Chats

மன்னிக்கும் குணம்

மன்னிக்கும் குணம்——————————ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: இரண்டு விஷயங்களில் விரும்பியதைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளும்படி அல்லாஹ்வின் தூதரிடம் கூறப்பட்டால் அவர்கள் அவ்விரண்டில் இலேசானதையே அது பாவமான விஷயமாக இல்லாதிருக்கும் பட்சத்தில் எப்போதும் தேர்ந்தெடுப்பார்கள். அது பாவமான விஷயமாக இருந்தால் மக்களிலேயே அதிகமாக அதிலிருந்து…

சபையை (மசூரா) முடிக்கும் போது ஓதும் துஆ:-

சபையை ((மஸூரா)) முடிக்கும் போது ஓதும் துஆ:- ஒரு சபையை முடிக்கும் போது கீழ்க்காணும் துஆவைக் கூறினால் அந்தச் சபையில் நடந்த தவறுகள் மன்னிக்கப்படாமல் இருப்பதில்லை என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள். ஆதாரம்: திர்மிதீ 3355. ஸுப்ஹான(க்)கல்லாஹும்ம வபி(B] ஹம்தி(க்)க…

நம்பிக்கை கொண்டோரே! பொறுமை மற்றும் தொழுகையின் மூலம் உதவி தேடுங்கள்! அல்லாஹ் பொறுமையாளர்களுடன் இருக்கிறான்

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய *அல்லாஹ்வின் பெயரால்…* ——————————————————- 2:152. *எனவே என்னை நினையுங்கள்! நானும் உங்களை நினைக்கிறேன்.எனக்கு நன்றி செலுத்துங்கள்! எனக்கு நன்றி மறக்காதீர்கள்!* فَاذْكُرُونِي أَذْكُرْكُمْ وَاشْكُرُوا لِي وَلَا تَكْفُرُونِ *So remember Me, and I…

எது சிறந்த ஜிஹாத்❓

எது சிறந்த ஜிஹாத்❓—————————-ஒருவர் தன்னுடைய காலை அங்கவடியில் (குதிரையில் ஏறுவதற்கு உதவும் வளையம்) வைத்துக் கொண்டு. ஜிஹாதில் சிறந்தது எது? என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், அநியாயக்கார அரசனிடத்தில் உண்மையைச் சொல்வதாகும் என்று பதிலளித்தார்கள். அறிவிப்பவர்: தாரிக் பின்…

அவர் உங்களுக்கு நமது வசனங்களைக் கூறுவார். உங்களைத் தூய்மைப்படுத்துவார். உங்களுக்கு வேதத்தையும், ஞானத்தையும் கற்றுத் தருவார்

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய *அல்லாஹ்வின் பெயரால்…* ——————————————————- உங்களுக்கு உங்களிலிருந்து தூதரை அனுப்பியது போல் (கிப்லாவை மாற்றுவதன் மூலமும் அருள் புரிந்தான்). *அவர் உங்களுக்கு நமது வசனங்களைக் கூறுவார். உங்களைத் தூய்மைப்படுத்துவார். உங்களுக்கு வேதத்தையும், ஞானத்தையும் கற்றுத் தருவார். நீங்கள்…

*இஸ்லாமிய மார்க்கம் பகுத்தறிவு மார்க்கமாகும்.

*ஸஃபர் மாதம் பீடை மாதமா?* —————————————— *இஸ்லாமிய மார்க்கம் பகுத்தறிவு மார்க்கமாகும். சகுனம், ஜோதிடம், நல்ல நாள் கெட்ட நாள் பார்த்தல் போன்ற காரியங்களை வேறு எந்த மார்க்கமும் தடுக்காத அளவுக்கு இஸ்லாம் தடை செய்துள்ளது.* ஆனால் இஸ்லாத்தில் தடுக்கப்பட்ட இந்தக்…

அதன் திசையிலேயே திருப்பிக் கொள்ளுங்கள்!

