கேள்வி 28
*அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ* || *கேள்வி 28* || 1. 4:100ல் வரும் *முராgகம் (مُرَٰغَمًۭا)* எனும் சொல்லுக்கு என்ன அர்த்தம்? 2. ஓர் இறைநம்பிக்கையாளரைத் *திட்டமிட்டே கொலை* செய்தவனுக்கு என்ன தண்டனை? 3. *அல்லாஹ்வின் பாதையில்…