…

படைத்தவனுக்குப் பிரியமான பாவமன்னிப்புக் கோரல்!

படைத்தவனுக்குப் பிரியமான பாவமன்னிப்புக் கோரல்! வல்ல இறைவனிடம் வழங்க வேண்டிய ஒப்புதல் வாக்குமூலம்! நாம் செய்யும் பாவங்களில் இருந்து நாம் மீள நம்மைப் படைத்த இறைவனிடம் பாவமன்னிப்புக் கோருவதுதான் ஒரே வழி. நாம் செய்த பாவங்களை நாம் ஒப்புக்கொண்டு ஒப்புதல் வாக்கு…

வஸிய்யத் (மரண சாசனம்) செய்வோம்

வஸிய்யத் (மரண சாசனம்) செய்வோம் வஸிய்யத் என்பது ஒருவர் மரணத்தை நெருங்கும் போது தன்னுடைய பொருளாதாரத்திலிருந்து குறிப்பிட்ட தொகையை அடுத்தவர்களுக்கு ஒதுக்கிவிட்டுச் செல்வதாகும். உங்களில் ஒருவர் செல்வத்தை விட்டுச் சென்றால் அவருக்கு மரணம் நெருங்கும் போது பெற்றோருக்காகவும், உறவினருக்காகவும் சிறந்த முறையில்…

மனம் திருந்தி மன்னிப்பு கேட்போம்

மனம் திருந்தி மன்னிப்பு கேட்போம் ஒரு மனிதன் மற்றொரு மனிதனை ஏதேனும் விதத்தில் சார்ந்திருப்பவனாக இருக்கிறான். அவ்வாறு சார்ந்திருக்கும் போது ஒருவர் மற்றவரை சர்வ சாதரணமாகப் புண்படுத்திவிடுகின்றனர். உடல் ரீதியாகவோ அல்லது மன ரீதியாகவோ, சொல்லாலோ அல்லது செயலாலோ மற்றவர்கள் புண்படும்…

கடனை அடைப்போம்

கடனை அடைப்போம் பிறரிடமிருந்து கடன் வாங்குவதற்கு இஸ்லாம் அனுமதியளித்திருக்கிறது. நம்பிக்கை கொண்டோரே! குறிப்பிட்ட காலக்கெடு விதித்து ஒருவருக்கொருவர் கடன் கொடுத்தால் அதை எழுதிக் கொள்ளுங்கள்! எழுதுபவர் உங்களுக்கிடையே நேர்மையான முறையில் எழுதட்டும். அல்குர்ஆன் 2:282 கடன் கொடுக்கல் வாங்கலுக்கு அனுமதியளிக்கும் இஸ்லாம்…

பிறக்கின்ற ஒவ்வொரு ஆன்மாவும் மரணிக்கக் கூடியதே

பிறக்கின்ற ஒவ்வொரு ஆன்மாவும் மரணிக்கக் கூடியதே மறுமை வாழ்வு என்பது இவ்வுலகில் மனிதன் செய்த செயல்களுக்கு ஏற்ப கூலி வழங்கப்பட்டு நன்மை புரிந்தோர் சுவனத்திலும் தீமை புரிந்தோர் நரகத்திலும் பிரவேசித்து நிரந்தரமாக வாழ்கின்ற வாழ்க்கையாகும். இத்தகைய மறுமை வாழ்வை நம்புபவர்களே மூஃமின்கள்…

லைலத்துல் கத்ருக்கு நிகரான வணக்கம்?

லைலத்துல் கத்ருக்கு நிகரான வணக்கம்? سنن الترمذى – مكنز – (3 / 291) 763 – حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ نَافِعٍ الْبَصْرِىُّ حَدَّثَنَا مَسْعُودُ بْنُ وَاصِلٍ عَنْ نَهَّاسِ بْنِ قَهْمٍ عَنْ قَتَادَةَ…

நற்குணத்தில் உயர்ந்த  நபித்தோழியர்கள்-03

நற்குணத்தில் உயர்ந்த நபித்தோழியர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் வாழ்ந்த நபித்தோழியர்கள் மிக உயர்ந்த நற்குணங்களுக்கு சொந்தக்காரர்களாகத் திகழ்ந்துள்ளனர். அவர்களின் வாழ்வில் நடந்த சம்பவங்களைச் சிந்திக்கும் எவரது கண்களிலும் கண்ணீர்த் துளிகள் பெருக்கெடுக்கும். அந்த அளவிற்கு இஸ்லாத்தினை உள்ளத்தில் கடுகளவும்…

ஹஜ் தொடர்பான ஆதாரப்பூர்வமான துஆக்கள்

ஹஜ் தொடர்பான ஆதாரப்பூர்வமான துஆக்கள் இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளில் பொருளாதாரத்தை அடிப்படையாகக் கொண்டவை இரண்டு. ஜகாத், 2. ஹஜ். பொருளாலும், உடலாலும் சக்தி பெற்றவர்கள் மீது வாழ்நாளில் ஒருமுறையாவது மக்கா சென்று கஃபாவை ஹஜ் செய்வது கடமையாகும். இவ்வாறு குர்ஆன் கட்டளையிடுகிறது.…

ஷேர் மார்க்கட்டிங் ஹலாலா? ஹராமா?

