கேள்வி 223
*அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ* || *கேள்வி 223* || அத்தியாயம் 32 _______________________________ 1 ) *பூமிக்குள் மறைந்த பின் மீண்டும் உயிர்ப்பிக்கப்படுவதை மறுப்பவர்கள்*, உண்மையில் எதை மறுக்கிறார்கள்? அவர்கள், *தமது இறைவனின் சந்திப்பை மறுக்கிறார்கள்*. (32:10)…