Category: மார்க்க கேள்வி பதில்

மக்காவில் 20 ரக்அத்கள் நடைமுறை ஏன்?

மக்காவில் 20 ரக்அத்கள் நடைமுறை ஏன்? இரவுத் தொழுகை இருபது ரக்அத்களுக்கு ஆதாரம் இல்லாமல் இருந்தும் மக்கா, மதீனாவில் இருபது ரக்அத்கள் தொழுவது ஏன்? சவூதி அரேபியாவில் உள்ள அனைத்துப் பள்ளிவாசல்களிலும் எட்டு அல்லது பத்து ரக்அத்கள் தான் தொழுவிக்கப்படுகின்றன. ஆயினும்…

சுத்ரா எனும் தடுப்பு அவசியமா?

சுத்ரா எனும் தடுப்பு அவசியமா? தொழும் போது முன்னால் தடுப்பு வைத்துக் கொள்ள வேண்டுமா? அதன் அளவு என்ன? தொழுபவருக்கு குறுக்கே செல்வது பாவமாகும். மேலும் இதனால் தொழுபவரின் கவனம் சிதறுகின்றது. இதைத் தவிர்ப்பதற்காக தனியாகத் தொழுபவர் தனக்கு முன் தடுப்பு…

சுப்ஹு தொழுகையில் இமாம் குனூத் ஓதினால்?

சுப்ஹு தொழுகையில் இமாம் குனூத் ஓதினால்? சுப்ஹு தொழுகையில் இமாமுடன் தொழும் போது இமாம் குனூத் ஓதினால் நாம் கைகளைத் தூக்காமல் நிற்கலாமா? சுபுஹ் தொழுகையில் குனூத் ஓதுவதற்கு நபிவழிகளில் ஆதாரமில்லை. இச்செயல் பித்அத் ஆகும். இக்காரியத்தில் ஈடுபடும் இமாமைப் பின்பற்றி…

*சுப்ஹுத் தொழுகையில் குனூத் ஓதுவது கூடுமா*

சுப்ஹு தொழுகையில் குனூத் ஓதுவது கூடுமா? ஆதாரத்துடன் விளக்கவும். நாம் செய்யக்கூடிய வணக்க வழிபாடுகள் எதுவாக இருந்தாலும் அவை நபி (ஸல்) அவர்கள் காட்டித் தந்த அடிப்படையில் இருக்க வேண்டும். அதற்கு மாற்றமாக இருந்தால் அந்த வணக்கம் இறைவனிடம் ஏற்றுக் கொள்ளப்படாது.…

கருணைக் கொலை கூடுமா?

கருணைக் கொலை கூடுமா? போரில் கொல்லுதல், ஒரு சில குற்றவாளிகளை அரசு கொல்லுதல் தவிர வேறு எந்தவிதமான கொலைக்கும் இஸ்லாத்தில் அனுமதி இல்லை. நம்பிக்கை கொண்டவனை வேண்டுமென்று கொலை செய்பவனது கூலி நரகம். அதில் அவன் நிரந்தரமாக இருப்பான். அவன் மீது…

இரத்தம் குத்தி எடுத்தல் என்றால் என்ன?

இரத்தம் குத்தி எடுத்தல் என்றால் என்ன? இது பண்டைய அரபுகளிடம் இருந்த ஒரு மருத்துவ முறையாகும். எல்லா நோய்களுக்கும் கெட்ட இரத்தம் தான் காரணம் என்று அவர்கள் கருதி வந்தனர். எனவே உடலில் இருந்து சிறிதளவு இரத்தத்தை நாம் வெளியேற்றும் போது…

இறந்தவருக்காக வாரிசுகள் செய்ய வேண்டியவை

இறந்தவருக்காக வாரிசுகள் செய்ய வேண்டியவை இறந்தவருக்காக இறைவனிடம் பிரார்த்தனை செய்தல் இறந்தவர்களுக்காக உயிருடன் உள்ளவர்கள் செய்யும் மற்றொரு நன்மை அவருக்காக அதிகமதிகம் அல்லாஹ்விடம் துஆச் செய்வதாகும். அவர்களுக்குப் பின் வந்தோர் எங்கள் இறைவா! எங்களையும், நம்பிக்கையுடன் எங்களை முந்தி விட்ட எங்கள்…

ஷ அபான் மாதம் பதினைந்தை அடைந்து விட்டால் நோன்பு நோற்க தடை உள்ளதா ?

