Chats

அந்த நிகழ்ச்சி நடக்கும்போது, அது நிகழ்வதைத் தடுப்பதோ, (அதைத்) தாமதப்படுத்துவதோ, முற்படுத்துவதோ எதுவுமில்லை.பூமி ஒரேயடியாக அசைக்கப்படும்போது, மலைகள் தூள் தூளாக்கப்படும்போது, அவை பரப்பப்பட்ட புழுதியாக ஆகும்.

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய *அல்லாஹ்வின் பெயரால்…* ——————————————————- *அந்த நிகழ்ச்சி நடக்கும்போது, அது நிகழ்வதைத் தடுப்பதோ, (அதைத்) தாமதப்படுத்துவதோ, முற்படுத்துவதோ எதுவுமில்லை.பூமி ஒரேயடியாக அசைக்கப்படும்போது, மலைகள் தூள் தூளாக்கப்படும்போது, அவை பரப்பப்பட்ட புழுதியாக ஆகும்.* اِذَا وَقَعَتِ الْوَاقِعَةُ ۙ‏ لَيْسَ…

ஆலோசனை(மசூரா) செய்!

ஆலோசனை(மசூரா) செய்! முஹம்மது (ஸல்) அவர்கள் இறைவனின் தூதராக இருந்தாலும் அவர்களும் தம் சகாக்களிடம் பல விஷயங்களில் ஆலோசனை செய்து கொள்ள வேண்டும் என்று திருக்குர்ஆன் நபியவர்களுக்குக் கட்டளையிடுகிறது. காரியங்களில் அவர்களுடன் ஆலோசனை செய்வீராக! உறுதியான முடிவு செய்து விட்டால் அல்லாஹ்வையே…

பிஸ்மில்லாஹ்வின் சிறப்புகள்

பிஸ்மில்லாஹ்வின் சிறப்புகள் ஒரு நபித்தோழர் அறிவிக்கின்றார்: நான் ஒரு கழுதையின் மீது நபி (ஸல்) அவர்களின் பின்னால் அமர்ந்திருந்தேன். அப்போது அந்தக் கழுதையின் கால் சறுக்கியது. நான் “ஷைத்தான் நாசமாகிவிட்டான்” என்று கூறினேன். அப்போது நபியவர்கள் என்னிடம் “ஷைத்தான் நாசமாகிவிட்டான்” என்று…

இந்திய சுதந்திரத்தில் இஸ்லாமியர்களின் பங்கு

இந்திய சுதந்திரப் போராட்டத்தில் முஸ்லிம்களின் பங்கு இன்றியமையாததாக இருந்தது. தங்களுடைய பொருளாதாரத்தையும், உடல் உழைப்பையும் இந்திய விடுதலை இயக்கத்திற்கு முழுமையாக அர்ப்பணித்திருந்தனர் முஸ்லிம்கள். மௌலானா அபுல் கலாம் ஆசாத், ரபிக் அஹ்மத் கித்வாய், காயிதே மில்லத் முஹம்மது இஸ்மாயீல் போன்றவர்கள் இந்திய…

சொர்க்கவாசிகள்

*சொர்க்கவாசிகள்* —————————— *இனிமையான சொர்க்கச் சோலைகளில் அவர்களுக்கு அறியப்பட்ட உணவும், கனிகளும் உண்டு.* *அவர்கள் மரியாதையுடன் நடத்தப்படுவார்கள். கட்டில்களில் ஒருவரையொருவர் எதிர் நோக்குவார்கள்.* *மது ஊற்றிலிருந்து (நிரப்பப்பட்ட) குவளைகள் அவர்களைச் சுற்றி வரும். அது வெண்மையானதும், அருந்துவோருக்கு இன்பம் அளிப்பதுமாகும். அதில்…

