76 – அத்தஹ்ர் (காலம்)
76 – அத்தஹ்ர் (காலம்) بِسْمِ اللّٰهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்… குறிப்பிட்டுச் சொல்லப்படும் ஒரு பொருளாக (கூட) இல்லாத ஒரு காலம் மனிதனுக்கு இருந்ததில்லையா? மனிதனைச் சோதிப்பதற்காக கலப்பு விந்துத் துளியிலிருந்து அவனை…