ஷ அபான் மாதம் பதினைந்தை அடைந்து விட்டால் நோன்பு நோற்க தடை உள்ளதா ? ஷஅபான் மாதம் நடுப்பாதியை அடைந்தால் நீங்கள் நோன்பு நோற்காதீர்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக அபூ ஹுரைரா (ரலி) அறிவித்தார்கள் நூல் :…

*ஜமாஅத் தொழுகையில் பயணி இரண்டு ரக்அத்துடன் முறிக்கலாமா?*

*ஜமாஅத் தொழுகையில் பயணி இரண்டு ரக்அத்துடன் முறிக்கலாமா?* நான்கு ரக்அத்களாக லுஹர் தொழுகை ஜமாஅத்தாக நிறைவேற்றப்படும் போது லுஹரை இரண்டு ரக்அத்களாகவும், அஸரை இரண்டு ரக்அத்களாகவும் சேர்த்து தொழ நினைக்கும் பயணி இந்த ஜமாஅத்தில் இணைந்து கொள்ளலாமா? பயணிகள் தனியாகத் தொழும்…

கருஞ்சீரககத்தில் மரணத்தைத் தவிர எல்லா நோய்க்கும் மருந்து இருக்கிறதா…?

கருஞ்சீரககத்தில் மரணத்தைத் தவிர எல்லா நோய்க்கும் மருந்து இருக்கிறதா…? கருஞ்சீரகத்தில் மரணத்தைத் தவிர எல்லா நோய்க்கும் மருந்திருப்பதாக புகாரி,முஸ்லிம் போன்ற நூற்களில் நபிகள் நாயகத்தின் பெயரால் ஒரு செய்தி அறிவிக்கப்பட்டிருக்கிறது…! நபி(ஸல்) அவர்கள் பெயரால் அறிவிக்கப்படும் செய்தி குர்ஆனுடன் முரண்படாமல் இருந்தால்…

நபியின் பரிந்துரையை வேண்டுவது தவறா?

நபியின் பரிந்துரையை வேண்டுவது தவறா? அனைத்து முஸ்லிம்களுக்கும் என்னுடைய பரிந்துரை உண்டு என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக வரும் செய்தியின் விளக்கம் என்ன? இறைவா! மறுமையில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பரிந்துரையை எனக்குக் கொடு என்று பிரார்த்தனை…

திருமணத்திற்குப் பிறகு பெண், கணவன் வீட்டில் வாழ வேண்டுமா? அல்லது கணவன், மனைவியின் வீட்டில் வாழ வேண்டுமா?

திருமணத்திற்குப் பிறகு பெண், கணவன் வீட்டில் வாழ வேண்டுமா? அல்லது கணவன், மனைவியின் வீட்டில் வாழ வேண்டுமா? சிலரை மற்றும் சிலரை விட அல்லாஹ் சிறப்பித்திருப்பதாலும், ஆண்கள் தமது பொருட்களைச் செலவிடுகிறார்கள் என்பதாலும் ஆண்கள் பெண்களை நிர்வாகம் செய்பவர்கள். திருக்குர்ஆன் 4:34…

திருமண நாள்

பிறந்த நாள், இறந்த நினைவு நாள், திருமண நாள் போன்ற நாட்களை சிறப்பித்துக்கொண்டாடுவது என்பது முஸ்லிம்களின் கலாச்சாரத்தில் உள்ளது கிடையாது! மாறாக இவைகள் மாற்று மதக் கலாச்சாரத்தையுடையதாக இருப்பதால் இத்தகைய தினங்களை சிறப்பித்துக் கொண்டாடுவதற்கு தடை செய்யப்பட்டுள்ளது. ஏனென்றால் மேலும் இவைகள்…

குபா பள்ளியில் தொழுவது உம்ரா போன்றதா?

குபா பள்ளியில் தொழுவது உம்ரா போன்றதா? 298 حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْعَلَاءِ أَبُو كُرَيْبٍ وَسُفْيَانُ بْنُ وَكِيعٍ قَالَا حَدَّثَنَا أَبُو أُسَامَةَ عَنْ عَبْدِ الْحَمِيدِ بْنِ جَعْفَرٍ قَالَ حَدَّثَنَا أَبُو الْأَبْرَدِ مَوْلَى بَنِي…

*மட்டமான பொருளைப் பிறருக்குக் கொடுக்கலாமா*?

