கேள்வி 220
அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ* || *கேள்வி 220* || அத்தியாயம் 30 __________________________________ 1 ) *அல்லாஹ் காற்றுகளை அனுப்புவதன் நான்கு நோக்கங்களாக* இவ்வசனங்களில் குறிப்பிடப்படுபவை யாவை? 1. *அல்லாஹ் தனது அருளை மக்களுக்குச் சுவைக்கச்* செய்வதற்காக.…