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்…——————————————————நீர் எங்கிருந்து புறப்பட்டாலும் உமது முகத்தை மஸ்ஜிதுல் ஹராம் திசையில் திருப்புவீராக! எங்கே நீங்கள் இருந்தாலும் உங்கள் முகங்களை அதன் திசையிலேயே திருப்பிக் கொள்ளுங்கள்! அவர்களில் அநீதி இழைத்தோரைத் தவிர (மற்ற) மக்களிடம் உங்களுக்கு…

நீர் எங்கிருந்து புறப்பட்டாலும் உமது முகத்தை மஸ்ஜிதுல் ஹராம் திசையில் திருப்புவீராக!

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்…——————————————————-நீர் எங்கிருந்து புறப்பட்டாலும் உமது முகத்தை மஸ்ஜிதுல் ஹராம் திசையில் திருப்புவீராக! அதுவே உம் இறைவனிடமிருந்து கிடைத்த உண்மை. நீங்கள் செய்வதை அல்லாஹ் கவனிக்காதவனாக இல்லை وَمِنْ حَيْثُ خَرَجْتَ فَوَلِّ وَجْهَكَ شَطْرَ…

தியாக உள்ளம் கொண்ட நபித்தோழர்களின்..*

தியாக உள்ளம் கொண்ட நபித்தோழர்களின்..* ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம் (விருந்தாளியாக) வந்தார். நபி(ஸல்) அவர்கள் (அவருக்கு உணவளிப்பதற்காகத்) தம் மனைவிமார்களிடம் சொல்லியனுப்பினார்கள். அப்போது அவர்கள், எங்களிடம் தண்ணீரைத் தவிர வேறெதுவும் இல்லை என்று பதிலளித்தார்கள். எனவே, இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (தம் தோழர்களை…

அந்நியப் பெண்களுடன் பேசலாமா?

அந்நியப் பெண்களுடன் பேசலாமா? நான் பணிபுரியும் நிறுவனத்தில் பெரும்பாலும் பெண்களே இருக்கின்றனர். அவர்களுடன் நான் பேசலாமா❓ ஒரு ஆண் அந்நியப் பெண்களிடம் எந்தவிதமான பேச்சுக்களையும் பேசக்கூடாது என்று இஸ்லாம் கூறவில்லை. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் நபித்தோழர்களும் தவறான நோக்கமின்றி தேவை…

அத்தியாயம் – 99. (அஸ்ஸில்ஸால்- நில அதிர்ச்சி)

அத்தியாயம் – 99. (அஸ்ஸில்ஸால்– நில அதிர்ச்சி)———————————————————-‎بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ اِذَا زُلۡزِلَتِ الۡاَرۡضُ زِلۡزَالَهَا ۙ‏ பூமி பேரதிர்ச்சியாகக் குலுக்கப்படும் போது,When the earth is shaken with its quake.இ(D)தா اِذَا (Z)ஸுல்(Z)ஸிலதில் زُلْزِلَتِஅர்ளு(Z)ஸில்(Z)ஸாலஹா زِلْزالَهاَ‘Idha zulzilatil-‘ardu…

அல்லாஹுவின் அருளை பெற்றுத்தரும் ஸுப்ஹுத் தொழுகை..

அல்லாஹுவின் அருளை பெற்றுத்தரும் ஸுப்ஹுத் தொழுகை.. அதிகாலை சுபுஹூ தொழுகைக்கு செல்லும் ஒரு மனிதனை பார்த்து இறைவன் வியக்கும் காட்சியை நபி (ஸல்) அலைஹி வஸல்லம் அவர்கள் இவ்வாறு விவரிக்கின்றார்கள். “படுக்கை, போர்வை, மனைவி மக்களின் அரவனைப்பு அத்தனையும் உதரிவிட்டு அதிகாலையில்…

திண்ணைத் தோழர்களின் நிலை

திண்ணைத் தோழர்களின் நிலை—————————————————அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.திண்ணைத் தோழர்களில் எழுபது நபர்களை பார்த்திருக்கிறேன். அவர்களில் எவருக்குமே மேலாடை இருந்ததில்லை. அவர்களில் சிலரிடம் வேட்டி மட்டும் இருந்தது. (வேறுசிலரிடம்) தங்கள் கழுத்திலிருந்து கட்டிக் கொள்ளத்தக்க ஒரு போர்வை இருந்தது. (அவ்வாறு கட்டிக் கொள்ளும்போது) சிலரின்…

