Chats

திருக்குர்ஆன் கேள்வி – பதில் (Part 5)

திருக்குர்ஆன் கேள்வி – பதில் (Part 5) கேள்வி : நம்பிக்கை கொண்டோருக்கு அல்லாஹ் முன்னுதாரணமாக தன் திருமறையில் கூறும் இரு பெண்மணிகள் யாவர்? பதில்: பிர்அவ்னின் மனைவி & இம்ரானின் புதல்வி மர்யம் (அலை) (குர்ஆன் 66:11 & 12)…

திருக்குர்ஆன் கேள்வி – பதில் (Part -4)

திருக்குர்ஆன் கேள்வி – பதில் (Part -4) கேள்வி : *அல்லாஹ்வின் பாதையில் செல்வதை தடுத்தால் என்ன ஏற்படும்?* பதில் : *தீங்கும் கடும் தண்டனையும் கிடைக்கும்*. (அல்குர்ஆன் 16:94) கேள்வி : *அல்லாஹ்வுக்கு உதாரணங்கள் கூறலாமா?* பதில் : *கூடாது*…

திருக்குர்ஆன் கேள்வி – பதில் (Part -3)

திருக்குர்ஆன் கேள்வி – பதில் (Part -3) கேள்வி : மறுமை நாளில் கடவுளாக இட்டுக்கட்டி வணங்கியவைகள் என்னவாகும்? பதில் : அவர்களை விட்டும் மறைந்துவிடும் (அல்குர்ஆன் 16:87) கேள்வி : கைபர் போரில் யாரிடம் இஸ்லாமிய கொடியை நபிகளார் கொடுத்தார்கள்?…

திருக்குர்ஆன் கேள்வி – பதில் (Part – 2)

திருக்குர்ஆன் கேள்வி – பதில் (Part – 2) கேள்வி : மரம், செடி, கொடிகள் போன்றவை எப்படி இறைவனுக்கு பணிகின்றன? பதில் : வலப்புறம், இடப்புறம் சாய்ந்து பணிகின்றன. (அல்குர்ஆன் 16:48) கேள்வி : உடரிலுள்ள மூட்டுகளுக்காக ஒவ்வொரு நாளும்…

திருக்குர்ஆன் கேள்வி – பதில்

திருக்குர்ஆன் கேள்வி – பதில் கேள்வி : திருக்குர்ஆன் அறிவுரைகள் யாருக்கு சென்றடைய வேண்டியது? பதில் : உலக மக்கள் அனைவருக்கும் (அல்குர்ஆன் 14:52) கேள்வி : மறுமைநாள் வரும் போது யூதர்கள் கல்லுக்குப் பின்னால் ஒளிந்து கொள்ளும் எது அவர்களைக்…

வேண்டுமென்று கொலை செய்தவருக்கு மன்னிப்புண்டா?

வேண்டுமென்று கொலை செய்தவருக்கு மன்னிப்புண்டா? கொலையைப் பெரும் பாவம் என்றும், நிரந்தர நரகத்திற்குரிய செயல் என்றும் அல்குர்ஆனும், ஆதாரபூர்வமான ஹதீஸ்களும் நமக்குக் கற்றுத் தருகின்றன. இருப்பினும், நூறு கொலைகளைச் செய்த ஒருவனுக்கு இறைவன் மன்னிப்பளித்ததாக புகாரியில் ஒரு ஹதீஸ் இடம் பெற்றுள்ளது.…

தொழுமிடத்தில் ஆண்கள் பெண்களுக்கு மத்தியில் திரை போட வேண்டுமா ?

தொழுமிடத்தில் ஆண்கள் பெண்களுக்கு மத்தியில் திரை போட வேண்டுமா ? தொழுகையில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் கண்டிப்பாக திரையிட்டுத்தான் ஆகவேண்டும் என்றால் நபியவர்கள் அவ்வாறு கட்டளையிட்டிருக்க வேண்டும். அல்லது நடைமுறையில் செய்து காட்டியிருக்க வேண்டும் அல்லது அதற்கு சொல்லியாவாது இருக்க வேண்டும். ஆனால்…

வித்ருக்குப் பின் தொழலாமா?

வித்ருக்குப் பின் தொழலாமா? வித்ரு தொழுகையை இரவின் முற்பகுதியிலேயே தொழுது விட்டு உறங்குகிறோம். பிறகு நஃபிலான தொழுகை தொழ வேண்டிய அவசியம் ஏற்பட்டால் நஃபில் தொழுது விட்டு மீண்டும் ஒரு முறை வித்ரு தொழலாமா? இரவின் இறுதிப் பகுதியில் வித்ரு தொழுவது…

மக்காவில் 20 ரக்அத்கள் நடைமுறை ஏன்?

மக்காவில் 20 ரக்அத்கள் நடைமுறை ஏன்? இரவுத் தொழுகை இருபது ரக்அத்களுக்கு ஆதாரம் இல்லாமல் இருந்தும் மக்கா, மதீனாவில் இருபது ரக்அத்கள் தொழுவது ஏன்? சவூதி அரேபியாவில் உள்ள அனைத்துப் பள்ளிவாசல்களிலும் எட்டு அல்லது பத்து ரக்அத்கள் தான் தொழுவிக்கப்படுகின்றன. ஆயினும்…

சுத்ரா எனும் தடுப்பு அவசியமா?