நன்மைக்குத் துணைபுரிவதற்கும் நற்கூலி

நன்மைக்குத் துணைபுரிவதற்கும் நற்கூலி எந்தவொரு நற்செயலாக இருப்பினும் அதைச் செய்வதற்காக வேண்டி பிறருக்குத் துணைபுரிந்தால், அதன்மூலம் செய்பவருக்கு கிடைப்பது போன்ற நற்கூலி அவருக்கு உதவியவருக்கும் கிடைக்கும். ஆலோசனை அளிப்பது, அறிவுரை வழங்குவது, வழிமுறை சொல்வது, பொருளுதவி செய்வது, பொருளாதாரம் கொடுப்பது என்று…

நன்மைக்குரிய எண்ணம்

நன்மைக்குரிய எண்ணம் நன்மைக்குரிய நிய்யத்தின் அடிப்படை இக்லாஸ் ஆகும். வணக்கம் புரியும் போது, இந்த வணக்கத்தை அல்லாஹ்வுக்காகவே அன்றி வேறு யாருக்காகவும் எதற்காகவும் செய்யவில்லை. அவனது கூலியையே எதிர்பார்க்கிறேன் என்ற மனத்தூய்மையுடன் கூடிய எண்ணமே இக்லாஸ் ஆகும். சத்திய நெறியில் நின்று,…

கவனமற்ற தொழுகை

கவனமற்ற தொழுகை தொழுகை இஸ்லாத்தின் முதன்மையான அமலாகும். நம்மை மறுமை வெற்றிக்கு நெருக்கிக் கொண்டுச் செல்லும் அமலாகும். ஆனால், அத்தகைய தொழுகைக்கூட நிய்யத்துடன் கவனமாகத் தொழ வேண்டும். தமது தொழுகையில் கவனமற்றுத் தொழுவோருக்குக் கேடு தான். பிறர் பார்க்க வேண்டும் என்பதற்காகவே…

நரகத்தை விட்டும் காவல் தேடுதல்

நரகத்தை விட்டும் காவல் தேடுதல் “எங்கள் இறைவா! எங்களுக்கு இவ்வுலகில் நல்லதையும் மறுமையில் நல்லதையும் தருவாயாக! நரக வேதனையிலிருந்து எங்களைக் காப்பாயாக!” என்று கூறுவோரும் அவர்களில் உள்ளனர். இவர்களுக்கே தாங்கள் செய்தவற்றுக்கான கூலி உண்டு. அல்லாஹ் விரைந்து கணக்கெடுப்பவன். அல்குர்ஆன் 2:201,…

உறங்கும் முன் உளூச் செய்தல்

உறங்கும் முன் உளூச் செய்தல் பொதுவாக தொழுகைக்குத் தான், அதாவது வணக்கத்திற்குத் தான் உளூச் செய்யவேண்டும் என்று நாம் விளங்கி வைத்திருக்கின்றோம். ஆனால் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உறங்கும் போது உளூச் செய்வதற்கு ஆர்வமூட்டுகின்றார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்…

பெண் குழந்தை ஒரு நற்செய்தி!

பெண் குழந்தை ஒரு நற்செய்தி! 1400 ஆண்டுகளுக்கு முன்பே பெண் குழந்தை பிறப்பைப் பெரும் துக்க நிகழ்வாகக் கருதி வந்த மக்களிடையே பெண் குழந்தை ஒரு நற்செய்தி என்று திருக்குர்ஆன் எடுத்துரைத்தது. அவர்களில் ஒருவனுக்குப் பெண் குழந்தை பற்றிய நற்செய்தி கூறப்பட்டால்…

இறைவா! நல்லோருடன் சேர்ப்பாயாக!

இறைவா! நல்லோருடன் சேர்ப்பாயாக! பிரார்த்தனை என்பது மிக முக்கியமான வணக்கம். இது குறித்து நிறைய போதனைகள் மார்க்கத்தில் கூறப்பட்டுள்ளன. குறிப்பாக, நம்பிக்கை கொண்ட மக்கள் தங்களது பிரார்த்தனையை எவ்வாறு அமைத்துக் கொள்ள வேண்டும் என்பதை அல்லாஹ் திருமறையில் பல இடங்களில் தெளிவுபடுத்தி…

திருக்குர்ஆன் ஸஹாபாக்களை பின்பற்றச் சொல்கிறதா?

