Chats

புறம் பேசுவோருக்கு என்ன தண்டனை❓

புறம் பேசுவோருக்கு என்ன தண்டனை❓ பிறரைப் பற்றி புறம் பேசுவதை அல்லாஹ் தடை செய்துள்ளான். இந்தப் பாவத்தைச் செய்பவர்களுக்கு கடுமையான எச்சரிக்கை மார்க்கத்தில் கூறப்பட்டுள்ளது. குறை கூறி புறம் பேசும் ஒவ்வொருவனுக்கும் கேடு தான். அவன் செல்வத்தைத் திரட்டி அதைக் கணக்கிடுகிறான்.…

விருந்தில் சீரழியும் சமுதாயம்

விருந்தில் சீரழியும் சமுதாயம் நமது சமுதாயத்தில் பல்வேறு விருந்துகள் நீண்ட காலமாக நடைபெற்று வருகின்றன. பெயர் சூட்டு விழா விருந்து, கத்னா விருந்து, சடங்கு விருந்து, கல்யாண விருந்து, புதுமனைப் புகுவிழா விருந்து, பிள்ளைப் பேறு விருந்து, இறந்தவர் வீட்டில் அவர்…

பெரும் பாவத்தில் பிடிவாதமாக இருந்தனர்

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய *அல்லாஹ்வின் பெயரால்…* ——————————————————- பெரும் பாவத்தில் பிடிவாதமாக இருந்தனர். *நாங்களும் முந்தைய எங்களின் முன்னோர்களும் மரணித்து மண்ணாகவும், எலும்புகளாகவும் ஆகும்போது உயிர்ப்பிக்கப்படுவோமா?* என்று கூறிக் கொண்டிருந்தார்கள். وَكَانُوا يُصِرُّونَ عَلَى الْحِنْثِ الْعَظِيمِ وَكَانُوا يَقُولُونَ…

ஸலாமுக்கு முழுமையாக பதில் சொல்ல வேண்டுமா?

ஸலாமுக்கு முழுமையாக பதில் சொல்ல வேண்டுமா? ஒருவர் நமக்கு அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாத்துஹு என்று பூரணமாக சலாம் கூறும் போது நாமும் அவருக்கு வஅலைக்கும் சலாம் வரஹ்மதுல்லாஹி வபரகாத்துஹு என்று பூரணமாக ஸலாத்திற்கு பதில் தர வேண்டும். ஏனென்றால் நமக்கு…

மன்னித்த பின் தவறைச் சொல்லிக்காட்டலாமா❓

மன்னித்த பின் தவறைச் சொல்லிக்காட்டலாமா❓ யாரேனும் நமக்கு தீமை செய்தால் அவர்களை மன்னிக்கவும் அவர்கள் செய்த தீமையின் அளவுக்கு தண்டிக்கவும் அல்லாஹ் நமக்கு உரிமை வழங்கியுள்ளான். ஒருவர் நமக்குச்செய்த அநீதியை மனித்துத் தான் ஆகவேண்டும் என்று எந்தக் கட்டளையும் மார்க்கத்தில் இல்லை.…

ஹஜ் செய்து விட்டு வருபவர்கள் ஜம்ஜம் தண்ணீரைக் கொண்டு வருகிறார்களே இது போல் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மதீனாவுக்கு எடுத்துச் சென்றார்களா❓

ஹஜ் செய்து விட்டு வருபவர்கள் ஜம்ஜம் தண்ணீரைக் கொண்டு வருகிறார்களே இது போல் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மதீனாவுக்கு எடுத்துச் சென்றார்களா❓ இந்தத் தண்ணீர் அருந்தினால் நோய் குணமாகும் என்பது சரியா❓ ஆயிஷா (ரலி) அவர்கள் ஜம்ஜம் தண்ணீரை (மதீனாவுக்கு)…

கறுப்பு நிறம் தருத்திரமா❓

கறுப்பு நிறம் தருத்திரமா❓ முஸ்லிம்களில் சிலர் கறுப்பு நிறத்தை தரித்திரம் என்று நம்புகின்றனர். கறுப்பு நிறப் பொருட்களைப் பயன்படுத்துவதால் தீங்குகள் ஏற்படுவதாகவும் கூறுகின்றனர். இந்த நம்பிக்கை சரியானதா❓ நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மக்கா வெற்றியின் போது கறுப்புத் தலைப்பாகை அணிந்து…