சுத்ரா எனும் தடுப்பு அவசியமா? தொழும் போது முன்னால் தடுப்பு வைத்துக் கொள்ள வேண்டுமா? அதன் அளவு என்ன? தொழுபவருக்கு குறுக்கே செல்வது பாவமாகும். மேலும் இதனால் தொழுபவரின் கவனம் சிதறுகின்றது. இதைத் தவிர்ப்பதற்காக தனியாகத் தொழுபவர் தனக்கு முன் தடுப்பு…

சுப்ஹு தொழுகையில் இமாம் குனூத் ஓதினால்?

சுப்ஹு தொழுகையில் இமாம் குனூத் ஓதினால்? சுப்ஹு தொழுகையில் இமாமுடன் தொழும் போது இமாம் குனூத் ஓதினால் நாம் கைகளைத் தூக்காமல் நிற்கலாமா? சுபுஹ் தொழுகையில் குனூத் ஓதுவதற்கு நபிவழிகளில் ஆதாரமில்லை. இச்செயல் பித்அத் ஆகும். இக்காரியத்தில் ஈடுபடும் இமாமைப் பின்பற்றி…

*சுப்ஹுத் தொழுகையில் குனூத் ஓதுவது கூடுமா*

சுப்ஹு தொழுகையில் குனூத் ஓதுவது கூடுமா? ஆதாரத்துடன் விளக்கவும். நாம் செய்யக்கூடிய வணக்க வழிபாடுகள் எதுவாக இருந்தாலும் அவை நபி (ஸல்) அவர்கள் காட்டித் தந்த அடிப்படையில் இருக்க வேண்டும். அதற்கு மாற்றமாக இருந்தால் அந்த வணக்கம் இறைவனிடம் ஏற்றுக் கொள்ளப்படாது.…

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், இதை வாங்கிக் கொள்ளும்; நீர் பிறரிடம் கேட்காமலும் பேராசை கொள்ளாமலும் இருக்கும்போது இவ்வாறு வரும் பொருட்களைப் பெற்றுக் கொள்ளும். ஏதும் கிடைக்கவில்லை என்றாலும் அப்பொருட்களுக்குப் பின்னால் உமது மனதைத் தொடரச் செய்யாதீர்! என்றார்கள்.

கருணைக் கொலை கூடுமா?

கருணைக் கொலை கூடுமா? போரில் கொல்லுதல், ஒரு சில குற்றவாளிகளை அரசு கொல்லுதல் தவிர வேறு எந்தவிதமான கொலைக்கும் இஸ்லாத்தில் அனுமதி இல்லை. நம்பிக்கை கொண்டவனை வேண்டுமென்று கொலை செய்பவனது கூலி நரகம். அதில் அவன் நிரந்தரமாக இருப்பான். அவன் மீது…

இரத்தம் குத்தி எடுத்தல் என்றால் என்ன?

இரத்தம் குத்தி எடுத்தல் என்றால் என்ன? இது பண்டைய அரபுகளிடம் இருந்த ஒரு மருத்துவ முறையாகும். எல்லா நோய்களுக்கும் கெட்ட இரத்தம் தான் காரணம் என்று அவர்கள் கருதி வந்தனர். எனவே உடலில் இருந்து சிறிதளவு இரத்தத்தை நாம் வெளியேற்றும் போது…

இறந்தவருக்காக வாரிசுகள் செய்ய வேண்டியவை

இறந்தவருக்காக வாரிசுகள் செய்ய வேண்டியவை இறந்தவருக்காக இறைவனிடம் பிரார்த்தனை செய்தல் இறந்தவர்களுக்காக உயிருடன் உள்ளவர்கள் செய்யும் மற்றொரு நன்மை அவருக்காக அதிகமதிகம் அல்லாஹ்விடம் துஆச் செய்வதாகும். அவர்களுக்குப் பின் வந்தோர் எங்கள் இறைவா! எங்களையும், நம்பிக்கையுடன் எங்களை முந்தி விட்ட எங்கள்…

   தூதர் வழியில் தூய ஹஜ்

தூதர் வழியில் தூய ஹஜ் ஹஜ் நினைவுக் குறிப்பேடு ஹஜ் என்பது பெரும்பாலானோருக்கு வாழ்நாளில் ஒருமுறை கிடைக்கின்ற வணக்கமாகும். இது ஓர் அருட்கொடை. இந்த அருட்கொடையைப் பெற்றவர்கள் நபி (ஸல்) அவர்கள் கூறியது போன்று, அவர்கள் காட்டிய வழியில் ஹஜ் செய்து…

ஷ அபான் மாதம் பதினைந்தை அடைந்து விட்டால் நோன்பு நோற்க தடை உள்ளதா ?

ஷ அபான் மாதம் பதினைந்தை அடைந்து விட்டால் நோன்பு நோற்க தடை உள்ளதா ? ஷஅபான் மாதம் நடுப்பாதியை அடைந்தால் நீங்கள் நோன்பு நோற்காதீர்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக அபூ ஹுரைரா (ரலி) அறிவித்தார்கள் நூல் :…