திருக்குர்ஆன் ஸஹாபாக்களை பின்பற்றச் சொல்கிறதா? 9வது அத்தியாயம் 100வது வசனத்தில் ஆரம்ப கால அன்சாரி ஸஹாபாக்கள் மற்றும் முஹாஜிர் ஸஹாபாக்கள் ஆகியோரைப் பற்றிக் கூறிவிட்டு وَالَّذِينَ اتَّبَعُوهُمْ بِإِحْسَانٍ (வல்லதீன இத்தபஊஹும் பி இஹ்சான்) என்று குறிப்பிட்டுள்ளான். இந்த வசனத்தில் இடம்…

ஏழைகள்!

ஏழைகள்! இறைவன் இந்த உலகத்தில் கோடிக்கணக்கான மனிதர்களைப் படைத்திருக்கின்றான். இறைவனால் படைக்கப்பட்ட மனிதர்களில் சிலருக்கு சிலரை விட அந்தஸ்துகளையும், வசதி வாய்ப்புகளையும் வழங்கி இறைவன் மேன்மைப்படுத்தியிருப்பதைப் பார்க்கின்றோம். சிலரை செல்வச் செழிப்புள்ளவர்களாகவும், சிலரை பொருளாதாரத்தில் பலவீனமானவர்களாகவும் படைத்திருக்கின்றான். சில மனிதர்களை அழகில்…

உங்களில் யார் என்னை நேசிக்கிறாரோ அவரை நோக்கி, பள்ளத்தை நோக்கிப் பாய்கின்ற வெள்ளத்தை விட விரைவாக அல்லது மலை உச்சியிலிருந்து

حَدَّثَنَا هَارُونُ بْنُ مَعْرُوفٍ ، حَدَّثَنَا ابْنُ وَهْبٍ ، أَخْبَرَنِي عَمْرٌو ، عَنْ سَعِيدِ بْنِ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ ، عَنْ أَبِيهِ ، أَنَّهُ شَكَا إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ…

கைகொடுக்கும் நல்லறங்களும் & இறைவனின் எச்சரிக்கையும் 

கைகொடுக்கும் நல்லறங்களும் & இறைவனின் எச்சரிக்கையும் மறுமை நாளில் விசாரணைக்காக இறைவன் முன் நிறுத்தப்படும் போது, ஒவ்வொருவரும் தாம் செய்த செயல்களைக் கண்டுகொள்வார்கள். அந்நாளில் மனிதன் முற்படுத்தியது பற்றியும், பிற்படுத்தியது பற்றியும் அறிவிக்கப்படுவான். மாறாக, மனிதன் சமாதானங்களைக் கூறியபோதும் தன்னைப் பற்றி…

நபித்தோழர்கள் வாழ்வில் ஏற்படுத்திய மாற்றங்கள் 

நபித்தோழர்கள் வாழ்வில் ஏற்படுத்திய மாற்றங்கள் பகைவருக்கும் நிதி உதவி செய்த அபூபக்ர் (ரலி) அபூபக்ர் (ரலி) அவர்கள் இயற்கையிலேயே கொடை வள்ளல் தன்மை கொண்டவர்களாக இருந்தார்கள். இஸ்லாத்திற்குப் பிறகு இன்னும் சிறப்பாக அக்காரியத்தைச் செய்து வந்தார்கள். பொதுவாக, எவ்வளவு பெரிய கொடை…

பெரும் செல்வத்தை வழங்கிய அபூதல்ஹா (ரலி)

பெரும் செல்வத்தை வழங்கிய அபூதல்ஹா (ரலி) அன்ஸாரிகளில் அபூதல்ஹா (ரலி) அதிக வசதி படைத்தவராக இருந்தார். அவருக்குப் பேரீச்ச மரங்கள் அதிகம் இருந்தன. அவரது செல்வங்களில் பைருஹா என்ற தோட்டமே அவருக்கு மிகவும் விருப்பமானதாக இருந்தது. அது மஸ்ஜிது(ந் நபவீ)க்கு எதிரில்…