நம்பிக்கை கொண்ட எனது அடியார்களே! உங்கள் இறைவனை அஞ்சுங்கள்! இவ்வுலகில் நன்மை செய்தோருக்கு நன்மையே உள்ளது. அல்லாஹ்வின் பூமி விசாலமானது. பொறுமையாளர்களுக்குக் கணக்கின்றி கூலி வழங்கப்படும் என்று (இறைவன் கூறுவதைத்) தெரிவிப்பீராக!

39 Surah Az Zumar 10 நம்பிக்கை கொண்ட எனது அடியார்களே! உங்கள் இறைவனை அஞ்சுங்கள்! இவ்வுலகில் நன்மை செய்தோருக்கு நன்மையே உள்ளது. அல்லாஹ்வின் பூமி விசாலமானது. பொறுமையாளர்களுக்குக் கணக்கின்றி கூலி வழங்கப்படும் என்று (இறைவன் கூறுவதைத்) தெரிவிப்பீராக! قُلْ يَا…

மேலும், இடப்பக்கத்தார்; இடப்பக்கத்தார் (உடைய துர்பாக்கியம்) பற்றி என்ன சொல்வது?

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய *அல்லாஹ்வின் பெயரால்…* ——————————————————- *மேலும், இடப்பக்கத்தார்; இடப்பக்கத்தார் (உடைய துர்பாக்கியம்) பற்றி என்ன சொல்வது?* وَأَصْحَابُ الشِّمَالِ مَا أَصْحَابُ الشِّمَالِ *And those on the Left—what of those on the Left?*…

*எவராலும் அறிய முடியாத அந்த நாள்❓*

*எவராலும் அறிய முடியாத அந்த நாள்❓* அந்த நாள்எந்த ஆண்டு வரும்? எப்போது இந்த உலகம் அழிக்கப்படும்” என்ற கேள்விக்கு திருக்குர்ஆன் அளிக்கும் விடை அல்லாஹ்வைத் தவிர வேறு எவரும் அதை அறிய முடியாது என்பது தான். அந்த நேரம் எப்போது…

*என்றைக்கும் தீர்ந்துவிடாத தங்குதடையின்றிக் கிடைக்கக்கூடிய ஏராளமான கனிகள் ; மற்றும் உயர்ந்த விரிப்புகளில் இருப்பார்கள்

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய *அல்லாஹ்வின் பெயரால்…* ——————————————————- *என்றைக்கும் தீர்ந்துவிடாத தங்குதடையின்றிக் கிடைக்கக்கூடிய ஏராளமான கனிகள் ; மற்றும் உயர்ந்த விரிப்புகளில் இருப்பார்கள். அவர்களின் மனைவியரை நாம் தனிச்சிறப்புடன் புது அமைப்பில் படைப்போம். மேலும், அவர்களைக் கன்னிகளாகவும், தங்கள் கணவர்கள்…

*அங்கு அவர்கள் வீண் பேச்சுகளையோ, பாவமான விஷயங்களையோ செவியேற்க மாட்டார்கள்

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய *அல்லாஹ்வின் பெயரால்…* ——————————————————- *அங்கு அவர்கள் வீண் பேச்சுகளையோ, பாவமான விஷயங்களையோ செவியேற்க மாட்டார்கள். “ஸலாம், ஸலாம்” என்னும் சொல்லையே (செவியுறுவார்கள்). மேலும், வலப்பக்கத்தார்; வலப்பக்கத்தார் (உடைய நற்பாக்கியம்) பற்றி என்னவென்றுரைப்பது?அவர்கள் முள்ளற்ற இலந்தை மரத்தி(ன்…

மேலும், அழகிய கண்களை உடையஹூர்எனும் மங்கையரும் அவர்களுக்காக இருப்பர்

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய *அல்லாஹ்வின் பெயரால்…* ——————————————————- *மேலும், அவர்கள் விரும்புகின்ற பறவை இறைச்சியையும் உண்பதற்காக அளிப்பார்கள்*. وَلَحْمِ طَيْرٍ مِمَّا يَشْتَهُونَ *And meat of birds that they may desire.* *மேலும், அழகிய கண்களை உடைய…

மது ஓடுகின்ற ஊற்றிலிருந்து நிரப்பப்பட்ட கோப்பைகளையும், கெண்டிகளையும், பளிங்குக் கிண்ணங்களையும் ஏந்தியவாறு சுற்றிக்கொண்டு இருப்பார்கள்.