*மட்டமான பொருளைப் பிறருக்குக் கொடுக்கலாமா*? இவ்வசனத்தில் (2:267) கண்ணை மூடிக்கொண்டே தவிர எதை வாங்கிக் கொள்ள மாட்டீர்களோ அத்தகைய மட்டமான பொருளைச் செலவிட நினைக்காதீர்கள் என்று சொல்லப்படுகிறது. இதை மேலோட்டமாகப் பார்க்கும் போது நாம் பயன்படுத்திய பொருட்களையும், பழைய பொருட்களையும் மற்றவர்களுக்குக்…

நபியின் முடியை பாதுகாத்துள்ளதாக கூறப்படும் செய்திகளுக்கு மறுப்பு

நபியின் முடியை பாதுகாத்துள்ளதாக கூறப்படும் செய்திகளுக்கு மறுப்பு நபியின் முடியை பாதுகாத்துள்ளதாக ஏற்கனவே கிளப்பப்பட்ட அவதூறுகளுடன் மேலும் சில விமர்சனங்கள் எழுப்பப்படுகின்றன. மார்க்கம் என்றால் என்ன, இஸ்லாம் என்றால் என்ன என்பது குறித்து கடுகளவு சிந்தனையும் இந்த கூட்டத்தாருக்கு இல்லை என்பது…

ராசியில்லாத வீடுகள் உண்டா?

ராசியில்லாத வீடுகள் உண்டா? ஒரு வீட்டிற்கு நாம் குடிவந்தது முதல் சிரமங்களும் துன்பங்களும் அதிமாகி விட்டன. இழப்புகளும் ஏற்படுகின்றன. வீடு சரியில்லை ராசி இல்லை என்பது போன்ற காரணங்களைச் சிலர் சொல்கிறார்கள். இப்படி நம்புவதற்கு இஸ்லாத்தில் இடம் உண்டா இஸ்லாத்தில் இது…

சனிக்கிழமை மீன் பிடிக்கத் தடை ஏன்?

சனிக்கிழமை மீன் பிடிக்கத் தடை ஏன்? சனிக்கிழமைகளில் மீன் பிடிக்கக் கூடாது என்று யூதர்களுக்கு ஒரு காலத்தில் தடை செய்யப்பட்டிருந்தது. சனிக்கிழமை மீன் பிடித்த குற்றத்துக்காக குரங்குகளாக மாற்ற வேண்டுமா? இதைவிட பெரும்பாவங்கள் செய்தவர்கள் எல்லாம் இப்படி மாற்றப்படவில்லையே என்ற சந்தேகம்…

தூக்கம் உளூவை முறிக்குமா?

தூக்கம் உளூவை முறிக்குமா? சிறு தூக்கம் முறிக்காது, ஆழ்ந்த தூக்கம் உளூவை நீக்கும் தூங்குவதால் உளூ நீங்குமா? என்பதில் அறிஞர்களிடம் பல்வேறு கருத்துக்கள் நிலவுகின்றன. சில ஹதீஸ்கள் தூங்கினால் உளூ நீங்கி விடும் என்றும் சில ஹதீஸ்கள் நீங்காது என்றும் தெரிவிக்கின்றன.…

மனிதர்களும்ஜின்களும்நரகத்தில்இருப்பார்கள்என்றுதிருக்குர்ஆன்கூறுகிறது. மனிதர்கள்தவறுசெய்கிறார்கள். எனவேஅவர்களுக்குநரகம்என்றால்சரி!

மனிதர்களும் ஜின்களும் நரகத்தில் இருப்பார்கள் என்று திருக்குர்ஆன் கூறுகிறது. மனிதர்கள் தவறு செய்கிறார்கள். எனவே அவர்களுக்கு நரகம் என்றால் சரி! ஜின்கள் என்ன தவறு செய்கிறார்கள்? ஜின் இனம் என்பது ஷைத்தான் இனத்தின் ஒரு பிரிவா? ஜின் இனம் என்பது மனிதர்களைப்…