ஷேர் மார்க்கட்டிங் ஹலாலா? ஹராமா? ஷேர் மார்க்கெட் என்பது என்ன என்பதை முதலில் சுருக்கமாகப் பார்ப்போம். உதாரணத்துக்காக ஒரு கம்பெனி நடத்துகிறவர் தன்னிடமுள்ள 100 ரூபாய் மதிப்புள்ள தொழிலில் 30 ரூபாய் அளவிற்கு பிறர் கூட்டு சேர்ந்து கொள்ளலாம் என்று அறிவிப்பார்.…

தனிமையில் வரம்பு மீறுவோரின் மறுமை நிலை

தனிமையில் வரம்பு மீறுவோரின் மறுமை நிலை மக்களிடம் மரியாதையோடு இருக்க வேண்டுமென அவர்களின் முன் மட்டும் நல்ல விதமாக நடந்து விட்டு, மறைவாக இருக்கும் போது மார்க்கத்தின் வரம்புகளை மீறுவோர் மறுமையில் மோசமான நிலையில் மாட்டிக் கொள்வார்கள். குற்றவாளிகளாய் இருப்பார்கள். அவர்களின்…

அல்லாஹ்வை அஞ்சுவோருக்கு அர்ஷின் நிழல்

அல்லாஹ்வை அஞ்சுவோருக்கு அர்ஷின் நிழல் ஒவ்வொரு நொடியும் அல்லாஹ் கண்காணித்துக் கொண்டிருக்கிறான் என்பதை நினைவில் நிறுத்தி பரிசுத்தமாக வாழ்வோரை அல்லாஹ் மறுமையில் அடையாளம் காட்டுவான். முதல் மனிதர் முதல் கடைசி மனிதர் வரை அனைவரும் சங்கமித்திருக்கும் மஹ்ஷர் மைதானத்தில் இவர்களை கண்ணியப்படுத்துவான்.…

மன்னிப்பு பெற்றுத் தரும் இறையச்சம்-இம்மையிலே கிடைக்கும் இறையுதவி

மன்னிப்பு பெற்றுத் தரும் இறையச்சம் கொடுக்கல் வாங்கல், மற்றவர்களுடன் பழகுதல் என்று பலவிதமான செயல்களில் நம்மிடம் தவறுகள் ஏற்பட்டு விடுகின்றன. தெரிந்தோ, தெரியாமலோ தீமையான காரியங்களையும் செய்துவிடுகிறோம். இவ்வாறான நமது பாவங்கள் மன்னிக்கப்பட்டு மறுமையில் மகத்தான வெற்றி பெற வேண்டுமெனில், தனிமையிலும்…

யூசுஃப் நபியும் படிப்பினையும்

யூசுஃப் நபியும் படிப்பினையும் இன்றைய காலத்தில் வழிகேட்டில் வீழ்வதற்கான வாய்ப்புகள் விசாலமாகக் கொட்டிக் கிடக்கின்றன. குறிப்பாக, தனித்து இருக்கும் போது பாவங்களில் மூழ்குவதற்கான வாய்ப்புகள் தேடிவந்து அமையும். அதற்கான சிந்தனைகளை ஷைத்தான் அடிக்கடி தூண்டுவான். அப்போது அல்லாஹ்வை அஞ்சி சுதாரித்துக் கொள்ள…

தனிமையில் அல்லாஹ்வை அஞ்சுவோம்

தனிமையில் அல்லாஹ்வை அஞ்சுவோம் ஏக இறைவன் பற்றிய பயம் நமக்கு முழுமையாக இருக்கும் போது, நாம் வாழ்வில் சரியான முறையில் நடந்து கொள்வோம். மார்க்கக் காரியங்கள் மட்டுமல்ல, மற்ற செயல்களிலும் சீரிய வகையில் செயல்படுவோம். ஆகவே தான் குர்ஆனிலும் ஹதீஸ்களிலும் இறையச்சம்…

பெற்றோருக்குப் பணிவிடை செய்வோம்

பெற்றோருக்குப் பணிவிடை செய்வோம் வயோதிகப் பருவத்தில் அவர்களுக்குப் பணிவிடை செய்வதை கட்டாயக் கடமையாக இஸ்லாம் வகுத்துள்ளது. “என்னைத் தவிர வேறு யாரையும் வணங்காதீர்கள்! பெற்றோருக்கு உபகாரம் செய்யுங்கள்!’’ என்று உமது இறைவன் கட்டளையிட்டுள்ளான். உம்முடன் இருக்கும் அவ்விருவருமோ, இருவரில் ஒருவரோ முதுமையை…