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய *அல்லாஹ்வின் பெயரால்…* ——————————————————- *மது ஓடுகின்ற ஊற்றிலிருந்து நிரப்பப்பட்ட கோப்பைகளையும், கெண்டிகளையும், பளிங்குக் கிண்ணங்களையும் ஏந்தியவாறு சுற்றிக்கொண்டு இருப்பார்கள்.* بِأَكْوَابٍ وَأَبَارِيقَ وَكَأْسٍ مِنْ مَعِينٍ *With cups, pitchers, and sparkling drinks.* *அவற்றை…

உலகளாவிய அளவில் பேசும்பொருளாக மாறியுள்ளது ஆப்கானிஸ்தான்.

🇸🇦ஆஃப்கானிஸ்த்தான்🇸🇦VS🇱🇷அமெரிக்கா🇱🇷⚔️⚔️⚔️போர்⚔️⚔️⚔️ 😳உண்மை நிலவரம்😳 🔥TNTJ -வின் பகிரங்க வெளியீடு🔥 உலகளாவிய அளவில் பேசும்பொருளாக மாறியுள்ளது ஆப்கானிஸ்தான். இருபதாண்டுகால நீண்ட நெடிய போருக்குப் பின் அமெரிக்க படைகளை முழுவதுமாக புறமுதுகு காட்டி ஓடச் செய்து ஆப்கானிஸ்தானை முழுமையாக வென்று அரியணை ஏறியுள்ளது தாலிபான்.…

*நான் தொடையைத் திறந்த நிலையில் இருந்த போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் என்னைக் கடந்து சென்றனர். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், உன் தொடையை மூடு! ஏனெனில் அது மறைக்கப்பட வேண்டிய பகுதியாகும்

❌ *பலவீனமானச் செய்தி* ❌ حدثنا ابن أبي عمر حدثنا سفيان عن أبي النضر مولى عمر بن عبيد الله عن زرعة بن مسلم بن جرهد الأسلمي عن جده جرهد قال مر…

இவர்கள் பாக்கியங்களுள்ள (சுவனச்) சோலைகளில் இருப்பர்.

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய *அல்லாஹ்வின் பெயரால்…* ——————————————————- فِىْ جَنّٰتِ النَّعِيْمِ‏ *இவர்கள் பாக்கியங்களுள்ள (சுவனச்) சோலைகளில் இருப்பர்.* *In the Gardens of Bliss* ثُلَّةٌ مِّنَ الْاَوَّلِيْنَۙ‏ *முதலாமவரில் ஒரு பெருங் கூட்டத்தினரும்,* *A throng from…

நீங்கள் மூன்று பிரிவினராக ஆவீர்கள்.

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய *அல்லாஹ்வின் பெயரால்…* ——————————————————- *நீங்கள் மூன்று பிரிவினராக ஆவீர்கள்.* وَكُنْتُمْ أَزْوَاجًا ثَلَاثَةً *And you become three classes.* (முதல் வகையினர்) *வலப்புறத்திலிருப்போர். வலப்புறத்தில் இருப்போர் என்றால் என்ன?நீங்கள் மூன்று பிரிவினராக ஆவீர்கள்.* فَأَصْحَابُ…

இன்பமான சொர்க்கத்தின் வாரிசுகளில் என்னையும் ஆக்குவாயாக!

26. Ash-Shur’ara, Ayah 85 இன்பமான சொர்க்கத்தின் வாரிசுகளில் என்னையும் ஆக்குவாயாக! وَاجْعَلْنِي مِنْ وَرَثَةِ جَنَّةِ النَّعِيمِ Make me of the inheritors of the Garden of Bliss.