ஜனாஸா தொழுகை நடத்தத் தகுதியானவர் யார்❓
ஜனாஸா தொழுகை நடத்தத் தகுதியானவர் யார்❓ இறந்தவருக்கு, அவருடைய வாரிசுகளோ அல்லது நெருங்கிய உறவினரோ தான் தொழுகை நடத்த உரிமை பெற்றவர் என்பதை நபி (ஸல்) அவர்களின் ஹதீஸ்கள் தெளிவாக நமக்கு போதிக்கின்றன. ஆனால் நாங்கள் சுன்னத் ஜமாஅத்தினர் நபி வழிக்கு…