இதுதான் நபித்தோழர்களின் அன்றாட நிலை

இதுதான் நபித்தோழர்களின் அன்றாட நிலை ஸஹ்ல் இப்னு ஸஅத்(ரலி) கூறினார்.நாங்கள் வெள்ளிக்கிழமையன்று மிகுந்த மகிழ்ச்சியுடன் இருந்து வந்தோம். ஏனெனில், எங்களுடன் வயதான பெண்மனி நட்பாக இருந்தார்கள். அவர்கள், நாங்கள் எங்கள் நீரோடைகளின் ஓரமாக நட்டு வந்த சில்க் என்னும் கீரைத் தண்டுகளைப்…

இறைநினைவே நிம்மதிக்கான வழி

இறைநினைவே நிம்மதிக்கான வழி—————————————————-இறை நினைவில்தான் நிம்மதியுள்ளது என்ற அந்த வழிமுறைகளின் ஒட்டுமொத்த சாரம்சத்தைத் திருக்குர்ஆன் எடுத்துரைக்கிறது. நம்பிக்கை கொண்டோரின் உள்ளங்கள் அல்லாஹ்வின் நினைவால் நிம்மதியுறுகின்றன. அறிந்து கொள்ளுங்கள்! அல்லாஹ்வின் நினைவால் தான் உள்ளங்கள் நிம்மதியுறுகின்றன. (அலகுர்ஆன்:13:28.) எல்லா மதங்களும் கூறுவது போன்று,…

ஆணவத்தால் அழிக்கப்பட்டவர்கள் .!

ஆணவத்தால் அழிக்கப்பட்டவர்கள் .! மனிதன் இவ்வுலகில் வாழும் போது தன்னை அனைத்திலும் முன்நிருர்த்திக் கொள்கிறான். தான் என்கிற அகம்பாவம் கொண்டவனாக பெருமையோடு வாழ்ந்துக் கொண்டு இருக்கிறான். தன்னிடம் உள்ளதை வைத்துக்கொண்டு ஆணவத்தை வெளிப்படுத்துகிறான்.அல்லாஹ் குர்ஆனிலும் ஹதீஸ்களிலும் ஆணவத்தால் அழிந்துபோனவர்களைப் பற்றி கூறுகிறான்.…

(நபியே!) நீங்கள் கூறுங்கள்: நிச்சயமாக உங்களில் முன்னுள்ளோரும் சரி, பின்னுள்ளோரும் சரி; நீங்கள் யாவருமே குறிப்பிட்ட ஒரு நாளில் தவறாமல் (உயிர் கொடுத்து எழுப்பப்பட்டு) ஒன்று சேர்க்கப்படுவீர்கள். பின்னர், வழி கெட்டவர்களே! பொய் என்று தூற்றியவர்களே!

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய *அல்லாஹ்வின் பெயரால்…* ——————————————————- (நபியே!) *நீங்கள் கூறுங்கள்: நிச்சயமாக உங்களில் முன்னுள்ளோரும் சரி, பின்னுள்ளோரும் சரி; நீங்கள் யாவருமே குறிப்பிட்ட ஒரு நாளில் தவறாமல் (உயிர் கொடுத்து எழுப்பப்பட்டு) ஒன்று சேர்க்கப்படுவீர்கள். பின்னர், வழி கெட்டவர்களே!…

வீட்டின் முன் அல்லது வீட்டின் உள்ளே அல்லாஹு அக்பர் என்று அல்லது லாஇலாஹ இல்லல்லாஹ் முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் என்று எழுதலாமா❓

வீட்டின் முன் அல்லது வீட்டின் உள்ளே அல்லாஹு அக்பர் என்று அல்லது லாஇலாஹ இல்லல்லாஹ் முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் என்று எழுதலாமா❓ பிரேம் போட்டு தொங்க விடலாமா❓விளக்கம் தேவை. பதில் : அல்லாஹு அக்பர் (அல்லாஹ் மிகப்பெரியவன்) லாயிலாஹ இல்லல்லாஹு முஹம்மதுர் ரசூலுல்லாஹி…